Singer : P. Susheela

Music by : V. Dakshinamoorthy

Lyrics by : A. S. Narayanan

Female : Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru

Female : Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru

Female : Manasukku pudichchavaru….

Female : Then paandi naattilae piranthavaru
Pon pola gunaththilae siranthavaru
Then paandi naattilae piranthavaru
Pon pola gunaththilae siranthavaru

Female : Thennam poo narai ullavaaru
En ennampolae kedaichchavaru
Thennam poo narai ullavaaru
En ennampolae kedaichchavaru

Female : Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru

Female : Manasukku pudichchavaru….

Female : Adhigam padichchu arinjavaru
Neraiya anupavam nalla therinjavaru
Adhigam padichchu arinjavaru
Neraiya anupavam nalla therinjavaru

Female : Arivum azhagum nirainthavaru
Arivum azhagum nirainthavaru
Ennai ariyaamal nenjil pugunthavaru

Female : Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru

Female : Manasukku pudichchavaru….

Female : Aasaiyaagavae azhaippaaru
Ennai aadavum paadavum solvaaru
Aasaiyaagavae azhaippaaru
Ennai aadavum paadavum solvaaru

Female : Anbe amuthae enpaaru
Enakku inbam koodi tharuvaaru
Anbe amuthae enpaaru
Enakku inbam koodi tharuvaaru

Female : Manasukku pudichchavaru
Maappillaiyaai vara poravaru
Rompa rompa nallavaru

Female : Manasukku pudichchavaru….

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வெ. தட்சிணாமூர்த்தி

பாடலாசிரியர் : ஏ. எஸ். நாராயணன்

பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு

பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு

பெண் : மனசுக்கு புடிச்சவரு……

பெண் : தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு
பொன் போல குணத்திலே சிறந்தவரு
தென் பாண்டி நாட்டிலே பிறந்தவரு
பொன் போல குணத்திலே சிறந்தவரு

பெண் : தென்னம் பூ நரை உள்ளவாறு
என் எண்ணம்போலே கெடைச்சவரு
தென்னம் பூ நரை உள்ளவாறு
என் எண்ணம்போலே கெடைச்சவரு

பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு

பெண் : மனசுக்கு புடிச்சவரு……

பெண் : அதிகம் படிச்சு அறிஞ்சவரு
நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு
அதிகம் படிச்சு அறிஞ்சவரு
நெறைய அனுபவம் நல்ல தெரிஞ்சவரு

பெண் : அறிவும் அழகும் நிறைந்தவரு
அறிவும் அழகும் நிறைந்தவரு
என்னை அறியாமல் நெஞ்சில் புகுந்தவரு

பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு

பெண் : மனசுக்கு புடிச்சவரு……

பெண் : ஆசையாகவே அழைப்பாரு
என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு
ஆசையாகவே அழைப்பாரு
என்னை ஆடவும் பாடவும் சொல்வாரு

பெண் : அன்பே அமுதே என்பாரு
எனக்கு இன்பம் கூடி தருவாரு
அன்பே அமுதே என்பாரு
எனக்கு இன்பம் கூடி தருவாரு

பெண் : மனசுக்கு புடிச்சவரு
மாப்பிள்ளையாய் வர போறவரு
ரொம்ப ரொம்ப நல்லவரு

பெண் : மனசுக்கு புடிச்சவரு……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here