Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Vaali

Female : Enna thavam seithaen unnai manam kolla
Vanna malar thoovi vaazhththuraigal solla
Aaha aahaa aahaa….aa…aa…aa….

Female : Enna thavam seithaen unnai manam kolla
Vanna malar thoovi vaazhththuraigal solla….

Female : Enakkaaga needhaan endru edhirpaarkkavillai
Enakkaaga needhaan endru edhirpaarkkavillai
Anandha vellam anaikkollavillai
Anandha vellam anaikkollavillai

Female : Manamedai manthiram maangalya thaaranam
Naan kolla indru needhaanae kaaranam
Aahaa….aahaa….aa….aa….aahaa….aahaa….

Male : Enna thavam seithaen unnai manam kolla
Vanna malar thoovi vaazhththuraigal solla….

Male : Madham maari nindraal enna manam maaravillai
Madham maari nindraal enna manam maaravillai
Manam konda kadhal thadumaaravillai
Manam konda kadhal thadumaaravillai

Male : Uyir konda oviyam edhir vanthu nindratho
Oru kodi inbam nee thanthathallavo
Female : Laalaa….laallaa….laalaa….laallaa….
Laalaa….laalaa….laa….

Female : Kannaa un nenjil intha kani aada vendum
Kaalangal yaavum inithaaga vendum
Poovodu kungumam naan sooda vendum
Kalyaana kolam naan kaana vendum

Male : Enna thavam seithaen unnai manam kolla
Vanna malar thoovi vaazhththuraigal solla….
Enna thavam seithaen….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : வாலி

பெண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல
ஆஹ ஆஹா ஆஹா….ஆ….ஆ…..ஆ….

பெண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல….

பெண் : எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை
எனக்காக நீதான் என்று எதிர்ப்பார்க்கவில்லை
ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை
ஆனந்த வெள்ளம் அணைக்கொள்ளவில்லை

பெண் : மணமேடை மந்திரம் மாங்கல்ய தாரணம்
நான் கொள்ள இன்று நீதானே காரணம்
ஆஹா…….ஆஹா……ஆ…..ஆ……ஆஹா ஆஹா…

ஆண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல

ஆண் : மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை
மதம் மாறி நின்றால் என்ன மனம் மாறவில்லை
மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை
மனம் கொண்ட காதல் தடுமாறவில்லை

ஆண் : உயிர் கொண்ட ஓவியம் எதிர் வந்து நின்றதோ
ஒரு கோடி இன்பம் நீ தந்ததல்லவோ……..
பெண் : லாலா…….லால்லா……லாலா…….லால்லா…….
லாலா…..லாலா….லா

பெண் : கண்ணா உன் நெஞ்சில் இந்த கனி ஆட வேண்டும்
காலங்கள் யாவும் இனிதாக வேண்டும்
பூவோடு குங்குமம் நான் சூட வேண்டும்
கல்யாண கோலம் நான் காண வேண்டும்

ஆண் : என்ன தவம் செய்தேன் உன்னை மணம் கொள்ள
வண்ண மலர் தூவி வாழ்த்துரைகள் சொல்ல
என்ன தவம் செய்தேன்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here