Singer : P. Banumathi
Music by : S. V. Venkatraman
Lyrics by : A. Maruthakasi
Female : ………………
Female : Koovaatha inbakkuyil koovum
Koovaatha inbakkuyil koovum
En vaazhvennum kulir nizhal cholaiyilae
Female : Koovaatha inbakkuyil koovum
Female : Aaviyae aaramuthae singaariyae
Aruginil vaavennum isainaatham ketkkum
Aa….aa….aa….aaa….aa….aa….
Female : Anbu ennum thendral amuthaaga vanthu veesum
Anbu ennum thendral amuthaaga vanthu veesum
Asainthaadum poovai kandu aasai theera pesum
Female : Koovaatha inbakkuyil koovum
Female : Kaanpavai yaavumingae ennaalumae
Kanavilum kaanaatha anantha kaatchiyae
Kaanpavai yaavumingae ennaalumae
Kanavilum kaanaatha anantha kaatchiyae
Female : Jaadhi malli kodiyae
Tharumeedhu thaavi thazhuvi thuyilum
Jaadhi malli kodiyae
Tharumeedhu thaavi thazhuvi thuyilum
Female : Kadhal geedham paadi vandu ulavum
Bodhai meeri poovai naadi kulavum
Female : Koovaatha inbakkuyil koovum
Female : Koovaatha inbakkuyil koovum
En vaazhvennum kulir nizhal cholaiyilae
Female : Koovaatha inbakkuyil koovum
பாடகி : பி. பானுமதி
இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கட்ராமன்
பாடலாசிரியர் : எ. மருதகாசி
பெண் : ……………………….
பெண் : கூவாத இன்பக்குயில் கூவும்
கூவாத இன்பக்குயில் கூவும்
என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே
பெண் : கூவாத இன்பக்குயில் கூவும்
பெண் : ஆவியே ஆரமுதே சிங்காரியே
அருகினில் வாவெனும் இசைநாதம் கேட்கும்
ஆ….ஆ….ஆ….ஆஅ…..ஆஅ….ஆ…..
பெண் : அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும்
அன்பு என்னும் தென்றல் அமுதாக வந்து வீசும்
அசைந்தாடும் பூவைக் கண்டு ஆசை தீரப் பேசும்
பெண் : கூவாத இன்பக்குயில் கூவும்
பெண் : காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே
கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே
காண்பவை யாவுமிங்கே எந்நாளுமே
கனவிலும் காணாத ஆனந்தக் காட்சியே
பெண் : ஜாதி மல்லிக் கொடியே
தருமீது தாவித் தழுவித் துயிலும்
ஜாதி மல்லிக் கொடியே
தருமீது தாவித் தழுவித் துயிலும்
பெண் : காதல் கீதம் பாடி வண்டு உலவும்
போதை மீறி பூவை நாடிக் குலவும்
பெண் : கூவாத இன்பக்குயில் கூவும்
பெண் : கூவாத இன்பக்குயில் கூவும்
என் வாழ்வென்னும் குளிர் நிழல் சோலையிலே
பெண் : கூவாத இன்பக்குயில் கூவும்