Singer : Jikki
Music by : K. V. Mahadevan
Lyrics by : A. Maruthakasi
Female : Undhan kaadhal paadhaithanil serum
Inba kaniyaana pennai paarum
Aasai meeri paadi aadi aarudhal thaarum
Undhan kaadhal paadhaithanil serum
Inba kaniyaana pennai paarum
Female : Endhan vaazhvil inba naale nerumaa
Ennamenna sollu endhan kaadhala
Kanindha kaadhal jyothiyaana mogana
Kanindha kaadhal jyothiyaana mogana
Undhan kaadhal paadhaithanil serum
Inba kaniyaana pennai paarum
Aasai meeri paadi aadi aarudhal thaarum
Undhan kaadhal paadhaithanil serum
Inba kaniyaana pennai paarum
Female : Ullathil thaanae thollaigal seraamalae
Umadhu unmai kaadhal poiaagamalae
Pin thodarndhu pesi thabam theerumae
Pin thodarndhu pesi thabam theerumae
Undhan kaadhal paadhaithanil serum
Inba kaniyaana pennai paarum
Aasai meeri paadi aadi aarudhal thaarum
Undhan kaadhal paadhaithanil serum
Inba kaniyaana pennai paarum
பாடகி : ஜிக்கி
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி
பெண் : உந்தன் காதல் பாதைதனில் சேரும்
இன்பக் கனியான பெண்ணைப் பாரும்
ஆசை மீறி பாடி ஆடி ஆறுதல் தாரும்
உந்தன் காதல் பாதைதனில் சேரும்….
இன்பக் கனியான பெண்ணைப் பாரும்
பெண் : எந்தன் வாழ்வில் இன்ப நாளே நேருமா
எண்ணமென்ன சொல்லு எந்தன் காதலா
கனிந்த காதல் ஜோதியான மோகனா
கனிந்த காதல் ஜோதியான மோகனா
பெண் : உந்தன் காதல் பாதைதனில் சேரும்
இன்பக் கனியான பெண்ணைப் பாரும்
ஆசை மீறி பாடி ஆடி ஆறுதல் தாரும்
உந்தன் காதல் பாதைதனில் சேரும்….
இன்பக் கனியான பெண்ணைப் பாரும்
பெண் : உள்ளத்தில் தானே தொல்லைகள் சேராமலே
உமது உண்மைக் காதல் பொய்யாகாமலே
பின் தொடர்ந்து பேசி தாபம் தீருமே
பின் தொடர்ந்து பேசி தாபம் தீருமே
பெண் : உந்தன் காதல் பாதைதனில் சேரும்
இன்பக் கனியான பெண்ணைப் பாரும்
ஆசை மீறி பாடி ஆடி ஆறுதல் தாரும்
உந்தன் காதல் பாதைதனில் சேரும்….
இன்பக் கனியான பெண்ணைப் பாரும்