Singers : Jikki and T. A. Mothi

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male : O mohana sendhamarai
Aadathae nee ingae
O mohana sendhamarai
Aadathae nee ingae

Female : En nenjai meeti azhaithathu yen
Aasaiyaa ingae
En nenjai meeti azhaithathu yen
Aasaiyaa ingae

Male : O mohana sendhamarai

Male : Ennai paarthadhaen kannalae
Thaniyanbhu kootiyae
Illadha vaadham yen ingae
Sariyalla pottiyae

Female : Enadhaasai theerthidadhu
Muraiyalla keliyae
Enadhaasai theerthidadhu
Muraiyalla keliyae

Male : O mohana sendhamarai

Female : Naanae unai mandraadinen
En ennam kaatiyae
Thaalen aiyaa kann paarum ennai
Nenjai matriyae ..
Thaalen aiyaa kann paarum ennai
Nenjai matriyae .
Haa..aa..aa..aa..

Male : Thudikaathae ennai paaru
Mananthannai thettriyae
Thudikaathae ennai paaru
Mananthannai thettriyae

Female : En nenjai meeti azhaithathu yen

Male : Kan jaadaithaane kaadhalin
Kanaiyaalae kolludhae
Amma salam angae nillu
Endrae ullansolludhae
Female : Anjaadhu summa paaru munnaal
Yarai yeikkirae
Anjaadhu summa paaru munnaal
Yarai yeikkirae
Male : O mohana sendhamarai ….

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் டி. ஏ. மோத்தி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி

ஆண் : ஓ……மோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே
ஓ……மோஹன செந்தாமரை ஆடாதே நீயிங்கே

பெண் : என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே
என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன் ஆசையா இங்கே

ஆண் : ஓ……மோஹன செந்தாமரை

ஆண் : என்னைப் பார்த்தேன் கண்ணாலே
தனியன்பு கூட்டியே
இல்லாத வாதம் ஏனிங்கே
சரியல்ல போட்டியே

பெண் : எனதாசை தீர்த்திடாது முறையல்ல கேலியே..
எனதாசை தீர்த்திடாது முறையல்ல கேலியே..

ஆண் : ஓ……மோஹன செந்தாமரை ..

பெண் : நானே உனை மன்றாடினேன்
என் எண்ணம் காட்டியே
தாளேனைய்யா கண் பாரும் என்னை
நெஞ்சை மாற்றியே…
தாளேனைய்யா கண் பாரும் என்னை
நெஞ்சை மாற்றியே..
ஆ….ஆ…..ஆ….ஆ…..

ஆண் : துடிக்காதே என்னைப் பாரு மனந்தன்னை தேற்றியே
துடிக்காதே என்னைப் பாரு மனந்தன்னை தேற்றியே

பெண் : என் நெஞ்சை மீட்டி அழைத்தது ஏன்……

ஆண் : கண் ஜாடைதானே காதலின் கணையாலே கொல்லுதே
அம்மா சலாமங்கே நில்லு என்றே உள்ளஞ் சொல்லுதே
பெண் : அஞ்சாது சும்மா பாரு முன்னால் யாரை ஏய்க்கிறே..
அஞ்சாது சும்மா பாரு முன்னால் யாரை ஏய்க்கிறே..

ஆண் : ஓ……மோஹன செந்தாமரை …


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here