Singers : Jikki and T. A. Mothi

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Female : Aaha ..ennai paar manna
Aruginil vaa kannaa
Manamae inbamadhaai
Kaadhal endra amudhundu
Bodhai kadal moozhga
Konji amaidhiyum thaa
Male : Engae….
Female : Ingae…

Male : Eedilla enadhu kannae
Inimai tharum pennae
Idhayamadhil kalanthae
Endhan kaadhil thaen adhai
Undhan kural sindhudhae
Anbae idhu nijama
Female : Enna
Male : Kannae……

Female : Aaha ..ennai paar manna
Aruginil vaa kannaa
Manamae inbamadhaai
Kaadhal endra amudhundu
Bodhai kadal moozhga
Konji amaidhiyum thaa
Male : Engae….
Female : Ingae…

Female : Kann munnalae kanda annaalae
Ennai naan maranthenae
Kann munnalae kanda annaalae
Ennai naan maranthenae

Male : Ohoo oo
Kalanga seiyum kangalaalae
Kalanga seiyum kangalaalae
Mayangi adimaiyaanen
Mayangi adimaiyaanen
Female : Thangal anbae minna kanden
Nenjam thannil
Thangal anbae minna kanden
Nenjam thannil

Male : Eedilla enadhu kannae
Inimai tharum pennae
Idhayamadhil kalanthae
Female : Haa..a.aa…
Male : Endhan kaadhil thaen adhai
Undhan kural sindhudhae
Anbae idhu nijama
Female : Haa..a.aa…

Female : Enna
Male : Kannae……

Female : Aaha ..ennai paar manna
Aruginil vaa kannaa
Manamae inbamadhaai
Kaadhal endra amudhundu
Bodhai kadal moozhga
Konji amaidhiyum thaa
Male : Engae….
Female : Ingae…

Female : Ullam ingae silirthida kanden
Umadhu aasaiyinalae
Ullam ingae silirthida kanden
Umadhu aasaiyinalae

Male : Hoo oo oo
Mann melae nammaiyae paarpathalae
Mann melae nammaiyae paarpathalae
Kaadhal mayakkathinaalae
Kaadhal mayakkathinaalae

Male : Sindhukindraan thaenalaiyai
Chandhiranthaan
Sindhukindraan thaenalaiyai
Chandhiranthaan

Male : Eedilla enadhu kannae
Inimai tharum pennae
Idhayamadhil kalanthae
Female : Haa..a.aa…
Male : Endhan kaadhil thaen adhai
Undhan kural sindhudhae
Anbae idhu nijama
Female : Haa..a.aa…

Female : Enna
Male : Kannae……

Female : Aaha ..ennai paar manna
Aruginil vaa kannaa
Manamae inbamadhaai
Kaadhal endra amudhundu
Bodhai kadal moozhga
Konji amaidhiyum thaa
Male : Engae….
Female : Ingae…

பாடகர்கள் : ஜிக்கி மற்றும் டி. ஏ. மோத்தி

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ . மருதகாசி

பெண் : ஆஹா……….என்னைப் பார் மன்னா
அருகினில் வா கண்ணா
மனமே இன்பமதாய் காதலென்ற அமுதுண்டு
போதைக் கடல் முழுக கொஞ்சி அமைதியுந்தா
ஆண் : எங்கே……..
பெண் : இங்கே……..

ஆண் : ஈடில்லா எனது கண்ணே
இனிமை தரும் பெண்ணே
இதயமதில் கலந்தே
எந்தன் காதில் தேனதை
உந்தன் குரல் சிந்துதே அன்பே இது நிஜமா
பெண் : என்ன……..
ஆண் : கண்ணே………

பெண் : ஆஹா……….என்னைப் பார் மன்னா
அருகினில் வா கண்ணா
மனமே இன்பமதாய் காதலென்ற அமுதுண்டு
போதைக் கடல் முழுக கொஞ்சி அமைதியுந்தா
ஆண் : எங்கே……..
பெண் : இங்கே……..

பெண் : கண் முன்னாலே கண்ட அந்நாளே
என்னை நான் மறந்தேனே
கண் முன்னாலே கண்ட அந்நாளே
என்னை நான் மறந்தேனே

ஆண் : ஓ ஓ கலங்கச் செய்யும் கண்களாலே
கலங்கச் செய்யும் கண்களாலே
மயங்கி அடிமையானேன்
மயங்கி அடிமையானேன்

பெண் : தங்கள் அன்பே மின்னக் கண்டேன்
நெஞ்சம் தன்னில்……….
தங்கள் அன்பே மின்னக் கண்டேன்
நெஞ்சம் தன்னில்…..

ஆண் : ஈடில்லா எனது கண்ணே
இனிமை தரும் பெண்ணே
இதயமதில் கலந்தே
பெண் : ஹா..ஆஅ…ஆ..
ஆண் : எந்தன் காதில் தேனதை
உந்தன் குரல் சிந்துதே அன்பே இது நிஜமா
பெண் : ஹா..ஆஅ…ஆ..
பெண் : என்ன……..
ஆண் : கண்ணே………

பெண் : ஆஹா……….என்னைப் பார் மன்னா
அருகினில் வா கண்ணா
மனமே இன்பமதாய் காதலென்ற அமுதுண்டு
போதைக் கடல் முழுக கொஞ்சி அமைதியுந்தா
ஆண் : எங்கே……..
பெண் : இங்கே……..

பெண் : உள்ளமிங்கே சிலிர்த்திடக் கண்டேன்
உமது ஆசையினாலே
உள்ளமிங்கே சிலிர்த்திடக் கண்டேன்
உமது ஆசையினாலே

ஆண் : ஹோ..ஓ…ஓ…
மண் மேல் நம்மையே பார்ப்பதாலே
மண் மேல் நம்மையே பார்ப்பதாலே
காதல் மயக்கத்தினாலே
காதல் மயக்கத்தினாலே

பெண் : சிந்துகின்றான் தேனலையை சந்திரன்தான்
சிந்துகின்றான் தேனலையை சந்திரன்தான்

ஆண் : ஈடில்லா எனது கண்ணே
இனிமை தரும் பெண்ணே
இதயமதில் கலந்தே
பெண் : ஹா..ஆஅ…ஆ..
ஆண் : எந்தன் காதில் தேனதை
உந்தன் குரல் சிந்துதே அன்பே இது நிஜமா
பெண் : ஹா..ஆஅ…ஆ..
பெண் : என்ன……..
ஆண் : கண்ணே………

பெண் : ஆஹா……….என்னைப் பார் மன்னா
அருகினில் வா கண்ணா
மனமே இன்பமதாய் காதலென்ற அமுதுண்டு
போதைக் கடல் முழுக கொஞ்சி அமைதியுந்தா
ஆண் : எங்கே……..
பெண் : இங்கே……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here