Singer : P. Susheela

Music by : S. Rajeswararao

Lyrics by : Udumalai Narayanakavi

Female : Haa…aaa…aa..haa…aaa..aa..
Idhuvenna aanandhamoo aahaa
Idhuvenna aaanandhamoo
Inbamellam ennakae thaan sondhamoo
Idhuvenna aanandhamoo aahaa
Idhuvenna aaanandhamoo

Female : Kadhiravan grihanam kalanthathinaalae
Madhu malar vadhanam magizhnthathinaalae
Idhamuru iyarkkai kaatchi idhaalae
Enaiyae ariyaamlae ahaaa
Idhuvenna aanandhamoo aahaa
Idhuvenna aaanandhamoo

Female : Pugai pani irulum poyinathendrae
Pullinam koovi azhaithathu nandrae..aaa.aa..aa..
Pugai pani irulum poyinathendrae
Pullinam koovi azhaithathu nandrae
Pugalavum mudiyaatha yedho ondrae
Pudhidhaai ulam pugunthae thondrum
Idhuvenna aanandhamoo aahaa
Idhuvenna aaanandhamoo

Female : Thaenaar poovaiyil siranthathu polae
Thedum uravin virunthathu polae
Kaanathathaiyoo kandadhu polae
Kanden vaazhvinilae ahaa aa
Idhuvenna aanandhamoo aahaa
Idhuvenna aaanandhamoo

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயனகவி

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஹா…ஆஅ..ஆஅ…
இதுவென்ன ஆனந்தமோ ஆஹா
இதுவென்ன ஆனந்தமோ
இன்பமெல்லாம் எனக்கேதான் சொந்தமோ
இதுவென்ன ஆனந்தமோ ஆஹா
இதுவென்ன ஆனந்தமோ

பெண் : கதிரவன் கிரணம் கலந்ததினாலே
மதுமலர் வதனம் மகிழ்ந்ததின்னாளே
இதமுறு இயற்கை காட்சி இதாலே
எனையே அறியாமலே ஆஹா….
இதுவென்ன ஆனந்தமோ ஆஹா
இதுவென்ன ஆனந்தமோ

பெண் : புகைப் பனி இருளும் போயினதென்றே
புள்ளினம் கூவி அழைத்தது நன்றே ஆஆஆ..
புகைப் பனி இருளும் போயினதென்றே
புள்ளினம் கூவி அழைத்தது நன்றே
புகலவும் முடியாத ஏதோ ஒன்றே
புதிதாய் உளம் புகுந்தே தோன்றும்
இதுவென்ன ஆனந்தமோ ஆஹா
இதுவென்ன ஆனந்தமோ…..

பெண் : தேனார் பூவையில் சிறந்தது போலே
தேடும் உறவின் விருந்தது போலே
காணாதெதையோ கண்டது போலே
கண்டேன் வாழ்வினிலே ஆஹாஹா
இதுவென்ன ஆனந்தமோ ஆஹா
இதுவென்ன ஆனந்தமோ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here