Singers : A. P. Komala, A. G. Rathnamala and K. Rani

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Chorus : Varavenum varavenum
Varavenum varavenum
Varavenum varavenum maamanna
Vazhi parkkum ezhil raani vaazhvin jothiyaai
Vazhi parkkum ezhil raani vaazhvin jothiyaai
Varavenum varavenum
Varavenum varavenum

Female : Maatru kuraiyatha pon engal raani
Chorus : Haaa…aaa….aa..
Maatru kuraiyatha pon engal raani

Female : Thulli maraiyaadha minnal pola maeni

Female : Hoo…
Thirai pola naanam thadaiyaagum podhum
Thirai pola naanam thadaiyaagum podhum
Maravaai parkkum maanodu vaazha

Chorus : Varavenum varavenum
Varavenum varavenum

Female : Thannai ariyaadha aasaiyinaale
Pongum kadalaanaen indha naalae
Hoo oo oo oo ooo
Female : Karai meerum kaaadhal niraiverum vaazhvil
Karai meerum kaaadhal niraiverum vaazhvil
Kalandhu magizhndhu inbam kaana

Chorus : Varavenum varavenum
Varavenum varavenum

பாடகர்கள் : ஏ. பி. கோமளா, ஏ. ஜி. இரத்தின மாலா மற்றும் கே. ராணி

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

குழு : வரவேணும் வரவேணும்
வரவேணும் வரவேணும்
வரவேணும் வரவேணும் மாமன்னவா
வழி பார்க்கும் எழில் ராணி வாழ்வின் ஜோதியாய்
வழி பார்க்கும் எழில் ராணி வாழ்வின் ஜோதியாய்
வரவேணும் வரவேணும்
வரவேணும் வரவேணும்….

பெண் : மாற்றுக் குறையாத பொன் எங்கள் ராணி
குழு : ஹா..ஆஆ…ஆஆ…
மாற்றுக் குறையாத பொன் எங்கள் ராணி

பெண் : துள்ளி மறையாத மின்னல் போல மேனி

பெண் : ஹோ
திரை போல நாணம் தடையாகும் போதும்
திரை போல நாணம் தடையாகும் போதும்
மறைவாய்ப் பார்க்கும் மானோடு வாழ

குழு : வரவேணும் வரவேணும்
வரவேணும் வரவேணும்

பெண் : தன்னை அறியாத ஆசையினாலே
பொங்கும் கடலானாள் இந்த நாளே
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ…

பெண் : கரை மீறும் காதல் நிறைவேறும் வாழ்வில்
கரை மீறும் காதல் நிறைவேறும் வாழ்வில்
கலந்து மகிழ்ந்து இன்பம் காண

குழு : வரவேணும் வரவேணும்
வரவேணும் வரவேணும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here