Singers : S. C. Krishnan, K. Rani and Chorus

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Male : Haaa..aa….haaa..aa…
Thanthanathan thamukkadichaan
Thaiyathakadi pottukunnan
Chorus : Ha haa haa haaa haa haa
Thanthanathan thamukkadichaan
Thaiyathakadi pottukunnan

Male : Veeradhi veran sooradhi sooran
Jooraana sippayi nanae
Balae jooraaana sippayi nanae

Chorus : Veeradhi veran sooradhi sooran
Jooraana sippayi naanga
Balae jooraaana sippayi naanga

Male : Vasthathungalai iluthu vechi
Vaalai vettura sippayi naan
Chorus : Ha haa haa haaa haa haa
Male : Vasthathungalai iluthu vechi
Vaalai vettura sippayi naan
Paanju vara puliyai summaa
Panthadikkira sippayi
Naan panthadikkira sippayi naan

Chorus : Veeradhi veran sooradhi sooran
Jooraana sippayi naanga
Balae jooraaana sippayi naanga

Female : Haa..aaa..aaa..aaa..
Veeran pola velicham podum
Vethuvettu sippayi nee
Vennaivetti sippayi
Chorus : Ha haa haa haaa haa
Female : Veeran pola velicham podum
Vethuvettu sippayi nee
Vennaivetti sippayi
Kaanju pona rottikaaga
Panaju vara sippayi
Nee pazhaiya sothu sippayi
Kaanju pona rottikaaga
Panaju vara sippayi
Nee pazhaiya sothu sippayi

Chorus : Thanthanathan thamukkadichaan
Thaiyathakadi pottukunnan
Thanthanathan thamukkadichaan
Thaiyathakadi pottukunnan
Chorus : Ha haa haa haaa haa haa……

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன், கே. ராணி மற்றும் குழு

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலாசுப்ரமணியன்

ஆண் : ஹா .ஆஅ..ஹா ஆஅ…
தந்தனத்தான் தமுக்கடிச்சான்
தையாத்தக்கடி போட்டுக்குனான்
குழு : ஹா .ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
தந்தனத்தான் தமுக்கடிச்சான்
தையாத்தக்கடி போட்டுக்குனான்

ஆண் : வீராதி வீரன் சூராதி சூரன்
ஜோரான சிப்பாயி நானே பலே……
ஜோரான சிப்பாயி நானே

குழு : வீராதி வீரன் சூராதி சூரன்
ஜோரான சிப்பாயி நாங்க பலே……
ஜோரான சிப்பாயி நாங்க……

ஆண் : வஸ்தாதுங்களை இழுத்து வச்சி
வாலை வெட்டுற சிப்பாயி நான்
குழு : ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஆண் : வஸ்தாதுங்களை இழுத்து வச்சி
வாலை வெட்டுற சிப்பாயி நான்
பாஞ்சு வர புலியை சும்மா
பந்தடிக்கிற சிப்பாயி நான்
பந்தடிக்கிற சிப்பாயி நான்…..

ஆண் : வீராதி வீரன் சூராதி சூரன்
ஜோரான சிப்பாயி நானே பலே……
ஜோரான சிப்பாயி நானே

பெண் : ஹா..ஆஅ..ஆஅ..ஆ…
வீரன் போல வெளிச்சம் போடும்
வெத்துவேட்டு சிப்பாயி நீ
வெண்ணவெட்டி சிப்பாயி
குழு : ஹா ஹா ஹா ஹா ஹா…
பெண் : வீரன் போல வெளிச்சம் போடும்
வெத்துவேட்டு சிப்பாயி நீ
வெண்ணவெட்டி சிப்பாயி
காஞ்சு போன ரொட்டிக்காக
பாஞ்சு வர சிப்பாயி நீ
பழைய சோத்து சிப்பாயி……..
காஞ்சு போன ரொட்டிக்காக
பாஞ்சு வர சிப்பாயி நீ
பழைய சோத்து சிப்பாயி…..

குழு : தந்தனத்தான் தமுக்கடிச்சான்
தையாத்தக்கடி போட்டுக்குனான்
தந்தனத்தான் தமுக்கடிச்சான்
தையாத்தக்கடி போட்டுக்குனான்

குழு : ஹா .ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here