Singer : Vani Jayaram

Music by : T. R. Pappa

Lyrics by : Vaali

Female : Nalla kaariyam onnu nadakuminnu
Veedhiyil ninnu aadudhu ponnu
Kaiyai paiyila vittu podungha thuttu
Aiyaa punniyam kodi
Aiyaa punniyam kodi

Female : Nalla kaariyam onnu nadakuminnu
Veedhiyil ninnu aadudhu ponnu
Kaiyai paiyila vittu podungha thuttu
Aiyaa punniyam kodi
Aiyaa punniyam kodi

Female : Kaalum kaiyum nalla iruntha
Naalum nadakkum ingae
Kaalum kaiyum nalla iruntha
Naalum nadakkum ingae
Adhu koni kurugi kundri kidantha
Katti kappaar engae

Female : Maadum manaiyum ullavaraikkum
Kooda irukkum sondham
Nilai maari ponaa odi pogum
Makkal konda bandham

Female : Nalla kaariyam onnu nadakuminnu
Veedhiyil ninnu aadudhu ponnu
Kaiyai paiyila vittu podungha thuttu
Aiyaa punniyam kodi
Aiyaa punniyam kodi

Female : Theemai seiyum pechai vida
Oomai pirappu melae
Oru kallamilla pillai poale
Ullam ullathanaalae

Female : Vaayillatha poochigalukum
Thaayaai nirpathu saami
Vaayillatha poochigalukum
Thaayaai nirpathu saami
Ada vaanam enbadhau koorai endraal
Veedaai nirpathu boomi

Female : Nalla kaariyam onnu nadakuminnu
Veedhiyil ninnu aadudhu ponnu
Kaiyai paiyila vittu podungha thuttu
Aiyaa punniyam kodi
Aiyaa punniyam kodi
Hoo oo oo ho oo oo ..(2)

பாடகி :  வாணி ஜெய்ராம்

இசை அமைப்பாளர் :  டி. ஆர். பாப்பா

பாடல் ஆசிரியர் : வாலி

பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி

பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி

பெண் : {காலும் கையும் நல்லா இருந்தா
நாலும் நடக்கும் இங்கே} (2)
அது கோணி குறுகி குன்றி கிடந்தா
கட்டிக் காப்பார் எங்கே………..

பெண் : மாடும் மனையும் உள்ளவரைக்கும்
கூட இருக்கும் சொந்தம்
நிலைமாறி போனா ஓடி போகும்
மக்கள் கொண்ட பந்தம்……

பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி

பெண் : தீமை செய்யும் பேச்சை விட
ஊமைப் பிறப்பு மேலே
ஒரு கள்ளமில்லா பிள்ளை போலே
உள்ளம் உள்ளதனாலே

பெண் : {வாயில்லாத பூச்சிகளுக்கும்
தாயாய் நிற்பது சாமி} (2)
அட வானம் என்பதை கூரை என்றால்
வீடாய் நிற்பது பூமி..

பெண் : நல்ல காரியம் ஒண்ணு நடக்கனமின்னு
வீதியில் நின்னு ஆடுது பொண்ணு
கையை பையில விட்டு போடுங்க துட்டு
ஐயா புண்ணியம் கோடி
ஐயா புண்ணியம் கோடி
ஹோ ஓ ஹோ ஓ ஓ ஓ … (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here