Singers : Vani Jayaram and P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Vaali

Male : Swing swing unadhu oonjal naan
Female : Sing sing unadhu paadal naan
Male : Sweet sweet unadhu azhagu dhaan
Female : Sure sure unadhu amudham naan

Male : Swing swing swing unadhu oonjal naan
Female : Sing sing sing unadhu paadal naan
Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan
Female : Sure sure sure unadhu amudham naan

Male : Nenjodu ninaivu sumaigal
Neengatha uravu sumaigal
Nenjodu ninaivu sumaigal
Neengatha uravu sumaigal
Female : Ennodu paruva sumaigal
Ellamae azhagu sumaigal

Male : Kannodu kanavu sumaigal
Kaiyodu kaniyin sumaigal
Female : Ondralla anbu sumaigal
Vovondrum inba suvaigal

Female : Sing sing sing unadhu paadal naan
Male : Swing swing swing unadhu oonjal naan
Female : Sure sure sure unadhu amudham naan
Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan

Female : My darling indha mayakkam
Gud morning sollum varaikkum
My darling indha mayakkam
Gud morning sollum varaikkum
Male : Naam kaanum indha nerukkam
Naal dhoorum nenjil irukkum

Female : Anandham ellai kadakkum
Angangal thannai marakkum
Male : Manjangal kandu kalakkum
Nenjangal engum inikkum

Male : Swing swing unadhu oonjal naan
Female : Sing sing unadhu paadal naan
Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan
Female : Sure sure sure unadhu amudham naan
Male : Sweet sweet sweet unadhu azhagu dhaan

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : வாலி

ஆண் : ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் : சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் : ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் : ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்

ஆண் : ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் : சிங் சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்

ஆண் : நெஞ்சோடு நினைவு சுமைகள்
நீங்காத உறவு சுமைகள்
நெஞ்சோடு நினைவு சுமைகள்
நீங்காத உறவு சுமைகள்
பெண் : என்னோடு பருவ சுமைகள்
எல்லாமே அழகு சுமைகள்

ஆண் : கண்ணோடு கனவு சுமைகள்
கையோடு கனியின் சுமைகள்
பெண் : ஒன்றல்ல அன்பு சுமைகள்
ஒவ்வொன்றும் இன்ப சுவைகள்

பெண் : சிங் சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் : ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்
ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்

பெண் : மை டார்லிங் இந்த மயக்கம்
குட் மார்னிங் சொல்லும் வரைக்கும்
மை டார்லிங் இந்த மயக்கம்
குட் மார்னிங் சொல்லும் வரைக்கும்
ஆண் : நாம் காணும் இந்த நெருக்கம்
நாள் தோறும் நெஞ்சில் இருக்கும்

பெண் : ஆனந்தம் எல்லை கடக்கும்
அங்கங்கள் தன்னை மறக்கும்
ஆண் : மஞ்சங்கள் கண்டு கலக்கும்
நெஞ்சங்கள் எங்கும் இனிக்கும்

ஆண் : ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் : சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் : ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்
ஆண் : ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here