Singer : S. P. Balasubrahmanyam

Music by : Vidyasagar

Lyrics by : P. R. C. Balu

Male : Jeevan en jeevan enai neengi pogalaamaa
Kadhal en kadhal adhu yaengi pogalaamaa
Iravodu pagal indru pidivaatham thanaikondu
Inai theeyil veezhalaamaa

Male : Jeevan en jeevan enai neengi pogalaamaa
Kadhal en kadhal adhu yaengi pogalaamaa

Male : Vaanam veru megam veru piriththu paarkka koodumaa
Neeyum naanum veru verendru pirikka nenjam thaangumaa
Thaamaraiyai neer thodaathathaal sonthamindri pogumaa
Udhaduthaanae poigal pesumaa uyirum poigal pesumaa
Nizhal edhu nijam edhu ariyaathu ilamaathu

Male : Jeevan en jeevan enai neengi pogalaamaa
Kadhal en kadhal adhu yaengi pogalaamaa

Male : Karaiyil mothum alaigal oyalaam kadhal nenjam oyumaa
Vaanil thondrum kadhirum theyalaam kadhal ninaivu theyumaa
Nilavil kooda kalangam kaanalaam nenjil adhu yaedhammaa
Vaanavil kooda nirangal maaralaam nesam niram maarumaa
Thalai saaikka madi thaedi yugam thorum varuvaenae

Male : Jeevan en jeevan enai neengi pogalaamaa
Kadhal en kadhal adhu yaengi pogalaamaa

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பாடலாசிரியர் : பி. ஆர். சி. பாலு

ஆண் : ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா
இரவோடு பகல் இன்று பிடிவாதம் தனைகொண்டு
இணை தீயில் வீழலாமா…….

ஆண் : ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா

ஆண் : வானம் வேறு மேகம் வேறு பிரித்து பார்க்க கூடுமா
நீயும் நானும் வேறு வேறென்று பிரிக்க நெஞ்சம் தாங்குமா
தாமரையை நீர் தொடாததால் சொந்தமின்றி போகுமா
உதடுதானே பொய்கள் பேசுமா உயிரும் பொய்கள் பேசுமா
நிழல் எது நிஜம் எது அறியாது இளமாது

ஆண் : ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா

ஆண் : கரையில் மோதும் அலைகள் ஒயலாம் காதல் நெஞ்சம் ஒயுமா
வானில் தோன்றும் கதிரும் தேயலாம் காதல் நினைவு தேயுமா
நிலவில் கூட களங்கம் காணலாம் நெஞ்சில் அது ஏதம்மா
வானவில் கூட நிறங்கள் மாறலாம் நேசம் நிறம் மாறுமா
தலை சாய்க்க மடி தேடி யுகம் தோறும் வருவேனே

ஆண் : ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here