Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : ……………

Female : Vetkkappadavo chellakkiliyena vattamidavo
Mella thodugaiyil poovaagi pinjaagi
Kaayaagi kaniyaagi vannam peravo

Male : Aa….aahhaa…haehae….haehae….
Pakkam varavo paththu viralgalil panthal idavo
Vanjikkodi idhu melaada melaada
Noolaadai polaada ennam illaiyo

Female : Aa….aahhaa…hae….laalaalaalaa….

Male : Naan pushpaanjali ondru seiyya
Nee ponnoviyam endru maara
Naan pushpaanjali ondru seiyya
Nee ponnoviyam endru maara

Female : Antha rasanaigalil intha rasigai oru
Thaer thaer thaer endru aada
Male : Inba kavithaigalin santham muzhuvathaiyum
Paar paar paar endru paada….

Female : Vetkkappadavo
Male : Ohohhah
Female : Chellakkiliyena vattamidavo
Male : Aahha
Female : Mella thodugaiyil poovaagi pinjaagi
Kaayaagi kaniyaagi vannam peravo

Female : Naan pullaanguzhal endru aaga
Nee kannan viral endru sera
Naan pullaanguzhal endru aaga
Nee kannan viral endru sera

Male : Minnal kodi malargal kannangaru vizhigal
Maan maan maan endru thulla
Female : Thannanthanimai idhu thantha inimai idhu
Yaar yaar yaar thadai solla

Male : Pakkam varavo hha
Paththu viralgalil panthal idavo
Vanjikkodi idhu melaada melaada
Noolaadai polaada ennam illaiyo

Female : Aa….aahhaa…hae….
Male : Laalaalaalaa….Haehhhaa……

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ………………………….

பெண் : வெட்க்கப்படவோ செல்லக்கிளியென வட்டமிடவோ
மெல்ல தொடுகையில் பூவாகி பிஞ்சாகி
காயாகி கனியாகி வண்ணம் பெறவோ

ஆண் : ஆ……ஆஹ்ஹா…..ஹேஹே….ஹேஹே……
பக்கம் வரவோ பத்து விரல்களில் பந்தல் இடவோ
வஞ்சிக்கொடி இது மேலாட மேலாட
நூலாடை போலாட எண்ணம் இல்லையோ

பெண் : ஆ……ஆஹ்ஹா…..ஹே…..லாலாலாலா….

ஆண் : நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற
நான் புஷ்பாஞ்சலி ஒன்று செய்ய
நீ பொன்னோவியம் என்று மாற

பெண் : அந்த ரசனைகளில் இந்த ரசிகை ஒரு
தேர் தேர் தேர் என்று ஆட
ஆண் : இன்ப கவிதைகளின் சந்தம் முழுவதையும்
பார் பார் பார் என்று பாட…….

பெண் : வெட்க்கப்படவோ
ஆண் : ஓஹோஹ்ஹஹ்..
பெண் : செல்லக்கிளியென வட்டமிடவோ
ஆண் : ஆஹ்ஹ
பெண் : மெல்ல தொடுகையில் பூவாகி பிஞ்சாகி
காயாகி கனியாகி வண்ணம் பெறவோ

பெண் : நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர
நான் புல்லாங்குழல் என்று ஆக
நீ கண்ணன் விரல் என்று சேர

ஆண் : மின்னல் கொடி மலர்கள் கன்னங்கரு விழிகள்
மான் மான் மான் என்று துள்ள
பெண் : தன்னந்தனிமை இது தந்த இனிமை இது
யார் யார் யார் தடை சொல்ல

ஆண் : பக்கம் வரவோ ஹ்ஹ
பத்து விரல்களில் பந்தல் இடவோ
வஞ்சிக்கொடி இது மேலாட மேலாட
நூலாடை போலாட எண்ணம் இல்லையோ…..
பெண் : ஆ……ஆஹ்ஹா…..ஹ…..
ஆண் : லாலாலாலா….ஹேஹ்ஹ்ஹா……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here