Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Naanthaan ilaso neethaan pudhuso
Kann pada pada urugutho
Thoda thoda theriyutho yaedho
Kattidaatha pattu ponnu
Unnai naanae thodavo vidavo

Female : Naanthaan ilaso neethaan pudhuso
Kann pada pada urugutho
Thoda thoda theriyutho yaedho
Kattidaatha pattu ponnu
Unnai naanae thodavo vidavo

Female : Inbamthaan ooaatho idhazhum seraatho
Kann bodhai kolla
Ilam penn kodhai mella

Female : Inbamthaan ooaatho idhazhum seraatho
Kann bodhai kolla
Ilam penn kodhai mella

Female : Padunthuyar theera unnoduthaan sera
Padunthuyar theera unnoduthaan sera
Ilavenir malaraatho yaekkangal theeraatho yae….

Female : Naanthaan ilaso neethaan pudhuso
Kann pada pada urugutho
Thoda thoda theriyutho yaedho
Kattidaatha pattu ponnu
Unnai naanae thodavo vidavo

Female : Neer paaya mazhai illai
Nilamthaan pizhaippathundo
Soodaatha poovo nee soodidavaa ippo

Female : Neer paaya mazhai illai
Nilamthaan pizhaippathundo
Soodaatha poovo nee soodidavaa ippo

Female : Ilamaiyil konja iruvizhi kenja
Ilamaiyil konja iruvizhi kenja
Thaen pongum ilamaadhu
En mogam theeraathu en raja

Female : Naanthaan ilaso neethaan pudhuso
Kann pada pada urugutho
Thoda thoda theriyutho yaedho
Kattidaatha pattu ponnu
Unnai naanae thodavo vidavo

Female : Naanthaan ilaso neethaan pudhuso
Kann pada pada urugutho
Thoda thoda theriyutho yaedho….yaedho….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : நான்தான் இளசோ நீதான் புதுசோ
கண் பட பட உருகுதோ
தொட தொட தெரியுதோ ஏதோ
கட்டிடாத பட்டு பொண்ணு
உன்னை நானே தொடவோ விடவோ

பெண் : நான்தான் இளசோ நீதான் புதுசோ
கண் பட பட உருகுதோ
தொட தொட தெரியுதோ ஏதோ
கட்டிடாத பட்டு பொண்ணு
உன்னை நானே தொடவோ விடவோ

பெண் : இன்பம்தான் ஊறாதோ இதழும் சேராதோ
கண் போதை கொள்ள
இளம் பெண் கோதை மெல்ல

பெண் : இன்பம்தான் ஊறாதோ இதழும் சேராதோ
கண் போதை கொள்ள
இளம் பெண் கோதை மெல்ல

பெண் : படுந்துயர் தீர உன்னோடுதான் சேர
படுந்துயர் தீர உன்னோடுதான் சேர
இளவேனிற் மலராதோ ஏக்கங்கள் தீராதோ யே….

பெண் : நான்தான் இளசோ நீதான் புதுசோ
கண் பட பட உருகுதோ
தொட தொட தெரியுதோ ஏதோ
கட்டிடாத பட்டு பொண்ணு
உன்னை நானே தொடவோ விடவோ

பெண் : நீர்ப் பாய மழை இல்லை
நிலம்தான் பிழைப்பதுண்டோ
சூடாத பூவோ நீ சூடிடவா இப்போ

பெண் : நீர்ப் பாய மழை இல்லை
நிலம்தான் பிழைப்பதுண்டோ
சூடாத பூவோ நீ சூடிடவா இப்போ

பெண் : இளமையில் கொஞ்ச இருவிழி கெஞ்ச
இளமையில் கொஞ்ச இருவிழி கெஞ்ச
தேன் பொங்கும் இளமாது
என் மோகம் தீராது என் ராஜா

பெண் : நான்தான் இளசோ நீதான் புதுசோ
கண் பட பட உருகுதோ
தொட தொட தெரியுதோ ஏதோ
கட்டிடாத பட்டு பொண்ணு
உன்னை நானே தொடவோ விடவோ…

பெண் : நான்தான் இளசோ நீதான் புதுசோ
கண் பட பட உருகுதோ
தொட தொட தெரியுதோ ஏதோ…..ஏதோ…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here