Singer : P. Jayachandran

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Panchu Arunachalam

Male : Maavaduva pangu pottu
Kaakkaa kadi kadichchu thinnom
Marakkalaiyae antha sugam
Kedaikkalaiyae niththam niththam

Male : Velai vanthu neram paarththu
Vettrilaiyil paakku vachchu
Sontham kolla kaaththirunthaen
Paasamulla paingiliyae
Sontham kolla kaaththirunthaen
Paasamulla paingiliyae

Male : Eppothum unna kann pola kaappaen
Maamana marakkaathae
En mana koottukkullae
Oru kiliyai valarththaenae

Male : Adhan azhagai rasichchenae
Naan ennai maranthaenae
Naan ennai maranthaenae

பாடகர் : பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : மாவடுவ பங்கு போட்டு
காக்கா கடி கடிச்சு தின்னோம்
மறக்கலையே அந்த சுகம்
கெடைக்கலையே நித்தம் நித்தம்

ஆண் : வேளை வந்து நேரம் பார்த்து
வெற்றிலையில் பாக்கு வச்சு
சொந்தம் கொள்ள காத்திருந்தேன்
பாசமுள்ள பைங்கிளியே
சொந்தம் கொள்ள காத்திருந்தேன்
பாசமுள்ள பைங்கிளியே

ஆண் : எப்போதும் உன்ன கண் போலக் காப்பேன்
மாமன மறக்காதே…..
என் மனக் கூட்டுக்குள்ளே
ஒரு கிளியை வளர்த்தேனே

ஆண் : அதன் அழகை ரசிச்சேனே
நான் என்னை மறந்தேனே
நான் என்னை மறந்தேனே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here