Singers : Ilayaraja and S. Janaki
Music by : Ilayaraja
Lyrics by : Vaali
Female : Jaan pillai aanaalum
Nee aan pillathaanyaa
Nee chinnavan aanaalum
En mannavanthaanyaa
Female : Kaalam ellaam unnodathaan
Kooda vara aasa pattaen
Kannaalamthaan katti vachchu
Thalli vachcha enna seiven
Female : Jaan pillai aanaalum
Nee aan pillathaanyaa
Nee chinnavan aanaalum
En mannavanthaanyaa
Male : Mookku muzhi paakkaamathathaan
Maalai itta thiyaagiyadi
Kaasu panam ketkkaamathaan
Kattikkitta machchaanadi
Female : Panniya punniyamthaan
Un sodiyaa saenthukkittaen
Eppavum ippadiyae
Vaazha saamiya naenthukkittaen
Male : Podi punniyam illaiyadi
Naan panniya paavamadi
Kattilum meththaiyumthaan
Enna keliyaa pesudhadi
Female : Onna pola naanum thaanae
Ullukkulla vaaduraenae
Enna seiyya thottaa ippa
Thosam varum rasavae
Female : Jaan pillai aanaalum
Nee aan pillathaanyaa
Nee chinnavan aanaalum
En mannavanthaanyaa
Male : Pesi pesi jeyikkirathu
Pondaattinga vedikkathaan
Pechchu kettu mayangurathu
Aambalainga vaadikkathaan
Female : Neththiyil vachchirukkum
Vatta pottla nee irukkae
Thala maththiyil vachchirukkum
Vaasa poovilum nee irukkae
Male : Ice ice……manmathan polavaethaan
Ponnu maappila thediduvaa
Adi ennapol vaachchupputtaa
Unna polathaan reel uduvaa
Female : Konjinaakkaa kondaattamthaan
Mama vanthaa thindaattamthaan
Konjam poru
Kaalam varum neram varum rasavae
Male : Yae…..jaan pillai aanaalum
Nee aan pillathaandi
Nee chinnavan aanaalum
Un mannavanthaandi
Female : Kaalam ellaam unnodathaan
Kooda vara aasapattaen
Kannaalamthaan katti vachchu
Thalli vechchaa enna seivaen
Female : Jaan pillai aanaalum
Nee aan pillathaanyaa
Nee chinnavan aanaalum
En mannavanthaanyaa
பாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
பெண் : ஜாண் பிள்ளை ஆனாலும்
நீ ஆண் பிள்ளைதான்யா
நீ சின்னவன் ஆனாலும்
என் மன்னவன்தான்யா
பெண் : காலம் எல்லாம் உன்னோடதான்
கூட வர ஆசப் பட்டேன்
கண்ணாலம்தான் கட்டி வச்சு
தள்ளி வெச்சா என்ன செய்வேன்..
பெண் : ஜாண் பிள்ளை ஆனாலும்
நீ ஆண் பிள்ளைதான்யா
நீ சின்னவன் ஆனாலும்
என் மன்னவன்தான்யா
ஆண் : மூக்கு முழி பாக்காமத்தான்
மாலை இட்ட தியாகியடி
காசு பணம் கேக்காமத்தான்
கட்டிகிட்ட மச்சானடி
பெண் : பண்ணிய புண்ணியம்தான்
உன் சோடியா சேந்துகிட்டேன்
எப்பவும் இப்படியே
வாழ சாமிய நேந்துகிட்டேன்
ஆண் : போடி புண்ணியம் இல்லையடி
நான் பண்ணிய பாவமடி
கட்டிலும் மெத்தையும்தான்
என்ன கேலியா பேசுதடி
பெண் : ஒன்னப் போல நானும் தானே
உள்ளுக்குள்ள வாடுறேனே
என்ன செய்ய தொட்டா இப்ப
தோஷம் வரும் ராசாவே….
பெண் : ஜாண் பிள்ளை ஆனாலும்
நீ ஆண் பிள்ளைதான்யா
நீ சின்னவன் ஆனாலும்
என் மன்னவன்தான்யா
ஆண் : பேசிப் பேசி ஜெயிக்கிறது
பொண்டாட்டிங்க வேடிக்கதான்
பேச்சக் கேட்டு மயங்குறது
ஆம்பளைங்க வாடிக்கதான்
பெண் : நெத்தியில் வச்சிருக்கும்
வட்டப் பொட்டுல நீ இருக்கே
தல மத்தியில் வச்சிருக்கும்
வாசப் பூவிலும் நீ இருக்கே
ஆண் : ஐஸ் ஐஸ்… மன்மதன் போலவேதான்
பொண்ணு மாப்பிள தேடிடுவா
அடி என்னப் போல் வாச்சுப் புட்டா
உன்னப் போலதான் ரீல் உடுவா
பெண் : கொஞ்சினாக்கா கொண்டாட்டம்தான்
மாமா வந்தா திண்டாட்டம்தான்
கொஞ்சம் பொறு
காலம் வரும் நேரம் வரும் ராசாவே..
ஆண் : ஏ……ஜாண் பிள்ளை ஆனாலும்
நான் ஆண் பிள்ளை தான்டி
நான் சின்னவன் ஆனாலும்
உன் மன்னவன் தான்டி
பெண் : காலம் எல்லாம் உன்னோடதான்
கூட வர ஆசப் பட்டேன்
கண்ணாலம் தான் கட்டி வச்சு
தள்ளி வெச்சா என்ன செய்வேன்
பெண் : ஜாண் பிள்ளை ஆனாலும்
நீ ஆண் பிள்ளைதான்யா
நீ சின்னவன் ஆனாலும்
என் மன்னவன்தான்யா…