Singers : Deepan Chakravarthy and Rajeswari

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Chorus : …………….

Female : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae

Male : Nee pudiththaai jodi puthithaai thedi
Adadaa ini mel dhnamum jolly

Male : Palli mani ippo adichchida poguthu
Veettu maniyadikka thudikkuthu thavikkuthu

Chorus : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae

Female : …………….

Male : Iruttinil unakkoru parittchaiyum undu
Vidgira varaiyil ezhuthanum araiyil
Manaiviyum kodukkira mark-kugal undu
Vaanganum paaru nooththukku nooru

Female : Ini enna rajavae…aa…aa…aa
Ini enna rajavae…
Chorus : Edaththa pudi
Female : Dhinam dhinam paadangal
Chorus : Thodarnthu padi

Chorus : Naalum illaththinil nadanthathai mudinthathai
Ilaiya thalaimuraikku eduththu vilakkidanum

Chorus : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae

Male : Nee pudiththaal jodi puthithaai thedi
Adadaa ini mel dhnamum jolly

Male : Palli mani ippo adichchida poguthu
Veettu maniyadikka thudikkuthu thavikkuthu

Chorus : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae

Chorus : ……………..

Female : Kaattu pasiya veratti adikkum bonda tea
Veettu kanakka pottu tharuvaa pondaatti
Mathiya unavu ingu kidaikkum
Chorus : Briyani redi
Female : Veettu samaiyal angu kidaikkum
Chorus : Manaivi ready

Chorus : ……………..

Male : Alavodu kuzhanthaigal piranthaal pothum
Irandukkum naduvey idaiveli vendum
Chorus : Ninaivinil irukattum sigappu mukkonam
Male : Hae aasaikku onnu aasthikku onnu

Female : Jana thogai yaeramae
Chorus : Thaduththidappaa
Female : Saathanam yaeraalam
Chorus : Irukkuthappaa

Chorus : Kadhal purigira sabalaththil sarasaththil
Kudumba nalangalaiyum paaththu therinjukkanum

Chorus : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae

Male : Nee pudiththaal jodi puthithaai thedi
Adadaa ini mel dhnamum jolly

Male : Palli mani ippo adichchida poguthu
Veettu maniyadikka thudikkuthu thavikkuthu

Chorus : Varuga varugavae varugavae
Puratchi manamagan varugavae

பாடகர்கள் : தீபன் சக்கரவர்த்தி மற்றும் ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

குழு : …………………..

பெண் : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே

ஆண் : நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி

ஆண் : பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது

குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே

பெண் : ………………………

ஆண் : இருட்டினில் உனக்கொரு பரீட்சையும் உண்டு
விடிகிற வரையில் எழுதணும் அறையில்
மனைவியும் கொடுக்கிற மார்க்குகள் உண்டு
வாங்கணும் பாரு நூத்துக்கு நூறு

பெண் : இனி என்ன ராஜாவே…ஆ….ஆ….ஆ….
இனி என்ன ராஜாவே…….
குழு : எடத்தப் புடி
பெண் : தினம் தினம் பாடங்கள்…..
குழு : தொடர்ந்து படி

குழு : நாளும் இல்லத்தினில் நடந்ததை முடிந்ததை
இளைய தலைமுறைக்கு எடுத்து விளக்கிடணும்

குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே

ஆண் : நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி

ஆண் : பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது

குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே

குழு : ……………………..

பெண் : காட்டுப் பசிய வெரட்டி அடிக்கும் போண்டா டீ
வீட்டுக் கணக்க போட்டுத் தருவா பொண்டாட்டி
மதிய உணவு இங்கு கிடைக்கும்…
குழு : பிரியாணி ரெடி
பெண் : வீட்டு சமையல் அங்கு கிடைக்கும்…
குழு : மனைவி ரெடி

குழு : ……………………..

ஆண் : அளவோடு குழந்தைகள் பிறந்தால் போதும்
இரண்டுக்கும் நடுவே இடைவெளி வேண்டும்
குழு : நினைவினில் இருக்கட்டும் சிகப்பு முக்கோணம்
ஆண் : ஹே ஆசைக்கு ஒன்னு ஆஸ்திக்கு ஒன்னு

பெண் : ஜனத் தொகை ஏறாமே….
குழு : தடுத்திடப்பா
பெண் : சாதனம் ஏராளம்……
குழு : இருக்குதப்பா

குழு : காதல் புரிகிற சபலத்தில் சரசத்தில்
குடும்ப நலன்களையும் பாத்து தெரிஞ்சுக்கணும்

குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே

ஆண் : நீ புடித்தாய் ஜோடி புதிதாய் தேடி
அடடா இனி மேல் தினமும் ஜாலி

ஆண் : பள்ளி மணி இப்போ அடிச்சிடப் போகுது
வீட்டு மணியடிக்க துடிக்குது தவிக்குது

குழு : வருக வருகவே வருகவே
புரட்சி மணமகன் வருகவே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here