Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Sshhh…..aa….

Male : Adi rukku roja look-ku
Thottaa kickku enakku luck-ku
Pattaalae maraikkum
Udambu thottaalae silirkkum…..haai
Pattaalae maraikkum
Udambu thottaalae silirkkum…..

Female : Aiyyaa sokku super-ru lookku
Thottaa kick-ku enakku luckku
Mottaaga irukkum
Udambu thottaale silirkkum
Mottaaga irukkum
Udambu thottaale silirkkum

Male : Kandukittaa aala thindukkallu vaazhai
Vandaattam naan varavaa naala aang….
Kandukittaa aala thindukkallu vaazhai
Vandaattam naan varavaa naala…

Female : Ammaadiyov naan sengarumbu
Aaththaadiyo nee katterumbu hei

Male : Adi rukku roja look-ku
Thottaa kickku enakku luck-ku
Female : Mottaaga irukkum
Udambu thottaale silirkkum…..sssh…..aa….
Mottaaga irukkum
Udambu thottaale silirkkum

Female : Madhura sooran neethaan
Mayangiputtaen naanthaan
Saatchi idhukku meenatchithaan
Madhura sooran neethaan
Mayangiputtaen naanthaan
Saatchi idhukku meenatchithaan

Male : Allikkodi en vannakkili
Allikkadi en aasa kkili
Unai paaththathum manam yaenguthu
Oru maathiri thaagam hei

Female : Aiyyaa sokku super-ru look-u
Thottaa kick-u enakku luck-u
Male : Pattaalae maraikkum
Udambu thottaalae silirkkum
Pattaalae maraikkum
Udambu thottaalae silirkkum…..hoi

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஸ்ஸ்….ஆ……

ஆண் : அடி ருக்கு ரோஜா லுக்கு
தொட்டா கிக்கு எனக்கு லக்கு
பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்….ஹாய்
பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்….

பெண் : அய்யா சொக்கு சூப்பரு லுக்கு
தொட்டா கிக்கு எனக்கு லக்கு
மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்…
மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்…

ஆண் : கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை
வண்டாட்டம் நான் வரவா நாள ஆங்…
கண்டுகிட்ட ஆள திண்டுக்கல்லு வாழை
வண்டாட்டம் நான் வரவா நாள…..

பெண் : அம்மாடியோவ் நான் செங்கரும்பு
ஆத்தாடியோ நீ கட்டெறும்பு ஹேய்….

ஆண் : அடி ருக்கு ரோஜா லுக்கு
தொட்டா கிக்கு எனக்கு லக்கு
பெண் : மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்…ஸ்ஸ்….ஆ……
மொட்டாக இருக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்…

பெண் : மதுர சூரன் நீதான்
மயங்கிபுட்டேன் நான்தான்
சாட்சி இதுக்கு மீனாட்சிதான்
மதுர சூரன் நீதான்
மயங்கிபுட்டேன் நான்தான்
சாட்சி இதுக்கு மீனாட்சிதான்

ஆண் : அல்லிக்கொடி என் வண்ணக்கிளி
அள்ளிக்கடி என் ஆசக் கிளி
உனைப் பாத்ததும் மனம் ஏங்குது
ஒரு மாதிரி தாகம் ஹேய்……….

பெண் : அய்யா சொக்கு சூப்பரு லுக்கு
தொட்டா கிக்கு எனக்கு லக்கு
ஆண் : பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்….
பட்டாலே மறைக்கும்
உடம்பு தொட்டாலே சிலிர்க்கும்….ஹோய்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here