Singer : P. Susheela
Music by : Vishwanathan – Ramamurthy
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Female : Aadu mayilae nee aadu mayilae
Aadu mayilae nee aadu mayilae
Anandha nadanam aadu mayilae aadu mayilae
Anandha nadanam aadu mayilae aadu mayilae
Aadu mayilae nee aadu mayilae
Female : Paadu kuyilae isai paadu kuyilae
Paadu kuyilae isai paadu kuyilae
Anbu vaazha inbam soozha
Agam adhil amaidhi perughi nilai peravae
Female : Aadu mayilae nee aadu mayilae
Anandha nadanam aadu mayilae aadu mayilae
Aadu mayilae nee aadu mayilae
Female : Aadathae neeyum aadathae
Veen aanava kurangae aadathae
Aadathae neeyum aadathae
Veen aanava kurangae aadathae
Aadathae satham podathae
Kodum paarvai aandhaiyae paadathae
Aadathae satham podathae
Kodum paarvai aandhaiyae paadathae ho oo
Female : Aa..aaaa..aa…
Vaadathae mugam vaadathae
Vanna malarae vaadathae
Vaadathae mugam vaadathae
Mugam vaadathae mugam vaadathae
Vazhakkamaana poosai mudiyum munn
Marandhum idhazhai moodathae
Vazhakkamaana poosai mudiyum munn
Marandhum idhazhai moodathae
Mugam vaadathae
Mugam vaadathae mugam vaadathae
Female : Oodaathae maanae oodaathae
Nee oodaathae maanae oodaathae
Nee oodum vazhi thavari odaathae
Oodaathae maanae oodaathae
Vedan valaiyilum singathin vayilum
Vedan valaiyilum singathin vayilum
Virundhaai vizhundhu vidaathae
Oodaathae maanae oodaathae
Maanae oodaathae…
Aaa..aa..aa..a.aaa…aaa…aa…
பாடகி : பி. சுசீலா
இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்
பெண் : ஆடு மயிலே நீ ஆடு மயிலே
ஆடு மயிலே நீ ஆடு மயிலே
ஆனந்த நடனம் ஆடு மயிலே
ஆனந்த நடனம் ஆடு மயிலே
ஆடு மயிலே நீ ஆடு மயிலே
பெண் : பாடு குயிலே இசை பாடு குயிலே
பாடு குயிலே இசை பாடு குயிலே
அன்பு வாழ இன்பம் சூழ அகமதில்
அமைதி பெருகி நிலைபெறவே
பெண் : ஆடு மயிலே நீ ஆடு மயிலே
ஆனந்த நடனம் ஆடு மயிலே
ஆடு மயிலே நீ ஆடு மயிலே
பெண் : ஆடாதே நீயும் ஆடாதே
வீண் ஆணவக் குரங்கே ஆடாதே
ஆடாதே நீயும் ஆடாதே
வீண் ஆணவக் குரங்கே ஆடாதே
போடாதே சத்தம் போடாதே
கொடும் பார்வை ஆந்தையே பாடாதே!
போடாதே சத்தம் போடாதே
கொடும் பார்வை ஆந்தையே பாடாதே! ஹோ ஓ..
பெண் : ஆ..ஆஆ..ஆஅ….
வாடாதே முகம் வாடாதே
வண்ண மலரே வாடாதே!
வாடாதே முகம் வாடாதே
வண்ண மலரே வாடாதே!
வழக்கமான பூசை முடியு முன்னே
மறந்தும் இதழை மூடாதே
வழக்கமான பூசை முடியு முன்னே
மறந்தும் இதழை மூடாதே
முகம் வாடாதே முகம் வாடாதே
முகம் வாடாதே
பெண் : ஓடாதே மானே ஓடாதே
நீ ஓடாதே மானே ஓடாதே
நீ ஓடும் வழி தவறி ஓடாதே
ஓடாதே மானே ஓடாதே
வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும்
வேடன் வலையிலும் சிங்கத்தின் வாயிலும்
விருந்தாய் விழுந்து விடாதே
ஓடாதே மானே ஓடாதே
மானே ஓடாதே
ஆ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ…