Singers : P. Susheela and T. M. Soundarajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Pesi pesiyae pozhudhum saindhathu
Podhum podhum amamma amamma
Podhum podhum amamma amamma
Podhum podhum amma amma

Female : Aasai thudippathu angae therindhadhu
Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa
Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa
Amaidhi vendum aiyaa .. aiyaa

Male : Ethanai kaalam kaathirupatho
Ethanai kaalam kaathirupatho
Enni enni theernthathamma
enadhu vaalibam
Female : Kattil venduma kaadhal venduma
Kattil venduma kaadhal venduma
Kaathirundhaal thaen nilavil
pattu paadalaam
Kaathirundhaal thaen nilavil
pattu paadalaam

Male : Pesi pesiyae ippadi pesiyae
Pesi pesiyae pozhudhum saindhathu
Podhum podhum amamma amamma

Female : Aasai thudippathu angae therindhadhu
Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa
Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa
Amaidhi vendum aiyaa .. aiyaa

Male : Endha velaiyum unadhu gnyabagam
Endha velaiyum unadhu gnyabagam
Vandhu vandhu modhuvadhal
indha vaedhanai
Female : Konja kaalamae indha vaedhnai
Konja kaalamae indha vaedhnai
Kaala neram serndha pinbu
inba vaedhanai
Kaala neram serndha pinbu
inba vaedhanai

Male : Pesi pesiyae ippadi pesiyae
Pesi pesiyae pozhudhum saindhathu
Podhum podhum amamma amamma
Podhum podhum amamma amamma
Podhum podhum amma amma amma

Female : Aasai thudippathu angae therindhadhu
Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa
Amaidhi vendum aiyaa aiyaa aiyaa aiyaa
Amaidhi vendum ai ai aiyaa ..

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் :  கண்ணதாசன்

ஆண் : பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது
போதும் போதும் அம்மம்மா அம்மம்மா
போதும் போதும் அம்மம்மா அம்மம்மா
போதும் போதும் அம்மா…….அம்மா…….

பெண் : ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐயா….. ஐயா……

ஆண் : எத்தனை காலம் காத்திருப்பதோ
எத்தனை காலம் காத்திருப்பதோ
எண்ணி எண்ணித் தீர்ந்ததம்மா எனது வாலிபம்

பெண் : கட்டில் வேண்டுமா காதல் வேண்டுமா
கட்டில் வேண்டுமா காதல் வேண்டுமா
காத்திருந்தால் தேன் நிலவில் பாட்டுப் பாடலாம்
காத்திருந்தால் தேன் நிலவில் பாட்டுப் பாடலாம்

ஆண் : பேசிப் பேசியே இப்படி பேசியே
பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது
போதும் போதும் அம்மம்மா அம்மம்மா

பெண் : ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐயா….. ஐயா……

ஆண் : எந்த வேளையும் உனது ஞாபகம்
எந்த வேளையும் உனது ஞாபகம்
வந்து வந்து மோதுவதால் இந்த வேதனை

பெண் : கொஞ்சக் காலமே இந்த வேதனை
கொஞ்சக் காலமே இந்த வேதனை
கால நேரம் சேர்ந்த பின்பு இன்ப வேதனை
கால நேரம் சேர்ந்த பின்பு இன்ப வேதனை

ஆண் : பேசிப் பேசியே இப்படி பேசியே
பேசிப் பேசியே பொழுதும் சாய்ந்தது
போதும் போதும் அம்மம்மா அம்மம்மா
போதும் போதும் அம்மம்மா அம்மம்மா
போதும் போதும் அம்மா…….அம்மா…….

பெண் : ஆசை துடிப்பது அங்கே தெரிந்தது
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐயா ஐயா ஐயா ஐயா
அமைதி வேண்டும் ஐ ஐ . ஐயா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here