Singer : Kamal Haasan

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male : Rasathi unna paakka aasa vachchendi
Konjam meesa vachchendi adi radhi devi
Adi radhi devi innum intha aadai ennadi
Adhai thirai pottu moodi kondu aattam ennadi

Male : Ennaattam rasigan kidaiyaathu
Olivum maraivum idhil yaedhu
Ennaattam rasigan kidaiyaathu
Olivum maraivum idhil yaedhu

Male : Rasathi unna paakka aasa vachchendi
Konjam meesa vachchendi adi radhi devi
Adi radhi devi innum intha aadai ennadi
Adhai thirai pottu moodi kondu aattam ennadi

Male : Mamannu enna sonnaa paavam illaedi
Adhil kobam ennadi hhhhhaa
Aama maamannu enna sonnaa paavam illaedi
Adhil kobam ennadi

Male : Magarasi naanum sogavaasi
Antha vilaiyaattil naanum rompa kettikkaarandi
Antha vevaraththa akkam pakkam kettu paaraendi

Male : Ennaattam rasigan kidaiyaathu
Olivum maraivum idhil yaedhu
Haa ennaattam rasigan kidaiyaathu
Olivum maraivum idhil yaedhu

Male : Rasathi unna paakka aasa vachchendi
Konjam meesa vachchendi adi radhi devi
Adi radhi devi innum intha aadai ennadi
Adhai thirai pottu moodi kondu aattam ennadi

Male : Ooththaama naanum ippa ooththa poraendi
Shuruthi yaeththa poraendi
Ooththaama naanum ippo ooththikkittaendi
Shuruthi yaeththikittaendi

Male : Unakkaachchu adi enakkaachchu
Ippa oru kodi aasai muththam sootta poraendi
Antha adaiyaalam angum ingum kaatta poraendi

Male : Ennaattam rasigan kidaiyaathu
Olivum maraivum idhil yaedhu
Haa ennaattam rasigan kidaiyaathu
Olivum maraivum idhil yaedhu

Male : Ennaattam rasigan kidaiyaathu
Olivum maraivum idhil yaedhu
Haa ennaattam rasigan kidaiyaathu
Olivum maraivum idhil yaedhu…..

பாடகி : கமலஹாசன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி
அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி
அதை திரை போட்டு மூடிக் கொண்டு ஆட்டம் என்னடி

ஆண் : என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது…
என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது…

ஆண் : ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி
அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி
அதை திரை போட்டு மூடிக் கொண்டு ஆட்டம் என்னடி

ஆண் : மாமான்னு என்ன சொன்னா பாவம் இல்லேடி
அதில் கோபம் என்னடி ஹ்ஹ்ஹ்ஹ
ஆமா மாமான்னு என்ன சொன்னா பாவம் இல்லேடி
அதில் கோபம் என்னடி

ஆண் : மகராசி நானும் சொகவாசி
அந்த விளையாட்டில் நானும் ரொம்ப கெட்டிக்காரன்டி
அந்த வெவரத்த அக்கம் பக்கம் கேட்டு பாரேன்டி

ஆண் : என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது…
ஹா என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது…

ஆண் : ராசாத்தி உன்ன பாக்க ஆச வச்சேன்டி
கொஞ்சம் மீச வச்சேன்டி அடி ரதிதேவி
அடி ரதிதேவி இன்னும் இந்த ஆடை என்னடி
அதை திரை போட்டு மூடிக் கொண்டு ஆட்டம் என்னடி

ஆண் : ஊத்தாம நானும் இப்போ ஊத்தப் போறேன்டி
ஸ்ருதி ஏத்த போறேன்டி
ஊத்தாம நானும் இப்போ ஊத்திக்கிட்டேன்டி
ஸ்ருதி ஏத்திக்கிட்டேன்டி

ஆண் : உனக்காச்சு அடி எனக்காச்சு
இப்ப ஒரு கோடி ஆசை முத்தம் சூட்டப் போறேன்டி
அந்த அடையாளம் அங்கும் இங்கும் காட்ட போறேன்டி

ஆண் : என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது…
ஹா என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது…

ஆண் : என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது…
ஹா என்னாட்டம் ரசிகன் கிடையாது
ஒளிவும் மறைவும் இதில் ஏது………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here