Singers : Radhika, Jency and Rajesh Krishnan
Music by : Ilayaraja
Lyrics by : Gangai Amaran
Female : Laalaalalalaalaa lalallalaa
Kalyaanam ennai mudikka
Kalyaanam ennai mudikka
Avasthai unakku athigam irukku
Aiyyo paavam adhu yaen umakku
Female : Kalyaanam ennai mudikka
Female : En kalaanaththila yaar
Naathasaram vaasikkanum theriyumaa
Male : Yaaru rajaraththinam pillaiyaa
Female : Illa maappillaiyaethaan vaasichchukittu varanum
Male : Aiyaiyo
Adhu sari kalyaanaththa enga vachchigirathu
Mappillai veettilaa ponnu veettilaa
Female : No….no….
Female : Odidum rayililae uravinar soozhnthida
Manavarai amaikkanum…mm…
Odidum rayililae uravinar soozhnthida
Manavarai amaikkanum…mm…
Progithar velinaattinar
Pudhithoru paaniyil manthiram sollanum
Chorus : Maangalyam thanthunaanae
Mamajeevana haedhunaa
Kandae pathnaami subakae
Thavama jeeva sarathasathm
Female : Rayil varum vazhiyilae thoranam aadanum
Idhuvum enathu iniya manathu virumbuvathu
Female : Kalyaanam ennai mudikka
Avasthai unakku athigam irukku
Aiyyo paavam adhu yaen umakku
Female : Kalyaanam ennai mudikka
Male : Sari maappillai azhaippu illaama
Kalyaanam mudinjuthu aduththathu
Female : Shsho…. avasarapadatheenga
Shanthi mukoorthathirkku
Maapillai azhaippu undu
Male : Naathaswaraththodavaa
Female : Kandippaa
Nochikuppam pachchaiyappam
Group-oda mappillai azhaippu
Chorus : Vaaraai en thozhaai vaaraayo
Malar manjam kaana vaaraayo
Cinima-vil neeyum dhinasari paarththa
Scene ellaam kaan vaaraayo vaaraayo
Chorus : Vaaraai en thozhaai vaaraayo
Malar manjam kaana vaaraayo
Hahahahahahaahaah
Female : Maappillai kaigalil paal pazha thattudan
Palliyarai seranum
Maappillai kaigalil paal pazha thattudan
Palliyarai seranum
Manamagl kaalgalil manamagan vanangiyae
Aasiyum vaanganum
Female : Manaiviyin manamathu kulirnthidum vagaiyil
Kaalam muzhuthum irunthu vaazhkkai nadaththanum
Female : Kalyaanam ennai mudikka
Avasthai unakku athigam irukku
Aiyyo paavam adhu yaen umakku
Female : Kalyaanam ennai mudikka….
பாடகர்கள் : ராதிகா, ஜென்சி மற்றும் ராஜேஷ் கிருஷ்ணன்
இசையமைப்பாளர் : இளையராஜா
பாடலாசிரியர் : கங்கை அமரன்
பெண் : லாலாலலலாலா லலல்லலா……
கல்யாணம் என்னை முடிக்க
கல்யாணம் என்னை முடிக்க
அவஸ்தை உனக்கு அதிகம் இருக்கு
ஐயோ பாவம் அது ஏன் உமக்கு
பெண் : கல்யாணம் என்னை முடிக்க
பெண் : என் கல்யாணத்தில யார்
நாதஸ்வரம் வாசிக்கணும் தெரியுமா
ஆண் : யாரு ராஜரத்தினம் பிள்ளையா
பெண் : இல்ல மாப்பிள்ளையேதான் வாசிச்சிக்கிட்டு வரணும்
ஆண் : ஐய்யயோ……
அது சரி கல்யாணத்த எங்க வச்சிகிறது
மாப்பிள்ளை வீட்டிலா பொண்ணு வீட்டிலா
பெண் : நோ…நோ….
பெண் : ஓடிடும் ரயிலிலே உறவினர் சூழ்ந்திட
மணவறை அமைக்கணும்……ம்ம்…..
ஓடிடும் ரயிலிலே உறவினர் சூழ்ந்திட
மணவறை அமைக்கணும்…..ம்ம்…..
புரோகிதர் வெளிநாட்டினர்
புதிதொரு பாணியில் மந்திரம் சொல்லணும்
குழு : மாங்கல்யம் தந்துனானே
மமஜீவன ஹேதுனா
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்
பெண் : ரயில் வரும் வழியிலே தோரணம் ஆடணும்
இதுவும் எனது இனிய மனது விரும்புவது
ஆண் : கல்யாணம் என்னை முடிக்க
அவஸ்தை உனக்கு அதிகம் இருக்கு
ஐயோ பாவம் அது ஏன் உமக்கு
பெண் : கல்யாணம் என்னை முடிக்க
ஆண் : சரி மாப்பிள்ளை அழைப்பு இல்லாம
கல்யாணம் முடிஞ்சுது அடுத்தது……
பெண் : ஷ்சோ……அவசரபடாதீங்க
சாந்தி முகூர்த்தத்திற்கு
மாப்பிள்ளை அழைப்பு உண்டு
ஆண் : நாதஸ்வரத்தோடவா……
பெண் : கண்டிப்பா…….
நொச்சிக் குப்பம் பச்சையப்பன்
குரூப்போட மாப்பிள்ளை அழைப்பு…….
குழு : வாராய் என் தோழாய் வாராயோ
மலர் மஞ்சம் காண வாராயோ
சினிமாவில் நீயும் தினசரி பார்த்த
சீனெல்லாம் காண வாராயோ வாராயோ…….
குழு : வாராய் என் தோழாய் வாராயோ
மலர் மஞ்சம் காண வாராயோ
ஹஹஹஹஹஹாஹ்
பெண் : மாப்பிள்ளை கைகளில் பால்பழத் தட்டுடன்
பள்ளியறை சேரணும்
மாப்பிள்ளை கைகளில் பால்பழத் தட்டுடன்
பள்ளியறை சேரணும்
மணமகள் கால்களில் மணமகன் வணங்கியே
ஆசியும் வாங்கணும்
பெண் : மனைவியின் மனமது குளிர்ந்திடும் வகையில்
காலம் முழுதும் இருந்து வாழ்க்கை நடத்தணும்
ஆண் : கல்யாணம் என்னை முடிக்க
அவஸ்தை உனக்கு அதிகம் இருக்கு
ஐயோ பாவம் அது ஏன் உமக்கு
பெண் : கல்யாணம் என்னை முடிக்க……