Singers : Malaysia Vasudevan and K. S. Chitra

Music by : T. Rajendar

Lyrics by : T. Rajendar

Male : Ponnaana kudhiraiyil povomdi madhuraikku
Kaanaatha kaatchigal kaanpomdi kulumaikku
Paavai mayilae paadum kuyilae
Paavai mayilae paadum kuyilae
Hak jum hak jum
Hak jum hae hae hak jum haehae

Female : Thenaaliraamana paakkaatha kurai onnu
En nenjil irunthathu adhu indru theernthathu
Samayaththil loosaa…aa….nadakkindra rasaa…aa….
Samayaththil loosaa…aa….nadakkindra rasaa…aa….

Male : Disco aadavaa break-um podavaa
Disco aadavaa break-um podavaa
Melnaattu paani dance-u
Aadi kaatta oru chance-u
Female : Kanna moodavaa haiyyo odavaa

Male : Michael Jackson en machchaan
En aattam paaththu kaappi adichchaan
Michael Jackson en machchaan
En aattam paaththu kaappi adichchaan

Female : Michael Jackson idhai kettaa
Odi vanthu unna odhappaan
Michael Jackson idhai kettaa
Odi vanthu unna odhappaan

Male : Aazham theriyaama kaal uttaen
Aamam puriyaama aadipputtaen
Aazham theriyaama kaal uttaen
Aamam puriyaama aadipputtaen
Intha ponnugalae intha ponnugalae
Oru maathiriththaan oru maathiriththaan

Female : En raja paadaathae mugaari
Konjam poruththuthaan aaganum samsaari
En raja paadaathae mugaari
Konjam poruththuthaan aaganum samsaari

Male : Adi podi ennaannu naan paaduven
Ada eththana naan aaduven
Adiyae ennaannu naan paaduven
Ada eththana naan aaduven

Female : Haang…..idhaiyaeththaan paadu machchan
En idhayaththil aadu machchan
Idhayaeththaan paadu machchan
En idhayaththil aadu machchan
Hoi…..haahhaang hoi….haahhaang….
Hoi…..haahhaang hoi….haahhaang….

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பாடலாசிரியர் : டி. ராஜேந்தர்

ஆண் : பொன்னான குதிரையில் போவோம்டி மதுரைக்கு
காணாத காட்சிகள் காண்போம்டி குளுமைக்கு
பாவை மயிலே பாடும் குயிலே
பாவை மயிலே பாடும் குயிலே
ஹக் ஜூம் ஹக் ஜூம்
ஹக் ஜூம் ஹே ஹே ஹக் ஜூம் ஹே ஹே

பெண் : தெனாலிராமன பாக்காத குறை ஒண்ணு
என் நெஞ்சில் இருந்தது அது இன்று தீர்ந்தது
சமயத்தில் லூசா…ஆ…..நடக்கின்ற ராசா…ஆ….
சமயத்தில் லூசா…ஆ….நடக்கின்ற ராசா…ஆ….

ஆண் : டிஸ்கோ ஆடவா பிரேக்கும் போடவா
டிஸ்கோ ஆடவா பிரேக்கும் போடவா
மேல்நாட்டு பாணி டான்ஸ்சு
ஆடிக் காட்ட ஒரு சான்ஸு
பெண் : கண்ண மூடவா ஹைய்யோ ஓடவா

ஆண் : மைக்கேல் ஜாக்ஸன் என் மச்சான்
என் ஆட்டம் பாத்து காப்பி அடிச்சான்
மைக்கேல் ஜாக்சன் என் மச்சான்
என் ஆட்டம் பாத்து காப்பி அடிச்சான்

பெண் : மைக்கேல் ஜாக்ஸன் இதை கேட்டா
ஓடி வந்து உன்ன ஓதப்பான்
மைக்கேல் ஜாக்ஸன் இதை கேட்டா
ஓடி வந்து உன்ன ஓதப்பான்…

ஆண் : ஆழம் தெரியாம கால உட்டேன்
ஆமாம் புரியாம ஆடிப்புட்டேன்
ஆழம் தெரியாம கால உட்டேன்
ஆமாம் புரியாம ஆடிப்புட்டேன்
இந்தப் பொண்ணுகளே இந்தப் பொண்ணுகளே
ஒரு மாதிரித்தான் ஒரு மாதிரித்தான்

பெண் : என் ராஜா பாடாதே முகாரி
கொஞ்சம் பொறுத்துத்தான் ஆகணும் சம்சாரி
என் ராஜா பாடாதே முகாரி
கொஞ்சம் பொறுத்துத்தான் ஆகணும் சம்சாரி

ஆண் : அடி போடி என்னான்னு நான் பாடுவேன்
அட எத்தன நான் ஆடுவேன்
அடியே என்னான்னு நான் பாடுவேன்
அட எத்தன நான் ஆடுவேன்

பெண் : ஹாங்……இதையேத்தான் பாடு மச்சான்
என் இதயத்தில் ஆடு மச்சான்
இதையேத்தான் பாடு மச்சான்
என் இதயத்தில் ஆடு மச்சான்
ஹோய்……ஹாஹ்ஹாங் ஹோய்…….ஹாஹ்ஹாங்….
ஹோய்……ஹாஹ்ஹாங் ஹோஹோ ஹோய்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here