Singer : S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : ……………..

Female : Amma ammamma thaangaathamma
Appa appappa thoongaathamma
Chinna ponnu naan enna pannuvaen
Margazhi kuliru vaaduthu thaliru amma

Female : Amma ammamma thaangaathamma
Appa appappa thoongaathamma
Chinna ponnu naan enna pannuvaen
Margazhi kuliru vaaduthu thaliru amma

Female : Mamara kiliaa thaamara kodiyaa
Valarnthaen paaru naanthaan
Valaiyal potta maanthaan
Maappilla nenappu manasula poranthu
Yaekkam pudichchu vaatta iruttil bodhai ootta
Nilavum enakku neruppaa Irukku
Amma ammamma appa appappa

Female : Amma ammamma thaangaathamma
Appa appappa thoongaathamma
Chinna ponnu naan enna pannuvaen
Margazhi kuliru vaaduthu thaliru amma

Female : Punnagai puriyum menagai inamthaan
Edhirae aadum ponnu pudhiraa pesum kannu
Vaalipa murukku ha haa yaarukku irukku
Irunthaa kooda aadu idaiyil thaalam podu
Thaniyaa kuthichchaa thanalaa kodhikkum
Amma ammamma appa appappa

Female : Amma ammamma thaangaathamma
Appa appappa thoongaathamma
Chinna ponnu naan enna pannuvaen
Margazhi kuliru vaaduthu thaliru amma…amma…amma….

பாடகி : எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ………………

பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா
அப்பா அப்பப்பா தூங்காதம்மா
சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன்
மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா…..

பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா
அப்பா அப்பப்பா தூங்காதம்மா
சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன்
மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா…..

பெண் : மாமரக் கிளியா தாமரக் கொடியா
வளர்ந்தேன் பாரு நான்தான்
வளையல் போட்ட மான்தான்
மாப்பிள்ள நெனப்பு மனசுல பொறந்து
ஏக்கம் புடிச்சு வாட்ட இருட்டில் போதை ஊட்ட
நிலவும் எனக்கு நெருப்பா இருக்கு…
அம்மா அம்மம்மா அப்பா அப்பப்பா

பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா
அப்பா அப்பப்பா தூங்காதம்மா
சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன்
மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா…..

பெண் : புன்னகை புரியும் மேனகை இனம்தான்
எதிரே ஆடும் பொண்ணு புதிரா பேசும் கண்ணு
வாலிப முறுக்கு ஹ ஹா யாருக்கு இருக்கு
இருந்தா கூட ஆடு இடையில் தாளம் போடு
தனியா குதிச்சா தணலா கொதிக்கும்
அம்மா அம்மம்மா அப்பா அப்பப்பா….

பெண் : அம்மா அம்மம்மா தாங்காதம்மா
அப்பா அப்பப்பா தூங்காதம்மா
சின்னப் பொண்ணு நான் என்னப் பண்ணுவேன்
மார்கழி குளிரு வாடுது தளிரு அம்மா…..அம்மா…..அம்மா…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here