Singer : P. Susheela
Music by : K. V. Mahadevan
Lyrics by : Kannadasan
Female : Nilavukkum nizhal undu
Andha nizhalukkum oliyundu
Nenjukkum niram undu
Andha nirathukkum manamundu
Female : Nilavukkum nizhal undu
Andha nizhalukkum oliyundu
Nenjukkum niram undu
Andha nirathukkum manamundu
Nilavukkum nizhal undu
Female : Edhu thaan anbena arivaaya
Adhu evaridam undena vidhiyunda
Edhu thaan anbena arivaaya
Adhu evaridam undena vidhiyunda
Idhayathin vaasal vizhiyallava
Idhayathin vaasal vizhiyallava
Adhil iruppadhu anbin vazhiyallava…aaa..
Nilavukkum nizhal undu
Female : Manadhukku kannai vaithu vidu
Adhil mattravar manadhai paarthu vidu
Manadhukku kannai vaithu vidu
Adhil mattravar manadhai paarthu vidu
Adaiyaalam adhil therindhu vidum
Adaiyaalam adhil therindhu vidum
Nalla anbulla idamum purindhu vidum..mmm
Nilavukkum nizhal undu
Female : Kakkaiyum kuyilum orr niramae
Verum kaanalum neerum orr vadivae
Kakkaiyum kuyilum orr niramae
Verum kaanalum neerum orr vadivae
Paarkkindra kannil thelivirundhal
Paarkkindra kannil thelivirundhal
Un pagutharivae adhai pirithariyum..mm
Female : Nilavukkum nizhal undu
Andha nizhalukkum oliyundu
Nenjukkum niram undu
Andha nirathukkum manamundu
Female : Nilavukkum nizhal undu
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : நிலவுக்கும் நிழலுண்டு
அந்த நிழலுக்கும் ஒளியுண்டு
நெஞ்சுக்கும் நிறமுண்டு
அந்த நிறத்துக்கும் மனமுண்டு
பெண் : நிலவுக்கும் நிழலுண்டு
அந்த நிழலுக்கும் ஒளியுண்டு
நெஞ்சுக்கும் நிறமுண்டு
அந்த நிறத்துக்கும் மனமுண்டு
நிலவுக்கும் நிழலுண்டு…..
பெண் : எதுதான் அன்பென அறிவாயா
அது எவரிடம் உண்டென விதியுண்டா
எதுதான் அன்பென அறிவாயா
அது எவரிடம் உண்டென விதியுண்டா
இதயத்தின் வாசல் விழியல்லவா
இதயத்தின் வாசல் விழியல்லவா
அதில் இருப்பது அன்பின் வழியல்லவா
நிலவுக்கும் நிழலுண்டு….
பெண் : மனத்துக்குள் கண்ணை வைத்து விடு
அதில் மற்றவர் மனதை பார்த்துவிடு
மனத்துக்குள் கண்ணை வைத்து விடு
அதில் மற்றவர் மனதை பார்த்துவிடு
அடையாளம் அதில் தெரிந்து விடும்
அடையாளம் அதில் தெரிந்து விடும்
நல்ல அன்புள்ள இடமும் புரிந்துவிடும்
நிலவுக்கும் நிழலுண்டு…..
பெண் : காக்கையும் குயிலும் ஓர் நிறமே
வெறும் கானலும் நீறும் ஓர் வடிவே
காக்கையும் குயிலும் ஓர் நிறமே
வெறும் கானலும் நீறும் ஓர் வடிவே
பார்க்கின்ற கண்ணில் தெளிவிருந்தால்
பார்க்கின்ற கண்ணில் தெளிவிருந்தால்
உன் பகுத்தறிவே அதைப் பிரித்தறியும்
பெண் : நிலவுக்கும் நிழலுண்டு
அந்த நிழலுக்கும் ஒளியுண்டு
நெஞ்சுக்கும் நிறமுண்டு
அந்த நிறத்துக்கும் மனமுண்டு
பெண் : நிலவுக்கும் நிழலுண்டு அந்த
நிழலுக்கும் ஒளியுண்டு….