Singer : Achu Rajamani

Music by : Achu Rajamani

Lyrics by : Achu Rajamani

Male : Unna paarkka unna paarkka
Odi odi vandhenae janaki
Andha anna nada anna nada
Thaalamida pullarikkudhae janaki

Male : Ahhh unna paarkka dhinamthorum
Rail-u pakkam ninnenae janaki
Rail-u ninna pinna enna thaandi
Dhinamthorum poviyae nee janaki

Male : Thandhenae naa..aaan
Vandhenae naa….aan
Thandhenae naan
En usura usura moththam thandhen
Vandhenae naan
En manasu neraya aasa kondu

Male : Azhagu poocharamae
Manadhu unnidamae
Yengaadha naalu illa thangamae
Adi pulla pulla en vaazhkkayila
Dheivamaa nee vandhiyae janaki
Adi pulla pulla en vaazhkkayila
Dheivamaa nee vandhiyae janaki

Male : Ahh unna paarkka unna paarkka
Odi odi vandhenae janaki
Andha anna nada anna nada
Thaalamida pullarikkudhae janaki

Male : Kaathirundhen kaathirundhen
Romba naala kaathirundhen
Un kitta oru mura
Naa pesa kaathirundhen
Ena nee kaaka vechcha
Paravaayilla en kannu….

Male : Ketturindhen ketturindhen
Ooru pecha ketturindhen
Varavae maataanu
Sonnadha ketturindhen
Nee vandhu unna thandha
Un kaadhal thandhiyae kannu

Male : Adi neeyum naanum onnu
Endru kadavul sonnane
Adi vaanum mannum
Serum neram mazhaithuli dhaanae
Saaral vanthadhadi
Thedal nindradhadi
Vera enna vendumae

Male : Rail-u ninna pinna enna thaandi
Dhinamthorum poviyae nee janaki
Andha anna nada anna nada
Thaalamida pullarikkudhae janaki

Male : Ahh unna paarkka unna paarkka
Odi odi vandhenae janaki
Andha anna nada anna nada
Thaalamida pullarikkudhae janaki

பாடகர்  : அச்சு ராஜா மணி

இசை அமைப்பாளர் : அச்சு ராஜா மணி

பாடல் ஆசிரியர் : அச்சு ராஜா மணி

ஆண் : உன்ன பாக்க உன்ன பாக்க
ஓடி ஓடி வந்தேனே ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட
தாளமிட புல்லரிக்குதே ஜானகி

ஆண் : ஆ.. உன்ன பாக்க தினந்தோறும்
ரயிலு பக்கம் நின்னேனே ஜானகி
ரயிலு நின்ன பின்ன என்ன தாண்டி
தினந்தோறும் போவியே நீ ஜானகி

ஆண் : தந்தேனே நா….ன்
வந்தேனே நா….ன்
தந்தேனே நான்
என் உசுர உசுர மொத்தம் தந்தேன்
வந்தேனே நான்
என் மனசு நெறய ஆச கொண்டு

ஆண் : அழகு பூச்சரமே மனது உன்னிடமே
ஏங்காத நாளு இல்ல தங்கமே
அடி புள்ள புள்ள என் வாழ்க்கயில
தெய்வமா நீ வந்தியே ஜானகி
அடி புள்ள புள்ள என் வாழ்க்கயில
தெய்வமா நீ வந்தியே ஜானகி

ஆண் : ஆ.. உன்ன பாக்க உன்ன பாக்க
ஓடி ஓடி வந்தேனே ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட
தாளமிட புல்லரிக்குதே ஜானகி

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்
ரொம்ப நாளா காத்திருந்தேன்
உன் கிட்ட ஒரு முறை
நா பேச காத்திருந்தேன்
என நீ காக்க வெச்ச
பரவாயில்ல என் கண்ணு

ஆண் : கேட்டுரிந்தேன் கேட்டுரிந்தேன்
ஊரு பேச்ச கேட்டுரிந்தேன்
வரவே மாட்டானு சொன்னத கேட்டுரிந்தேன்

ஆண் : நீ வந்து உன்ன தந்த
உன் காதல் தந்தியே கண்ணு
அடி நீயும் நானும் ஒண்ணு என்று
கடவுள் சொன்னானே
அடி வானும் மண்ணும் சேரும் நேரம்
மழைத்துளி தானே
சாரல் வந்ததடி தேடல் நின்றதடி
வேற என்ன வேண்டுமே

ஆண் : ரயிலு நின்ன பின்ன என்ன தாண்டி
தினந்தோறும் போவியே நீ ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட
தாளமிட புல்லரிக்குதே ஜானகி

ஆண் : ஆ.. உன்ன பாக்க உன்ன பாக்க
ஓடி ஓடி வந்தேனே ஜானகி
அந்த அன்ன நட அன்ன நட
தாளமிட புல்லரிக்குதே ஜானகி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here