Singers : S. P. Balasubrahmanyam and Vanitha
Music by : Chandrabose
Lyrics by : S. Thanu
Male : Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Male : Neruppaattril dhinamum naan kulikkindraenae
Erimalaiyil kuzhambil naan nadakkindraenae
Male : Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Male : Pottathu veshamthaan kaaranam paasamthaan
Endruthaan theerumo intha nilai maarumo
Pottathu veshamthaan kaaranam paasamthaan
Endruthaan theerumo intha nilai maarumo
Male : Sonthame paaramaa ponathai paarammaa
Sogamae ragamaa aanathai kelammaa
Iru thalai kolli erumpaaga thavippathu naanamaa
Male : Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Male : Neruppaattril dhinamum naan kulikkindraenae
Erimalaiyil kuzhambil naan nadakkindraenae
Male : Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Male : Thaayaaga ninaippavalai thaaramaaga nadaththuvathaa
Iraivaa iraivaa idhu enna sodhanai
Thaayaaga ninaippavalai thaaramaaga nadaththuvathaa
Iraivaa iraivaa idhu enna sodhanai
Male : Anal patta puzhuvaaga thudikkindraenae
Aalaiyitta karumpaaga azhugindraenae
Orr uruvil iruvaraiyum padaiththathu neeyandro
Male : Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Aaraaro naan paadavo
Naan yaarunnuthaan sollavo
Female : Padhi maari vilaiyaadum vidhiyil vasamaai
Karai kaanaa padakaa naan thavikkindraenae
Female : Aaraaro naan paaduraen
Nee yaarunnu naan solluraen
Aaraaro naan paaduraen
Nee yaarunnu naan solluraen
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வனிதா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
பாடலாசிரியர் : எஸ். தாணு
ஆண் : ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆண் : நெருப்பாற்றில் தினமும் நான் குளிக்கின்றேனே
எரிமலையில் குழம்பில் நான் நடக்கின்றேனே
ஆண் : ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆண் : போட்டது வேஷம்தான் காரணம் பாசம்தான்
என்று தான் தீருமோ இந்த நிலை மாறுமோ
போட்டது வேஷம்தான் காரணம் பாசம்தான்
என்று தான் தீருமோ இந்த நிலை மாறுமோ
ஆண் : சொந்தமே பாரமா போனதை பாரம்மா
சோகமே ராகமா ஆனதை கேளம்மா
இருதலைக் கொள்ளி எறும்பாக தவிப்பது நானமா
ஆண் : ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆண் : நெருப்பாற்றில் தினமும் நான் குளிக்கின்றேனே
எரிமலையில் குழம்பில் நான் நடக்கின்றேனே
ஆண் : ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆராரோ……நான்……பாடவோ…..
நான் யாருன்னு தான் சொல்லவோ
ஆண் : தாயாக நினைப்பவளை தாரமா நடத்துவதா
இறைவா இறைவா இது என்ன சோதனை
தாயாக நினைப்பவளை தாரமா நடத்துவதா
இறைவா இறைவா இது என்ன சோதனை
ஆண் : அனல் பட்ட புழுவாக துடிக்கின்றேனே
ஆலையிட்ட கரும்பாக அழுகின்றேனே
ஓர் உருவில் இருவரையும் படைத்தது நீயன்றோ
பெண் : ஆராரோ நான் பாடுறேன்
நீ யாருன்னு நான் சொல்லுறேன்
ஆராரோ நான் பாடுறேன்
நீ யாருன்னு நான் சொல்லுறேன்
பெண் : பதி மாறி விளையாடும் விதியில் வசமாய்
கரை காணா படகா நான் தவிக்கின்றேனே
பெண் : ஆராரோ நான் பாடுறேன்
நீ யாருன்னு நான் சொல்லுறேன்
ஆராரோ நான் பாடுறேன்
நீ யாருன்னு நான் சொல்லுறேன்