Singer : T.M. Soundararajan

              Music by : M.S. Viswanathan

Male : Hai hai hai hai

Male : { Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu } (2)

Male : { Katti podatha
Kumari chittu kangal
Paadaatho kaadhal mettu } (2)

Male : Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu

Male : { Kita vandhaalae
Kobam varum vitu
Ponaalae thaabam varum } (2)

Male : { Thathi thallaadum
Thanga kudam vandhu
Seraadho andhapuram } (2)

Male : Unnai poova nenaipen
Nenaichi kaiyaal edupen
Eduthu nenjodanaipen
{ Anaichi ellam mudipen } (2)

Male : Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu

Male : { Pettai pinnodu
Seval varum seval
Pinnodu aaval varum } (2)

Male : { Aaval vandhaalae
Kaadhal varum kaadhal
Vandhaalae oodal varum } (2)

Male : Indha kaadhal kanaku
Namaku kannil iruku
Idhuku kaalam edhuku
{ Nerunga neram odhuku } (2)

Male : Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu

Male : { Amman theraatam
Aadi kondu anna kiliyaatam
Paadi kondu } (2)

Male : { Artha jaamathil
Thedi kondu nitham
Varuvaalo alwa thundu } (2)

Male : Indha maman
Mayakam vidinjaa
Theerum varaikum

Male : Manasu
Thaavi kudhikum
{ Udambu theeyaa kodhikum } (2)

Male : Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu

Male : Katti podatha
Kumari chittu kangal
Paadaatho kaadhal mettu

Male : Nethu
Poothaalae roja
Mottu parika
Koodaadho lesa thottu

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : ஹை ஹை
ஹை ஹை

ஆண் : { நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு } (2)

ஆண் : { கட்டி போடாத
குமரி சிட்டு கண்கள்
பாடாதோ காதல்
மெட்டு } (2)

ஆண் : நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

ஆண் : { கிட்ட வந்தாலே
கோபம் வரும் விட்டு
போனாலே தாபம்
வரும் } (2)

ஆண் : { தத்தி தள்ளாடும்
தங்க குடம் வந்து சேராதோ
அந்தப்புறம் } (2)

ஆண் : உன்னை பூவா
நெனப்பேன் நெனச்சு
கையால் எடுப்பேன்
எடுத்து நெஞ்சோடணைப்பேன்
{ அணைச்சு எல்லாம்
முடிப்பேன் } (2)

ஆண் : நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

ஆண் : { பெட்டை பின்னோடு
சேவல் வரும் சேவல்
பின்னோடு ஆவல் வரும் } (2)

ஆண் : { ஆவல் வந்தாலே
காதல் வரும் காதல்
வந்தாலே ஊடல் வரும் } (2)

ஆண் : இந்த காதல்
கணக்கு நமக்கு கண்ணில்
இருக்கு இதுக்கு காலம்
எதுக்கு
{ நெருங்க நேரம் ஒதுக்கு } (2)

ஆண் : நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

ஆண் : { அம்மன் தேராட்டம்
ஆடிக்கொண்டு அன்ன
கிளியாட்டம் பாடிக்கொண்டு } (2)

ஆண் : { அர்த்த ஜாமத்தில்
தேடிக்கொண்டு நித்தம்
வருவாளோ அல்வா
துண்டு } (2)

ஆண் : இந்த மாமன்
மயக்கம் விடிஞ்சா
தீரும் வரைக்கும்

ஆண் : மனசு தாவி
குதிக்கும்
{ உடம்பு தீயா கொதிக்கும் } (2)

ஆண் : நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு

ஆண் : கட்டி போடாத
குமரி சிட்டு கண்கள்
பாடாதோ காதல்
மெட்டு

ஆண் : நேத்து பூத்தாளே
ரோஜா மொட்டு பறிக்க
கூடாதோ லேசா தொட்டு


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here