Singers : P. Jayachandran and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : ……………..

Female : Vaa vaa en thalaivaa nalvaravallavaa
Vaa vaa en thalaivaa nalvaravallavaa
Mayil thogai
Male : Aa….
Female : Mani paavai
Male : Aa…aah…aa….
Female : Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa

Male : Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…

Male : Vaa vaa vennilavaa nalvaravallavaa
Vaa vaa vennilavaa nalvaravallavaa
Mayil thogai
Female : Aa….
Male : Mani paavai
Female : Aa…aah…aa….
Male : Nilam allavaa nee mazhai allavaa
Serum inneram pon pozhuthallavaa

Female : Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…

Female : Deviyin mandapa vaasal
Thaen suvai sarkkarai panthal
Male : Maalai subavelai vanthu
Vaazhththu koorum thendral

Female : Deviyin mandapa vaasal
Thaen suvai sarkkarai panthal
Male : Maalai subavelai vanthu
Vaazhththu koorum thendral

Female : Kadhalan thaaviyanaikka kaniyithazh
Karkandu polae inikka
Kadhalan thaaviyanaikka kaniyithazh
Karkandu polae inikka

Male : Eduththaalum koduththaalum
Adaiyaalam kaatta

Female : Vaa vaa en thalaivaa nalvaravallavaa
Male : Mayil thogai
Female : Aa….
Male : Mani paavai
Female : Aa…aah…aa….
Male : Nilam allavaa nee mazhai allavaa
Female : Serum inneram pon pozhuthallavaa
Male : Serum inneram pon pozhuthallavaa

Female : Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…

Male : Vaa vaa vennilavaa nalvaravallavaa

Chorus : ……………….

Male : Bharathidasanum nettru
Paadiya painthamizh paattu
Female : Naano illai neeyo ena
Kuyilgal yaengum kettu

Male : Bharathidasanum nettru
Paadiya painthamizh paattu
Female : Naano illai neeyo ena
Kuyilgal yaengum kettu

Male : Kaaviya kadhal thulanga pudhu pudhu
Karpanai kolam vazhanga
Kaaviya kadhal thulanga pudhu pudhu
Karpanai kolam vazhanga
Female : Iravodu pagalaaga arangettra vendum

Male : Vaa vaa vennilavaa nalvaravallavaa
Female : Mayil thogai
Male : Aa….
Female : Mani paavai
Male : Aa…aah…aa….
Female : Nilam allavaa nee mazhai allavaa
Male : Serum inneram pon pozhuthallavaa

Both : Aa….aah….aa…aa…aah…aa…
Aa….aah….aa…aa…aah…aa…

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : ………………..

பெண் : வா வா என் தலைவா நல்வரவல்லவா
வா வா என் தலைவா நல்வரவல்லவா
மயில் தோகை
ஆண் : ஆ……
பெண் : மணி பாவை
ஆண் : ஆ….ஆஹ்…ஆ….
பெண் : நிலம் அல்லவா நீ மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா

ஆண் : ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்…ஆ….
ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்…ஆ….

ஆண் : வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா
வா வா வெண்ணிலவாய் நல்வரவல்லவா
மயில் தோகை
பெண் : ஆ……
ஆண் : மணி பாவை
பெண் : ஆ….ஆஹ்…ஆ….
ஆண் : நிலம் அல்லவா நான் மழை அல்லவா
சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா…

பெண் : ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்…ஆ….
ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்…ஆ….

பெண் : தேவியின் மண்டப வாசல்
தேன் சுவை சர்க்கரைப் பந்தல்
ஆண் : மாலை சுபவேளை வந்து
வாழ்த்து கூறும் தென்றல்

பெண் : தேவியின் மண்டப வாசல்
தேன் சுவை சர்க்கரைப் பந்தல்
ஆண் : மாலை சுபவேளை வந்து
வாழ்த்து கூறும் தென்றல்

பெண் : காதலன் தாவியணைக்க கனியிதழ்
கற்கண்டு போலே இனிக்க
காதலன் தாவியணைக்க கனியிதழ்
கற்கண்டு போலே இனிக்க

ஆண் : எடுத்தாலும் கொடுத்தாலும்
அடையாளம் காட்ட…..

பெண் : வா வா என் தலைவா நல்வரவல்லவா
ஆண் : மயில் தோகை
பெண் : ஆ……
ஆண் : மணி பாவை
பெண் : ஆ….ஆஹ்…ஆ….
ஆண் : நிலம் அல்லவா நான் மழை அல்லவா
பெண் : சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா…
ஆண் : சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா…

பெண் : ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்…ஆ….
ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்…ஆ….

ஆண் : வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா

குழு : ………………………….

ஆண் : பாரதிதாசனும் நேற்று
பாடிய பைந்தமிழ் பாட்டு
பெண் : நானோ இல்லை நீயோ என
குயில்கள் ஏங்கும் கேட்டு

ஆண் : பாரதிதாசனும் நேற்று
பாடிய பைந்தமிழ் பாட்டு
பெண் : நானோ இல்லை நீயோ என
குயில்கள் ஏங்கும் கேட்டு

ஆண் : காவியக் காதல் துலங்க புது புது
கற்பனை கோலம் வழங்க
காவியக் காதல் துலங்க புது புது
கற்பனை கோலம் வழங்க
பெண் : இரவோடு பகலாக அரங்கேற்ற வேண்டும்

ஆண் : வா வா வெண்ணிலவா நல்வரவல்லவா….
பெண் : மயில் தோகை
ஆண் : ஆ……
பெண் : மணி பாவை
ஆண் : ஆ….ஆஹ்…ஆ….
பெண் : நிலம் அல்லவா நீ மழை அல்லவா
ஆண் : சேரும் இந்நேரம் பொன் பொழுதல்லவா

இருவர் : ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்…ஆ….
ஆ….ஆஹ்…ஆ….ஆ….ஆஹ்…ஆ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here