Singer : Divya Kumar
Music by : Sanjay Leela Bhansali
Lyrics by : Madhan Karky
Chorus : Raaja ..yaar..raaja
Raaja ..yaar..raaja
Chorus : Ivan polae yar raaja
tharai melae yaar raaja
Oru boomi orae raaja
Yaar raaja yaar raaja
Chorus : Kuri paarthaal indha raaja
Azhipaanae indha raaja
Oru boomi oru raaja
Raaja raaja
Male : Anbae paa..(3)
Male : Amali malai ennul polindhaai
Adithu sella
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa..aa
Chorus : Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa ..aa
Male : Amali malai ennul polindhaai
Iluthu sella
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa..aa
Chorus : Thamara thaiyara mara mara thaiyaamara
Thamara thai thai
Thamara thaiyara mara mara thaiyaamara
Thamara thai thai tharamara thaiyaa
Chorus : Thamara thaiyara mara mara thaiyaamara
Thamara thai thai
Male : Naaru naaraai idhayam dhinam
Murinthathenadi
Ennul vaanaai unadhu roobam
Virinthathenadi
Chorus : Naaru naaraai idhayam dhinam
Murinthathenadi
Ennul vaanaai unadhu roobam
Virinthathenadi
Male : Naaru naaraai idhayam dhinam
Murinthathenadi
Ennul vaanaai unadhu roobam
Virinthathenadi
Vizhi rendil kaanum munnale
Ennullam engum
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa..aa
Chorus : Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa ..aa
Male : Paar engum por purindhu vandhen
Un polae penn illaiyae
Mann ellaam naan aandu enna
Unnai adaiyaaamal niraivillaiyae..ye
Male : Iraivan idhai thavarenum podhinilum
Idhayam adhai ketka povadhillaiyae
Nillendru naanae solliyum
Ellai meeri
Chorus : Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa..aa
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa ..aa
Chorus : Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa..aa
Karaipurandoduthae kanaa
Oru aasai meedhu
Karaipurandoduthae kanaa ..aa
Chorus : Ivan polae yar raaja
tharai melae yaar raaja
Oru boomi orae raaja
Yaar raaja yaar raaja
Chorus : Kuri paarthaal indha raaja
Azhipaanae indha raaja
Oru boomi oru raaja
Raaja raaja
Chorus : Ivan polae yar raaja
tharai melae yaar raaja
Oru boomi orae raaja
Yaar raaja yaar raaja
Chorus : Kuri paarthaal indha raaja
Azhipaanae indha raaja
Oru boomi oru raaja
Raaja raaja
பாடகர் : திவ்ய குமார்
இசை அமைப்பாளர் : சஞ்சய் லீலா பன்சாலி
பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி
குழு : ராஜா.. யார் ராஜா
ராஜா.. யார் ராஜா
குழு : இவன் போலே யார் ராஜா
தரை மேலே யார் ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
யார் ராஜா யார் ராஜா
குழு : குறி பார்த்தால் இந்த ராஜா
அழிப்பானே இந்த ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
ராஜா ராஜா
ஆண் : அன்பே பா…
அன்பே பா…
அன்பே பா…
ஆண் : அமளி மழை என்னுள் பொழிந்தாய்
அடித்து செல்ல
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
குழு : கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
ஆண் : அமளி மழை என்னுள் பொழிந்தாய்
இழுத்து செல்ல
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
குழு : தாமர தையரா மரமர தையாமர
தாமர தை தை
தாமர தையரா மரமர தையாமர
தாமர தை தை தரமர தையா.
குழு : தாமர தையரா மரமர தையாமர
தாமர தை தை
ஆண் : நாறு நாறாய் இதயம் தினம்
முறிந்ததேனடி
என்னுள் வானாய் உனது ரூபம்
விரிந்ததேனடி
குழு : நாறு நாறாய் இதயம் தினம்
முறிந்ததேனடி
என்னுள் வானாய் உனது ரூபம்
விரிந்ததேனடி
ஆண் : நாறு நாறாய் இதயம் தினம்
முறிந்ததேனடி
என்னுள் வானாய் உனது ரூபம்
விரிந்ததேனடி
விழி ரெண்டில் காணும் முன்னாலே
என்னுள்ளமெங்கும்
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
குழு : கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
ஆண் : பாரெங்கும் போர் புரிந்து வந்தேன்
உன் போலே பெண் இல்லையே
மண்ணெல்லாம் நானாண்டு என்ன
உன்னை அடையாமல் நிறைவில்லையே..ஏ.
ஆண் : இறைவனிதை தவறெனும் போதினிலும்
இதயம் அதை கேட்க போவதில்லையே..ஏ.
நில்லென்று நானே சொல்லியும்
எல்லை மீறி
குழு : கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
குழு : கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
கரைபுரண்டோடுதே கனா
ஒரு ஆசை மீது
கரைபுரண்டோடுதே கனாஆ.
ஆண் : அன்பே பா…
அன்பே பா…
குழு : இவன் போலே யார் ராஜா
தரை மேலே யார் ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
யார் ராஜா யார் ராஜா
குழு : குறி பார்த்தால் இந்த ராஜா
அழிப்பானே இந்த ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
ராஜா ராஜா…
குழு : இவன் போலே யார் ராஜா
தரை மேலே யார் ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
யார் ராஜா யார் ராஜா…
குழு : குறி பார்த்தால் இந்த ராஜா
அழிப்பானே இந்த ராஜா
ஒரு பூமி ஒரே ராஜா
ராஜா ராஜா…