Singers : Richa Sharma and Shail Hada

Music by : Sanjay Leela Bhansali

Lyrics by : Madhan Karky

Male : Haaa..aaa….aaaa….
Holii

Female : Holi naal ingae..
Kaadhal kootil naan ingae
Holi naal ingae..
Kaadhal kootil naan ingae

Male : Haaa..aaa….aaaa….

Female : Mannan melae
Vannam poosi kondaada
Mannilae holiyaa
Mannan melae
Ennai poosi kondaada
Vinnilae holiyaa

Male : Haaa..aaa….aaaa….

Female : Holi kondaadi avan aadum bothu
Holi kondaadi avan aadum bothu
Paarthu rasithiduvenoo
Paavai mayangiduveno
Holi naal ingae..
Kaadhal kootil naan ingae

Male : Haaa..aaa….aaaa….

பாடகர்கள் : ரிச்சா ஷர்மா மற்றும் ஷைஹில் ஹாடா

இசை அமைப்பாளர்  : சஞ்சய் லீலா பன்சாலி

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : ஹா..ஆ..ஆ….
ஹோலி

பெண் : ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே
ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே

ஆண் : ஹா..ஆ..ஆ….

பெண் : மன்னன் மேலே வண்ணம் பூசி கொண்டாட
மண்ணிலே ஹோலியா
மன்னன் மேலே என்னை பூசி கொண்டாட
விண்ணிலே ஹோலியா

ஆண் : ஹா..ஆ..ஆ….

பெண் : ஹோலி கொண்டாடி அவனாடும் போது..(2)
பார்த்தேன் ரசித்திடுவேனோ
பாவை மயங்கிடுவேனோ
ஹோலி நாள் இங்கே
காதல் கூட்டில் நானிங்கே

ஆண் : ஹா..ஆ..ஆ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here