Singers : P. Jayachandran and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Female : Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae

Male : Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….

Female : Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Male : Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae

Female : Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….

Female : Maalai medai manjal dheepam
Mayakkum nathu maarbu
Male : Kaalai kaattru kannal saaru
Kaniyum unathu paarvai

Female : Maalai medai manjal dheepam
Mayakkum nathu maarbu
Male : Kaalai kaattru kannal saaru
Kaniyum unathu paarvai

Female : Mella thulliyodum
Pullimaanai thottu sera
Male : Minnum velli pondra
Kannam thannai thatti paarkka
Female : Unnai kandaen
En vaazhviil nee kaarkkaalamae

Male : Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Female : Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae

Male : Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Idhu avan thantha pudhu sangamae….

Male : Vaazhai thottam annam minnal
Uvamai unakku kodi
Female : Vaasal mnnae pesum sirppam
Varum kavithai paadi

Male : Vaazhai thottam annam minnal
Uvamai unakku kodi
Female : Vaasal mnnae pesum sirppam
Varum kavithai paadi

Male : Indru anthi neram vantha theril unnai yaettri
Female : Endrum alli alli kaiyil vaiththu thaenai oottri
Male : Indru pola naam vaazh nam devan thanthaan

Female : Paadu thendralae pudhu manam vanthathu
Aadu thogaiyae pudhu isai vanthathu
Male : Kadhalenum poo mazhaiyai paadiduvaai
Kavithaiyilae nenjamae

Female : Viraivinilae manjamae
Idhu avan thantha pudhu sangamae….
Male : Idhu avan thantha pudhu sangamae….
Both : Idhu avan thantha pudhu sangamae….

பாடகர்கள் : பி. ஜெயசந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
பெண் : காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே….

ஆண் : விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே……..
இது அவன் தந்த புதுச் சங்கமே……..

பெண் : பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
ஆண் : காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே….

பெண் : விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே……..
இது அவன் தந்த புதுச் சங்கமே……..

பெண் : மாலை மேடை மஞ்சள் தீபம்
மயக்கும் உனது மார்பு
ஆண் : காலைக் காற்று கன்னல் சாறு
கனியும் உனது பார்வை

பெண் : மாலை மேடை மஞ்சள் தீபம்
மயக்கும் உனது மார்பு
ஆண் : காலைக் காற்று கன்னல் சாறு
கனியும் உனது பார்வை

பெண் : மெல்ல துள்ளியோடும்
புள்ளி மானை தொட்டுச் சேர
ஆண் : மின்னும் வெள்ளி போன்ற
கன்னம் தன்னை தட்டிப் பார்க்க
பெண் : உன்னைக் கண்டேன்
என் வாழ்வில் நீ கார்க்காலமே

ஆண் : பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
பெண் : காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே….

ஆண் : விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே……..
இது அவன் தந்த புதுச் சங்கமே……..

ஆண் : வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்
உவமை உனக்குக் கோடி
பெண் : வாசல் முன்னே பேசும் சிற்பம்
வருக கவிதை பாடி

ஆண் : வாழைத் தோட்டம் அன்னம் மின்னல்
உவமை உனக்குக் கோடி
பெண் : வாசல் முன்னே பேசும் சிற்பம்
வருக கவிதை பாடி

ஆண் : இன்று அந்தி நேரம் வந்த தேரில் உன்னை ஏற்றி
பெண் : என்றும் அள்ளி அள்ளிக் கையில் வைத்து தேனை ஊற்றி
ஆண் : இன்று போல நாம் வாழ நம் தேவன் தந்தான்……….

பெண் : பாடு தென்றலே புது மணம் வந்தது
ஆடு தோகையே புது இசை வந்தது
ஆண் : காதலெனும் பூ மழையை பாடிடுவாய்
கவிதையிலே நெஞ்சமே….

பெண் : விரைவினிலே மஞ்சமே
இது அவன் தந்த புதுச் சங்கமே……..
ஆண் : இது அவன் தந்த புதுச் சங்கமே……..
இருவர் : இது அவன் தந்த புதுச் சங்கமே……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here