Singer : P. Leela

Music by : S. N. Thirupathi

Lyrics by : Thanjai Ramaiya Dass

Female : Anbin jothiyithae inba vaanamudhae
Subhanaal idhuvae indha naal oru naal
Inimel endrumae anbinaal kaanuvom
Minnalin jyothiyai unmaiyaai magizhvom

Female : Anbin jothiyithae inba vaanamudhae
Subhanaal idhuvae indha naal oru naal

Female : Sodhanai thagathu nam vaazhvilae ennalum un
Ezhaiyaai innalil nam jyothithaan marainthathae
Sodhanai seiyaadhae nee inba naal innal endrae
Anbinaal naanindrae aasaiyaai thedinen

பாடகி  : பி. லீலா

இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

பெண் : அன்பின் ஜோதியிதே இன்ப வானமுதே
சுபநாள் இதுவே இந்த நாள் ஒரு நாள்
இனிமேல் என்றுமே அன்பினால் காணுவோம்
மின்னலின் ஜோதியை உண்மையாய் மகிழ்வோம்

பெண் : அன்பின் ஜோதியிதே இன்ப வானமுதே
சுபநாள் இதுவே இந்த நாள் ஒரு நாள்

பெண் : சோதனை தகாது நம் வாழ்விலே எந்நாளும் உன்
ஏழையாய் இந்நாளில் நம் ஜோதிதான் மறைந்ததே
சோதனை செய்யாதே நீ இன்ப நாள் இந்நாள் என்றே
அன்பினால் நானின்றே ஆசையாய் தேடினேன்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here