Singer : P. Leela

Music by : S. N. Thirupathi

Lyrics by : Puratchi Dasan

Chorus : Haaa..aaaaa..aaa…
Female : Unai kandapothilae
Ulam parikoduthen
Pesa thayakkamen aruginil vaa
Aa ..aa endhan selvaraja
Aa ..aa endhan selvaraja

Chorus : Unai kandapothilae
Ulam parikoduthen
Pesa thayakkamen aruginil vaa
Aa ..aa endhan selvaraja
Aa ..aa endhan selvaraja

Female : Kann pechil kudhugalamingae
Chorus : Kann pechil kudhugalamingae
Female : Pudhu pudhu ezhil thondriduthingae
Chorus : Pudhu pudhu ezhil thondriduthingae
Female : Jooraana kalai paarandhamaai
Aa ..aa endhan selvaraja
Aa ..aa endhan selvaraja

Chorus : Unai kandapothilae
Ulam parikoduthen
Pesa thayakkamen aruginil vaa
Aa ..aa endhan selvaraja
Aa ..aa endhan selvaraja
Haaa..aaa..aaa..

Female : Sendhenininum indhaai umaiyae
Suvai suvaiyaai
Chorus : Sendhenininum indhaai umaiyae
Female : Konjam sundhari roobathil rooba
Chorus : Konjam sundhari roobathil rooba
Female : Ullang kanivurudhae unmai kaadhalinaal
Nee va aa aaa endhan selvaraja
Aa ..aa endhan selvaraja

Chorus : Unai kandapothilae
Ulam parikoduthen
Pesa thayakkamen aruginil vaa
Aa ..aa endhan selvaraja
Aa ..aa endhan selvaraja
Haa.a.aaaa..aaaa…aa..

Female : Kaanim nilaiyae sugumuruthae
Chorus : Kaanim nilaiyae sugumuruthae
Female : Theera miga maiyal tharudhae
Chorus : Theera miga maiyal tharudhae
Female : Unnaasaiyinaal mananjornthidathae
Nee va aa aaa endhan selvaraja
Aa ..aa endhan selvaraja

Chorus : Unai kandapothilae
Ulam parikoduthen
Pesa thayakkamen aruginil vaa
Aa ..aa endhan selvaraja
Aa ..aa endhan selvaraja
Haa.a.aaaa..aaaa…aa..

பாடகி  : பி. லீலா

இசை அமைப்பாளர் : எஸ். என். திருப்பதி

பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன்

குழு : ஹா .ஆ..ஆஅ..

பெண் : உனைக் கண்டபோதிலே
உளம் பறிக்கொடுத்தேன்
பேசத் தயக்கமேன் அருகினில் வா
ஆ…ஆ…எந்தன் செல்வராஜா….
ஆ…ஆ…எந்தன் செல்வராஜா….

பெண் : உனைக் கண்டபோதிலே
உளம் பறிக்கொடுத்தேன்
பேசத் தயக்கமேன் அருகினில் வா
ஆ…ஆ…எந்தன் செல்வராஜா….
ஆ…ஆ…எந்தன் செல்வராஜா….

பெண் : கண் பேச்சில் குதூகலமிங்கே
குழு : கண் பேச்சில் குதூகலமிங்கே
பெண் : புதுப்புது எழில் தோன்றிடுதிங்கே
குழு : புதுப்புது எழில் தோன்றிடுதிங்கே
பெண் : ஜோரான கலை பாரானந்தமாய்
ஆ….ஆ…எந்தன் செல்வராஜா….
ஆ….ஆ…எந்தன் செல்வராஜா..

குழு : உனைக் கண்டபோதிலே
உளம் பறிக்கொடுத்தேன்
பேசத் தயக்கமேன் அருகினில் வா
ஆ…ஆ…எந்தன் செல்வராஜா….
ஆ…ஆ…எந்தன் செல்வராஜா….
ஹா…ஆஅ..ஆஅ…

பெண் : செந்தேனினும் இனிதாய் உமையே
சுவை சுவையாய்
குழு : செந்தேனினும் இனிதாய் உமையே
பெண் : கொஞ்சும் சுந்தரி ரூபத்தில் ரூபா
குழு : கொஞ்சும் சுந்தரி ரூபத்தில் ரூபா
பெண் : உள்ளங் கனிவுருதே உண்மைக் காதலினால்
நீ வா ஆ….ஆ…எந்தன் செல்வராஜா….
ஆ….ஆ…எந்தன் செல்வராஜா.

குழு : உனைக் கண்டபோதிலே
உளம் பறிக்கொடுத்தேன்
பேசத் தயக்கமேன் அருகினில் வா
ஆ…ஆ…எந்தன் செல்வராஜா….
ஆ…ஆ…எந்தன் செல்வராஜா….
ஹா…ஆஅ..ஆஅ…

பெண் : காணிம் நிலையே சுகமுறுதே
குழு : காணிம் நிலையே சுகமுறுதே
பெண் : தீரா மிக மையல் தருதே
குழு : தீரா மிக மையல் தருதே
பெண் : உன்னாசையினால் மனஞ்சோர்ந்திடுதே
நீ வா ஆ….ஆ…எந்தன் செல்வராஜா….
ஆ….ஆ…எந்தன் செல்வராஜா….

குழு : உனைக் கண்டபோதிலே
உளம் பறிக்கொடுத்தேன்
பேசத் தயக்கமேன் அருகினில் வா
ஆ…ஆ…எந்தன் செல்வராஜா….
ஆ…ஆ…எந்தன் செல்வராஜா….
ஹா…ஆஅ..ஆஅ…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here