Singer : Yazin Nizar

Music by : Vishal Chandrasekhar

Lyrics by : Madhan Karky

Male : Kadithathin vedathil idhaiyama
Mai vaasam pol veesum viralin vaasam
Viruthaalae poo pookum imaiyama
Solyaavum vinmeen kuralil pesuma

Chorus : Vizigalai thirakum munnalae
Ulaginai paarkum munnalae
Male : Sirithidum sei pola
Aanaenae naanum pennae unnaalae

Chorus : Uraiyum theeyil mazhaiyaai
Veezhndhu
Uyirai thoonda vandhaayaa
Vedikkum porkalathil
Venpuravendru aanaaya.. pennae

Chorus : {Uraiyum theeyil mazhaiyaai
Veezhndhu
Uyirai thoonda vandhaayaa
Vedikkum porkalathil
Venpuravendru aanaaya.. pennae} (2)

Dialogue : ………………

Male : Poonthottam ondru
Kaditham theetumaa
Neerodai ellam ezhuthuma
Paenavain maiyaai
Kadalae aagumaa
Megangal paadal pozhiyumaa
Mugathinai paarkaamal
Kuralinai ketkaamal
Piravigal ezhezhu unnodu
Vaazhven bodhai theeraamal

Dialogue : ………………

Chorus : Uraiyum theeyil mazhaiyaai
Veezhndhu
Uyirai thoonda vandhaayaa
Vedikkum porkalathil
Venpuravendru aanaaya.. pennae

Chorus : Uraiyum theeyil mazhaiyaai
Veezhndhu
Uyirai thoonda vandhaayaa
Vedikkum porkalathil
Venpuravendru aanaaya… pennae

பாடகர் : யாசின் நிசார்

இசை அமைப்பாளர் : விஷால் சந்திரசேகர்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : கடித்தத்தின் வேடத்தில் இதயமா
மை வாசம் போல் வீசும் விரலின் வாசம்
விருத்தாலே பூ பூக்கும் இமையமா
சொல்யாவும் விண்மீன் குரலில் பேசும்

குழு : விழிகளை திறக்கும் உன்னாலே
உலகினை பார்க்கும் உன்னாலே
ஆண் : சிரித்திடும் சேய் போல ஆனேனே
நானும் பெண்ணே உன்னாலே

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா.. பெண்ணே

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா.. பெண்ணே

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா.. பெண்ணே

வசனம் : ………………

ஆண் : பூந்தோட்டம் ஒன்று கடிதம் தீட்டுமா
நீரோடை எல்லாம் எழுதுமா
பேனாவின் மையாய் கடலே ஆகுமா
மேகங்கள் பாடல் பொழியுமா
முகத்தினை பார்க்காமல்
குரலினை கேட்காமல்
பிறவிகள் ஏழேழு உன்னோடு
வாழ்வேன் போதை தீராமல்

வசனம் : …………………….

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா.. பெண்ணே

குழு : உறையும் தீயில் மழையாய் வீழ்ந்து
உயிரை தூண்ட வந்தாயா
வெடிக்கும் போர்க்களத்தில்
வெண்புறா வென்றானாயா.. பெண்ணே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here