Singers : Malaysia Vasudevan and K. S. Chithra

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Male : Munthu munthu vinaayagarae muppaththu mukkodi devargalae
Neer koduththa neeraiyellaam
Neer koduthth nilaththukkae paaichcha poraen
Seeraaga yaerotti paar muzhukka sorkoduththu kaakka poraen
Aadharikka venumaiyaa

Male : Yaeththamaiyaa yaeththam
Yaelolangadi yaeththamaiyaa yaeththam
Engappan un paattan muppaattan soththu idhu
Yaeththamaiyaa yaeththam
Yaelolangadi yaeththamaiyaa yaeththam
Yaelolangadi yaeththamaiyaa yaeththam

Female : Yaelolangadi yaeththamaiyaa yaeththam
Unakku rompa yaeththamaiyaa yaeththam
Yaeththamaiyaa yaeththam
Unakku rompa yaeththamaiyaa yaeththam

Female : Kovanaththil oru kaasirunthaa
Kozhi koova oru paattu varum
Paattu padikkira en mama
Un kovanaththil oru kaasirunthaa

Female : Kovanaththil oru kaasirunthaa
Kozhi koova oru paattu varum
Paattu padikkira en mama
Un kovanaththil oru kaasirunthaa

Female : Kovanamumilla kaiyil kaasumilla
Paattu varuthae ennapulla
Koyil silai pola unna kandathaal
Yaeththam keduthae kannipulla

Female : Selaiya paarththaalae sokki pogura en mama
Velaiya paar mama antha vetti pechchu yaen mama
Male : Kaanja vayalula thanniya paaichchanum
Panjaththa theekkanum pasi thaagam pokkanum

Female : Yaeththamaiyaa yaeththam
Unakkau rompa yaeththamaiyaa yaeththam
Yaeththamaiyaa yaeththam
Unakkau rompa yaeththamaiyaa yaeththam

Female : Switch onna thatti vuttuputtaa
Pumbu setla thanni kotti pudum
Machchu vela siya vakkilaiyae
Ingu vakkanapechchu yaen mama

Male : Enthiram vachchu vela seiyyalaam
Naamenna seiyya bhoomiyae
Mannoda manushan manasu inaiyum
Magaththuvam varumaa sollupulla

Female : Mannu vilainjaalae adhu venaanguthaa mama
Kaiyil ponnu nirainjaalae
Adhu pollaathathaa mama

Male : Vingaana kaalaththil ellaamae mechinne-u
Manushan manasu kooda mechinne aagipochchu po pulla

Male : Yaeththamaiyaa yaeththam
Unakkau rompa yaeththamaiyaa yaeththam
Engappan un paattan muppaattan soththu irukku
Yaeththamaiyaa yaeththam
Yaelolangadi yaeththamaiyaa yaeththam
Yaelolangadi yaeththamaiyaa yaeththam

Female : Yaelolangadi yaeththam rompa yaeththam
Unakkumkooda yaeththam rompa yaeththam
Yaeththam rompa yaeththam
Unakkumkooda yaeththam rompa yaeththam

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : இளையராஜா

ஆண் : முந்தி முந்தி விநாயகரே முப்பத்து முக்கோடி தேவர்களே
நீர் கொடுத்த நீரையெல்லாம்
நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்
சீராக ஏரோட்டி பார் முழுக்க சோற்கொடுத்து காக்க போறேன்
ஆதரிக்க வேணும்மையா………

ஆண் : ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன் பாட்டன் முப்பாட்டன் சொத்து இது
ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்

பெண் : ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்

பெண் : கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டுபடிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா

பெண் : கோவணத்தில் ஒரு காசிருந்தா
கோழி கூவ ஒரு பாட்டு வரும்
பாட்டுபடிக்கிற என் மாமா
உன் கோவணத்தில் ஒரு காசிருக்கா

ஆண் : கோவணமுமில்ல கையில் காசுமில்ல
பாட்டு வருதே என்னபுள்ள
கோயில் சிலை போல உன்ன கண்டதால்
ஏத்தம் கேடுதே கன்னிபுள்ள

பெண் : சேலைய பார்த்தாலே சொக்கி போகுற என் மாமா
வேலைய பார் மாமா அந்த வெட்டி பேச்சு ஏன் மாமா
ஆண் : காஞ்ச வயலுல தண்ணிய பாய்ச்சனும்
பஞ்சத்த தீக்கனும் பசி தாகம் போக்கணும்

பெண் : ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம்
உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்

பெண் : ஸ்விச் ஒன்ன தட்டி வுட்டுபுட்டா
பம்ப்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
மச்சு வேல செய்ய வக்கில்லையே
இங்கு வக்கணபேச்சு ஏன் மாமா

பெண் : ஸ்விச் ஒன்ன தட்டி வுட்டுபுட்டா
பம்ப்பு செட்டுல தண்ணி கொட்டிபுடும்
மச்சு வேல செய்ய வக்கில்லையே
இங்கு வக்கணபேச்சு ஏன் மாமா

ஆண் : எந்திரம் வச்சு வேல செய்யலாம்
நாமென்ன செய்ய பூமியிலே
மண்ணோட மனுஷன் மனசு இணையும்
மகத்துவம் வருமா சொல்லுபுள்ள

பெண் : மண்ணு விளைஞ்சாலே அது வேனாங்குதா மாமா
கையில் பொண்ணு நிறைஞ்சாலே
அது பொல்லாததா மாமா

ஆண் : விஞ்ஞான காலத்தில் எல்லாமே மிஷினு
மனுஷன் மனசு கூட மிஷின் ஆகிபோச்சு போ புள்ள

பெண் : ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
ஏத்தமையா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமையா ஏத்தம்
எங்கப்பன் உன்பாட்டன் முப்பாட்டன் சொத்திருக்கு
ஏத்தமையா ஏத்தம் ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்
ஏலோலங்கடி ஏத்தமையா ஏத்தம்

ஆண் : ஏலோலங்கடி ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்
ஏத்தம் ரொம்ப ஏத்தம்
உனக்கும்கூட ஏத்தம் ரொம்ப ஏத்தம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here