Singer : T.M. Soundararajan

              Music by : M.S. Viswanathan

Male : { Andha naal
Nyabagam nenjilae
Vandhadhae nanbanae
Nanbanae nanbanae } (3)

Male : Indha naal
Andru pol inbamai
Illaiyae adhu yen
Yen yen nanbanae

Male : Andha naal
Nyabagam nenjilae
Vandhadhae nanbanae
Nanbanae nanbanae

Male : Indha naal
Andru pol inbamai
Illaiyae adhu yen
Yen nanbanae

Male : Paadam
Padipu aatam paatam
Idhai thavira veru edhai kandom

Male : { Puthagam
Paiyilae buthiyo paatilae } (2)

Male : Palliyai
Paarthadhum
Odhunguvom mazhaiyilae

Male : { Nithamum
Naadagam } (2)
Ninaivellam kaaviyam

Male : Nithamum
Naadagam ninaivellam
Kaaviyam uyarndhavan
Thaazhndhavan illaiyae nammidam

Male : Palliyai
Vitadhum paadhaigal
Maarinom kadamaiyum
Vandhadhu kavalaiyum vandhadhu

Male : { Paasamendrum
Nesamendrum veedu
Endrum manaivi endrum } (2)

Male : { Nooru
Sondham vandha
Pinbum thedugindra
Amaidhi engae } (2)
Amaidhi engae

Male : Andha naal
Nyabagam nenjilae
Vandhadhae nanbanae
Nanbanae nanbanae

Male : Indha naal
Andru pol inbamai
Illaiyae adhu yen
Yen nanbanae

Male : Avanavan
Nenjilae aayiram
Aasaigal azhuvadhum
Siripadhum aasaiyin vilaivugal

Male : Periyavan
Siriyavan nallavan
Kettavan ullavan
Ponavan ulagilae paarkirom

Male : { Ennamae
Sumaigalai idhayamae
Baaramaai } (2)

Male : Thavarugal
Seidhavan evanumae
Thavikiraan azhugiraan

Male : Thavarugal
Seidhavan evanumae
Azhugiraan evanumae
Azhugiraan

Male : Andha naal
Nyabagam nenjilae
Vandhadhae nanbanae
Nanbanae nanbanae

Male : Indha naal
Andru pol inbamai
Illaiyae adhu yen
Yen nanbanae

 

பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

ஆண் : { அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே } (3)

ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் ஏன் நண்பனே

ஆண் : அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே

ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே

ஆண் : பாடம் படிப்பு ஆட்டம்
பாட்டம் இதை தவிர வேறு
எதை கண்டோம்

ஆண் : { புத்தகம் பையிலே
புத்தியோ பாட்டிலே } (2)

ஆண் : பள்ளியை பார்த்ததும்
ஒதுங்குவோம் மழையிலே

ஆண் : { நித்தமும்
நாடகம் } (2)
நினைவெல்லாம்
காவியம்

ஆண் : நித்தமும் நாடகம்
நினைவெல்லாம் காவியம்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
இல்லையே நம்மிடம்

ஆண் : பள்ளியை விட்டதும்
பாதைகள் மாறினோம்
கடமையும் வந்தது
கவலையும் வந்தது

ஆண் : { பாசமென்றும்
நேசமென்றும் வீடு என்றும்
மனைவி என்றும் } (2)

ஆண் : { நூறு சொந்தம்
வந்த பின்பும் தேடுகின்ற
அமைதி எங்கே } (2)
அமைதி எங்கே

ஆண் : அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே

ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே

ஆண் : அவனவன் நெஞ்சிலே
ஆயிரம் ஆசைகள் அழுவதும்
சிரிப்பதும் ஆசையின் விளைவுகள்

ஆண் : பெரியவன் சிறியவன்
நல்லவன் கெட்டவன் உள்ளவன்
போனவன் உலகிலே
பார்க்கிறோம்

ஆண் : { எண்ணமே
சுமைகளாய் இதயமே
பாரமாய் } (2)

ஆண் : தவறுகள் செய்தவன்
எவனுமே தவிக்கிறான்
அழுகிறான்

ஆண் : தவறுகள் செய்தவன்
எவனுமே அழுகிறான்
எவனுமே அழுகிறான்

ஆண் : அந்த நாள் ஞாபகம்
நெஞ்சிலே வந்ததே நண்பனே
நண்பனே நண்பனே

ஆண் : இந்த நாள் அன்று
போல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் நண்பனே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here