Singers : Malaysia Vasudevan and Senthil

Music by : Ilayaraja

Lyrics by : Gangai Amaran

Male : Soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu

Male : Soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu
Soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu

Male : Kannipponnu kaipottu
Kaangaeyam nei pottu
Kannipponnu kaipottu
Kaangaeyam nei pottu
Manakka manakka rusikka rusikka rasichchu rasichchu

Male : Naan ippadi soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu

Male : Appadiyaa

Male : Soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu

Male : Aduppula vadachatti neruppula kodhikkuthu
Pasiyila thudikkuthu ennapola
Aattuna uzhunthula ottaiya pottuttu
Sattiyila vizhunthuttaa ponnaipola

Male : Ettaatha kilaiyilae thongugira kanigalum
Thottaada mudiyala ulla pasi theerala
Saappaadu kettuththaan kooppaadu poduthu
Soru vazhi paarththuthaan oorulagam poguthu

Male : Varuththapaduthu kozhithaan
Male : Aamaannae aamaannae aamaannae
Male : Adha varuththu thinnaa jollythaan
Male : Aiyyo aiyyo aiyyaiyyo

Male : Varuththapaduthu kozhithaan
Male : Varuththapaduthu kozhithaan
Male : Varuththu thinna jollythaan
Male : Varuththu thinna jollythaan

Male : Manakka manakka rusikka rusikka rasichchu rasichchu
Naan ippadi soru thinnu naalaachchu

Male : Niruththungannae enna aalu neenga
Edhu mukkiyam soraa mukkiyam
Kozhi thinnu naalaachchu muzhu kozhi thinnu naalaachchu
Annae annae
Kozhi thinnu naalaachchu muzhu kozhi thinnu naalaachchu

Male : Podaa…..kozhi thinni payalae….

Male : Paruppula irukkuthu palavitha ragasiyam
Varuththatha aattinaa rompa rusikkum
Mochchakottai kozhambula potta karuvaaduthaan
Ennai dhinam paarththuthaan mella sirikkum

Male : Kuththaala karaiyilae kulikkira menellaam
Aththamaga veettila sattikkulla veganum
Eppothum mookkula antha manam veesanum
Istampol podanum namma pasi theeranum

Male : Vanjiram eppothum vanjiramthaan
Male : Engae engae engannae
Male : Kenjurom eppothum kenjurom
Male : Hmm pongannae

Male : Vanjiram eppothum vanjiramthaan
Male : Vanjiram eppothum vanjiramthaan
Male : Kenjurom eppothum kenjurom
Male : Kenjurom eppothum kenjurom

Male : Manakka manakka rusikka rusikka rasichchu rasichchu
Naan ippadi soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu

Male : Kozhi thinnu naalaachchu
Muzhu kozhi thinnu naalaachchu

Male : Kanniponnu kaipottu
Kaangaeyam nei pottu
Kanniponnu kaipottu
Kaangaeyam nei pottu
Manakka manakka rusikka rusikka rasichchu rasichchu
Naan ippadi soru thinnu naalaachchu
Nalla soru thinnu naalaachchu

Chorus : …………………

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் செந்தில்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு……

ஆண் : சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு……
சோறு தின்னு நாளாச்சு
நல்ல சோறு தின்னு நாளாச்சு……

ஆண் : கன்னிப் பொண்ணு கைப்போட்டு
காங்கேயம் நெய் போட்டு
கன்னிப் பொண்ணு கைப்போட்டு
காங்கேயம் நெய் போட்டு
மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு

ஆண் : நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு…….
நல்ல சோறு தின்னு நாளாச்சு……

ஆண் : அப்படியா

ஆண் : சோறு தின்னு நாளாச்சு…….
நல்ல சோறு தின்னு நாளாச்சு……

ஆண் : அடுப்புல வடச்சட்டி நெருப்புல கொதிக்குது
பசியில துடிக்குது என்னப்போல
ஆட்டுன உளுந்துல ஓட்டைய போட்டுட்டு
சட்டியில விழுந்துட்டா பொன்னைப்போல

ஆண் : எட்டாத கிளையிலே தொங்குகிற கனிகளும்
தொட்டாட முடியல உள்ளப் பசி தீரல
சாப்பாடு கேட்டுத்தான் கூப்பாடு போடுது
சோறு வழித் பார்த்துதான் ஊருலகம் போகுது

ஆண் : வருத்தப்படுது கோழிதான்
ஆண் : ஆமாண்ணே ஆமாண்ணே ஆமாண்ணே
ஆண் : அத வறுத்து தின்னா ஜாலிதான்
ஆண் : அய்யோ அய்யோ அய்யய்யோ

ஆண் : வருத்தப்படுது கோழிதான்
ஆண் : வருத்தப்படுது கோழிதான்
ஆண் : வறுத்து தின்னா ஜாலிதான்
ஆண் : வறுத்து தின்னா ஜாலிதான்

ஆண் : மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு
நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு…….

ஆண் : நிறுத்துங்கண்ணே என்ன ஆளு நீங்க
எது முக்கியம் சோறா முக்கியம்
கோழி தின்னு நாளாச்சு முழு கோழி தின்னு நாளாச்சு
அண்ணே அண்ணே
கோழி தின்னு நாளாச்சு முழு கோழி தின்னு நாளாச்சு

ஆண் : போடா…….கோழி தின்னிப் பயலே………

ஆண் : பருப்புல இருக்குது பலவித ரகசியம்
வறுத்தத ஆட்டினா ரொம்ப ருசிக்கும்
மொச்சகொட்டை கொழம்புல போட்ட கருவாடுதான்
என்னை தினம் பார்த்துதான் மெல்ல சிரிக்கும்

ஆண் : குத்தால கரையிலே குளிக்கிற மீனெல்லாம்
அத்தமக வீட்டில சட்டிக்குள்ள வேகணும்
எப்போதும் மூக்குல அந்த மணம் வீசணும்
இஷ்டம்போல் போடணும் நம்ம பசி தீரணும்

ஆண் : வஞ்சிரம் எப்போதும் வஞ்சிரம்தான்
ஆண் : எங்கே எங்கே எங்கண்ணே
ஆண் : கெஞ்சுறோம் எப்போதும் கெஞ்சுறோம்
ஆண் : ஹ்ம்ம் போங்கண்ணே

ஆண் : வஞ்சிரம் எப்போதும் வஞ்சிரம்தான்
ஆண் : வஞ்சிரம் எப்போதும் வஞ்சிரம்தான்
ஆண் : கெஞ்சுறோம் எப்போதும் கெஞ்சுறோம்
ஆண் : கெஞ்சுறோம் எப்போதும் கெஞ்சுறோம்

ஆண் : மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு
நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு………..
நல்ல சோறு தின்னு நாளாச்சு……

ஆண் : கோழி தின்னு நாளாச்சு
முழு கோழி தின்னு நாளாச்சு……..

ஆண் : கன்னிப் பொண்ணு கைப்போட்டு
காங்கேயம் நெய் போட்டு
கன்னிப் பொண்ணு கைப்போட்டு
காங்கேயம் நெய் போட்டு
மணக்க மணக்க ருசிக்க ருசிக்க ரசிச்சு ரசிச்சு
நான் இப்படி சோறு தின்னு நாளாச்சு……
நல்ல சோறு தின்னு நாளாச்சு……

குழு : ……………………………….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here