Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Chorus : Raaththirikku maappilla kaaththirukkaan thoppula
Un mugaththa paakkala malliya poo pookkala

Chorus : Raaththirikku maappilla kaaththirukkaan thoppula
Un mugaththa paakkala malliya poo pookkala

Male : Raaththirikku maappilla kaaththirukkaan thoppula
Raaththirikku maappilla kaaththirukkaan thoppula
Un mugaththa paakkala malliya poo pookkala

Female : Aasai malar pooththirukku neram vanthaachchu
Nalla seathi vanthaachchu
Kadhalukku pedhamilla paadhai meethu yaarumilla anjaathae

Female : Raaththirikku maappilla kaaththirukkaan thoppula
Un mugaththa paakkala malliya poo pookkala

Male : Kenikkullae thannae illae vaanam paakkuthae
Aadi vellam kooda vanthaa naanam paakkuthae
Female : Sooriyappoo thaamaraiya enna ketkkutho
Yaarumillaa velaiyilae pinna paakkutho

Male : Kenikkullae thannae illae vaanam paakkuthae
Aadi vellam kooda vanthaa naanam paakkuthae
Female : Sooriyappoo thaamaraiya enna ketkkutho
Yaarumillaa velaiyilae pinna paakkutho

Male : Thegamalar kaaththirukku vandu vanthaachchu
Poochchendu ennaachchu
Roshamulla vaasa mulla nesamaaga
Nenjil vanthae konjaatho

Female : Raaththirikku maappilla
Male : Ahhaan
Female : Kaaththirukkaan thoppula
Male : Ahhaan
Female : En mugaththa paakkala
Male : Ahhaan
Female : Malliya poo pookkala

Female : Aavanikku aippasi mel kobamaagumaa
Aadi kattum kaaththinikkae naanam pogumaa
Male : Thamaraiya vandu vanthu sandai podala
Aasa kondu pesa vanthaa kadhu ketkala

Female : Aavanikku aippasi mel kobamaagumaa
Aadi kattum kaaththinikkae naanam pogumaa
Male : Thamaraiya vandu vanthu sandai podala
Aasa kondu pesa vanthaa kadhu ketkala

Female : Kollaiyilae poopparikka maalai vanthaachchu
Oru velai vanthaachchu
Thaethi vachchu naal kurikka thedi vanthu
Medai katti kollaatho

Male : Adadadattaa raaththirikku maappilla
Female : Haan
Male : Kaaththirukkaan thoppula
Female : Haan
Male : En mugaththa pakkala
Female : Haan
Male : Malliyappoo pookkala

Female : Aasai malar pooththirukku neram vanthaachchu
Male : Ahhaan
Female : Nalla seathi vanthaachchu
Male : Ahhaan
Female : Kadhalukku pedhamilla paadhai meethu yaarumilla anjaathae

Male : Raaththirikku maappilla kaaththirukkaan thoppula
Female : En mugaththa paakkala malliya poo pookkala

Both : Raaththirikku maappilla kaaththirukkaan thoppula
Un mugaththa paakkala malliya poo pookkala

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

குழு : ராத்திரிக்கு மாப்பிள்ள காத்திருக்கான் தோப்புல
உன் முகத்த பாக்கல மல்லியப் பூ பூக்கல…..

குழு : ராத்திரிக்கு மாப்பிள்ள காத்திருக்கான் தோப்புல
உன் முகத்த பாக்கல மல்லியப் பூ பூக்கல…..

ஆண் : ராத்திரிக்கு மாப்பிள்ள காத்திருக்கான் தோப்புல
ராத்திரிக்கு மாப்பிள்ள காத்திருக்கான் தோப்புல
உன் முகத்த பாக்கல மல்லியப் பூ பூக்கல…..

பெண் : ஆசை மலர் பூத்திருக்கு நேரம் வந்தாச்சு
நல்ல சேதி வந்தாச்சு
காதலுக்கு பேதமில்ல பாதை மீது யாருமில்ல அஞ்சாதே….

பெண் : ராத்திரிக்கு மாப்பிள்ள காத்திருக்கான் தோப்புல
என் முகத்த பாக்கல மல்லியப் பூ பூக்கல…..

ஆண் : கேணிக்குள்ளே தண்ணி இல்லே வானம் பாக்குதே
ஆடி வெள்ளம் கூட வந்தா நாணம் பாக்குதே
பெண் : சூரியப்பூ தாமரைய என்ன கேக்குதோ
யாருமில்லா வேளையிலே பின்ன பாக்குதோ

ஆண் : கேணிக்குள்ளே தண்ணி இல்லே வானம் பாக்குதே
ஆடி வெள்ளம் கூட வந்தா நாணம் பாக்குதே
பெண் : சூரியப்பூ தாமரைய என்ன கேக்குதோ
யாருமில்லா வேளையிலே பின்ன பாக்குதோ

ஆண் : தேகமலர் காத்திருக்கு வண்டு வந்தாச்சு
பூச்செண்டு என்னாச்சு
ரோஷமுள்ள வாச முல்ல நேசமாக
நெஞ்சில் வந்தே கொஞ்சாதோ……

பெண் : ராத்திரிக்கு மாப்பிள்ள
ஆண் : அஹ்ஹான்
பெண் : காத்திருக்கான் தோப்புல
ஆண் : அஹ்ஹான்
பெண் : என் முகத்த பாக்கல
ஆண் : அஹ்ஹான்
பெண் : மல்லியப் பூ பூக்கல…..

பெண் : ஆவணிக்கு ஐப்பசி மேல் கோபமாகுமா
ஆடிக் கட்டும் காத்தினிக்கே நாணம் போகுமா
ஆண் : தாமரைய வண்டு வந்து சண்டை போடல
ஆசக் கொண்டு பேச வந்தா காது கேட்கல

பெண் : ஆவணிக்கு ஐப்பசி மேல் கோபமாகுமா
ஆடிக் கட்டும் காத்தினிக்கே நாணம் போகுமா
ஆண் : தாமரைய வண்டு வந்து சண்டை போடல
ஆசக் கொண்டு பேச வந்தா காது கேட்கல

பெண் : கொல்லையிலே பூப்பறிக்க மாலை வந்தாச்சு
ஒரு வேளை வந்தாச்சு
தேதி வச்சு நாள் குறிக்க தேடி வந்து
மேடை கட்டிக் கொள்ளாதோ…..

ஆண் : அடடடட்டா ராத்திரிக்கு மாப்பிள்ள
பெண் : ஹான்
ஆண் : காத்திருக்கான் தோப்புல
பெண் : ஹான்
ஆண் : என் முகத்த பாக்கல
பெண் : ஹான்
ஆண் : மல்லியப் பூ பூக்கல…..

பெண் : ஆசை மலர் பூத்திருக்கு நேரம் வந்தாச்சு
ஆண் : அஹ்ஹான்
பெண் : நல்ல சேதி வந்தாச்சு
ஆண் : அஹ்ஹான்
பெண் : காதலுக்கு பேதமில்ல பாதை மீது யாருமில்ல அஞ்சாதே….

ஆண் : ஹோய் ராத்திரிக்கு மாப்பிள்ள காத்திருக்கான் தோப்புல
பெண் : என் முகத்த பாக்கல மல்லியப் பூ பூக்கல…..

இருவர் : ராத்திரிக்கு மாப்பிள்ள காத்திருக்கான் தோப்புல
உன் முகத்த பாக்கல மல்லியப் பூ பூக்கல…..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here