Singer : K. J. Yesudas
Music by : Shankar Ganesh
Lyrics by : Pulamaipithan
Male : Nirabaraathi….nirbaraathi…nirbaraathi…..aa….aa…aa…
Male : Pennukku dheivam endru peru vachcha paavi
Engaedaa kondu vanthu kelungadaa kelvi
Pennukku dheivam endru peru vachcha paavi
Engaedaa kondu vanthu kelungadaa kelvi
Male : Dheivaththin koyil enna kallaraigalthaanaa
Therukku vachcha maram thookkumaramthaanaa
Male : Pennukku dheivam endru peru vachcha paavi
Engaedaa kondu vanthu kelungadaa kelvi
Male : Kallu thanni saaraayam kaasukkoru samsaaram
Mangaiyargal koottam santhaiyilae yaelam
Evanukku maanam
Male : Sattathukku urakkam dharmaththukku mayakkam
Sattaththukku urakkam dharmaththukku mayakkam
Naalungetta moodaa nadakkattum podaa
Male : Pennukku dheivam endru peru vachcha paavi
Engaedaa kondu vanthu kelungadaa kelvi
Male : Pillaikku paalillai Paalukku kaasillai
Pasi vantha pillai thudikkindra pothu
Vetkkam ini yaedhu
Male : Vilaiyondru koduththaan vidhiyendru sumaanthaal
Vilaiyondru koduththaan vidhiyendru sumaanthaal
Nadhiyengum thanneer ival sinthum kanneer
Male : Pennukku dheivam endru peru vachcha paavi
Engaedaa kondu vanthu kelungadaa kelvi
Male : Aandavan ingaedaa avanaiyum kondaada
Kathiyattra thaayai karpazhikkum naayai
Pinam thinnum peyai….
Male : Edharkingu padaiththaan enna seiyya ninaiththaan
Edharkingu padaiththaan enna seiyya ninaiththaan
Badhil solluvaanaa verungallu thaanaa
Male : Pennukku dheivam endru peru vachcha paavi
Engaedaa kondu vanthu kelungadaa kelvi
Male : Dheivaththin koyil enna kallaraigalthaanaa
Therukku vachcha maram thookkumaramthaanaa
Male : Pennukku dheivam endru peru vachcha paavi
Engaedaa kondu vanthu kelungadaa kelvi
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்
இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : புலமை பித்தன்
ஆண் : நிரபராதி…..நிரபராதி…..நிரபராதி….ஆ….ஆ…..ஆ….
ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
ஆண் : தெய்வத்தின் கோயில் என்ன கல்லறைகள் தானா
தேருக்கு வச்ச மரம் தூக்குமரம்தானா….
ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
ஆண் : கள்ளு தண்ணி சாராயம் காசுக்கொரு சம்சாரம்
மங்கையர்கள் கூட்டம் சந்தையிலே ஏலம்
எவனுக்கு மானம்
ஆண் : சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம்
சட்டத்துக்கு உறக்கம் தர்மத்துக்கு மயக்கம்
நாலுங் கெட்ட மூடா நடக்கட்டும் போடா…..
ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
ஆண் : பிள்ளைக்கு பாலில்லை பாலுக்கு காசில்லை
பசி வந்த பிள்ளை துடிக்கின்ற போது
வெட்கம் இனி ஏது…..
ஆண் : விலையொன்று கொடுத்தான் விதியென்று சுமந்தாள்
விலையொன்று கொடுத்தான் விதியென்று சுமந்தாள்
நதியெங்கும் தண்ணீர் இவள் சிந்தும் கண்ணீர்
ஆண் : பெண்ணுக்கு தெய்வம் என்று பேரு வச்ச பாவி
எங்கேடா கொண்டு வந்து கேளுங்கடா கேள்வி
ஆண் : ஆண்டவன் இங்கேடா அவனையும் கொண்டாடா
கதியற்ற தாயை கற்பழிக்கும் நாயை
பிணம் தின்னும் பேயை….
ஆண் : எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான்
எதற்கிங்கு படைத்தான் என்ன செய்ய நினைத்தான்
பதில் சொல்லுவானா வெறுங்கல்லு தானா…..