Singer : K. J. Yesudas

Music by : Gangai Amaran

Lyrics by : Semmalar Selvan

Male : Unathae ilam maalai pozhuthu
Unathae ilam maalai pozhuthu
Un azhagilae….un azhagilae….
Pudhu mogam thaabam meerum neram

Male : Unathae ilam maalai pozhuthu….

Male : Vennmegam alaiyai moodi anaiththae
Muththaadum pozhuthaachchae
Unnaasai karangal vaariyanaiththae
Piththaagum nilaiyaachchae

Male : Im malaiyilae nam arugilae
Im malaiyilae nam arugilae
Vellaruviyum thaalam poduthae
Pannpaaduthae kaadhal

Male : Unathae ilam maalai pozhuthu….
Unathae ilam maalai pozhuthu….

Male : Un paathai edhuvo veru vazhiyo
Nenjodu nirainthaayae
Munnaalin ninaivey meendum varavae
Thallaadi vizhunthaayae

Male : Nam ninaivugal nam uravugal
Nam ninaivugal nam uravugal
Poi kanavena maari pogumo
Kai koodumothaanae….

Male : Unathae ilam maalai pozhuthu
Un azhagilae….un azhagilae….
Pudhu mogam thaabam meerum neram

Male : Unathae ilam maalai pozhuthu….

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : செம்மலர் செல்வன்

ஆண் : உனதே இளம் மாலை பொழுது
உனதே இளம் மாலை பொழுது
உன் அழகிலே……உன் அழகிலே……
புது மோகம் தாபம் மீறும் நேரம்

ஆண் : உனதே இளம் மாலை பொழுது…

ஆண் : வெண்மேகம் அலையை மூடி அணைத்தே
முத்தாடும் பொழுதாச்சே
உன்னாசை கரங்கள் வாரியணைத்தே
பித்தாகும் நிலையாச்சே

ஆண் : இம் மலையிலே நம் அருகிலே
இம் மலையிலே நம் அருகிலே
வெள்ளருவியும் தாளம் போடுதே
பண்பாடுதே காதல்

ஆண் : உனதே இளம் மாலை பொழுது…
உனதே இளம் மாலை பொழுது…

ஆண் : உன் பாதை எதுவோ வேறு வழியோ
நெஞ்சோடு நிறைந்தாயே
முன்னாளின் நினைவே மீண்டும் வரவே
தள்ளாடி விழுந்தாயே

ஆண் : நம் நினைவுகள் நம் உறவுகள்
நம் நினைவுகள் நம் உறவுகள்
பொய் கனவென மாறிப் போகுமோ
கைக் கூடுமோ தானே…..

ஆண் : உனதே இளம் மாலை பொழுது
உன் அழகிலே……உன் அழகிலே……
புது மோகம் தாபம் மீறும் நேரம்

ஆண் : உனதே இளம் மாலை பொழுது…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here