Singers : Malaysia Vasudevan, Poorani and Chorus
Music by : Gangai Amaran
Lyrics by : Thanigai Selvan
Chorus : ……………..
Male : Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
Chorus : ……………..
Male : Pon pookkum maamalai
Porththirukku pasumai theyilai
Endraalum engal aadai kanthalae
Oru naal varumaa thirunaalae….
Oru naal varumaa thirunaalae….
Male : Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
Chorus : ……………..
Male : Jaathi madha mozhiyil aayiram
Pedham kaanalaam
Yaezhaigalin kudisai koyilae
Pedham yaedhadaa
Rodhaiyilae…..veguthae thegam theeyilae
Male : Kaadugalilae…ae…ae…ae…
Kaadugalilae koodugal thedum kooligal
Kannaadi veettil maadi vaasigal
Chorus : Mazhaiyin kanneer oru aaraagum
Thaeneer engal kanneeraagum
Male : Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
Female : Aariraaro aariraaro aariraaro aaro
Chorus : ……………..
Female : Aariraaro aariraaro aariraaro aaro
Chorus : ……………..
Male : Saeriyin mazhalai thaayidam
Odum pothilum
Thaeyilaiyin pothiyai ennavae
Sollum melidam
Orr uravai enniyae engum pennmanam
Male : Maalaithanilae….ae…ae…ae…
Maalaithanilae…velaigal oyum neramae
Vidikaalai kaanum naalai vaanamae
Chorus : Malaiyin madiyil varum senneerae
Pala naal uzhaippaal kaanum thaeneerae
Male : Vegu kaalam ingu paayuthengal vervai
Oru naalil kaana vendum nalla vaazhvai
Male : Pon pookkum maamalai
Porththirukku pasumai theyilai
Endraalum engal aadai kanthalae
Oru naal varumaa thirunaalae….
Oru naal varumaa thirunaalae….
Chorus : ……………..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், பூரணி மற்றும் குழு
இசையமைப்பாளர் : கங்கை அமரன்
பாடலாசிரியர் : தணிகை செல்வன்
குழு : ………………….
ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
குழு : ………………
ஆண் : பொன் பூக்கும் மாமலை
போர்த்திருக்கு பசுமை தேயிலை
என்றாலும் எங்கள் ஆடை கந்தலே
ஒரு நாள் வருமா திருநாளே…..
ஒரு நாள் வருமா திருநாளே…..
ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
குழு : ………………….
ஆண் : ஜாதிமத மொழியில் ஆயிரம்
பேதம் காணலாம்
ஏழைகளின் குடிசை கோயிலே
பேதம் ஏதடா
ரோதையிலே……வேகுதே தேகம் தீயிலே
ஆண் : காடுகளிலே…..ஏ……ஏ….ஏ…..
காடுகளிலே கூடுகள் தேடும் கூலிகள்
கண்ணாடி வீட்டில் மாடி வாசிகள்
குழு : மழையின் கண்ணீர் ஒரு ஆறாகும்
தேநீர் எங்கள் கண்ணீராகும்…..
ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ
குழு : …………………………
பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ
குழு : …………………………
ஆண் : சேரியின் மழலை தாயிடம்
ஓடும் போதிலும்
தேயிலையின் பொதியை எண்ணவே
சொல்லும் மேலிடம்
ஓர் உறவை எண்ணியே எங்கும் பெண்மனம்
ஆண் : மாலைதனிலே…..ஏ….ஏ….ஏ….
மாலைதனிலே……வேலைகள் ஓயும் நேரமே
விடிகாலை காணும் நாளை வானமே
குழு : மலையின் மடியில் வரும் செந்நீரே
பல நாள் உழைப்பால் காணும் தேநீரே……
ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை
ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை
ஆண் : பொன் பூக்கும் மாமலை
போர்த்திருக்கு பசுமை தேயிலை
என்றாலும் எங்கள் ஆடை கந்தலே
ஒரு நாள் வருமா திருநாளே…..
ஒரு நாள் வருமா திருநாளே…..
குழு : …………………………….