Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Female : Puriyaatha vellaadu theriyaama oduthu
Pudichchaanthu koottaththilae saerppom
Puriyaatha vellaadu theriyaama oduthu
Pudichchaanthu koottaththilae saerppom

Female : Sariyaana paadhaiyil ozhungaaga pogavey
Puththimathi naam solli paarpom
Sariyaana paadhaiyil ozhungaaga pogavey
Puththimathi naam solli paarpom

Male : Panivukku bhoomiyil madhippu
Nalla panpaadu vaazhvukku sirappu
Panivukku bhoomiyil madhippu
Nalla panpaadu vaazhvukku sirappu
Uzhaippaal uyara venum kaigal
Uyrantha vaazhkkaiyai uruvaakkum kalaigal

Female : Idhu puriyaatha vellaadu theriyaama oduthu
Pudichchaanthu koottaththilae saerppom

Female : Uyirukku thevaiyellaam vayiththukku soru
Arivukku thevaiyellaam puththagakaadu
Padippukku nigaraana selvanga yaedhu
Paamaranai ulagam endrum madhikkaathu kelu
Paamaranai ulagam endrum madhikkaathu kelu

Female : Idhu puriyaatha vellaadu theriyaama oduthu
Pudichchaanthu koottaththilae saerppom

Male : Iravukku dheepam endru nilavukku peru
Idhayaththin dheepamendru kalviyai kooru
Thunivukku kodiyettri thunbaththai vellu
Sompalgalai neekki vittu pugazh vaanga sellu
Sompalgalai neekki vittu pugazh vaanga sellu

Male : Idhu puriyaatha vellaadu theriyaama oduthu
Pudichchaanthu koottaththilae saerppom

Female : Nampikkai nenjil vaiththaal saathigalaagum
Nallavar paadhai sendraal vettrigal serum
Male : Thiramaikku varaverppu endraikkum undu
Thean kamazhum palligalthaan thirukoyil indru
Thean kamazhum palligalthaan thirukoyil indru

Male : Idhu puriyaatha vellaadu theriyaama oduthu
Pudichchaanthu koottaththilae saerppom

Both : Sariyaana paadhaiyil ozhungaaga pogavae
Puththimathi naam solli paarpom

Both : Idhu puriyaatha vellaadu theriyaama oduthu
Pudichchaanthu koottaththilae saerppom
Naam pudichchaanthu koottaththilae saerppom

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்
புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்

பெண் : சரியான பாதையில் ஒழுங்காக போகவே
புத்திமதி நாம் சொல்லிப் பார்ப்போம்
சரியான பாதையில் ஒழுங்காக போகவே
புத்திமதி நாம் சொல்லிப் பார்ப்போம்

ஆண் : பணிவுக்கு பூமியில் மதிப்பு
நல்ல பண்பாடு வாழ்வுக்குச் சிறப்பு
பணிவுக்கு பூமியில் மதிப்பு
நல்ல பண்பாடு வாழ்வுக்குச் சிறப்பு
உழைப்பால் உயர வேணும் கைகள்
உயர்ந்த வாழ்க்கையை உருவாக்கும் கலைகள்

ஆண் : இது புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்

பெண் : உயிருக்கு தேவையெல்லாம் வயித்துக்குச் சோறு
அறிவுக்குத் தேவையெல்லாம் புத்தகக்காடு
படிப்புக்கு நிகரான செல்வங்கள் ஏது
பாமரனை உலகம் என்றும் மதிக்காது கேளு
பாமரனை உலகம் என்றும் மதிக்காது கேளு

பெண் : இது புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்

ஆண் : இரவுக்கு தீபம் என்று நிலவுக்குப் பேரு
இதயத்தின் தீபமென்று கல்வியைக் கூறு
துணிவுக்கு கொடியேற்றி துன்பத்தை வெல்லு
சோம்பல்களை நீக்கி விட்டு புகழ் வாங்கச் செல்லு
சோம்பல்களை நீக்கி விட்டு புகழ் வாங்கச் செல்லு

ஆண் : இது புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்

பெண் : நம்பிக்கை நெஞ்சில் வைத்தால் சாதிக்கலாகும்
நல்லவர் பாதை சென்றால் வெற்றிகள் சேரும்
ஆண் : திறமைக்கு வரவேற்பு என்றைக்கும் உண்டு
தேன் கமழும் பள்ளிகள் தான் திருக்கோயில் இன்று
தேன் கமழும் பள்ளிகள் தான் திருக்கோயில் இன்று

ஆண் : இது புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்

இருவர் : சரியான பாதையில் ஒழுங்காக போகவே
புத்திமதி நாம் சொல்லிப் பார்ப்போம்

இருவர் : இது புரியாத வெள்ளாடு தெரியாம ஓடுது
புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்
நாம் புடிச்சாந்து கூட்டத்திலே சேர்ப்போம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here