Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Lyrics by : Kannadasan

Female : ………………

Male : Thanga kudamae…yae….thallaadu thallaadu
Munnaalum pinnaalum
Thaamarai mottu en kannula pattu
Kattuthu kattu vettuthu vettu

Male : Thanga kudamae…yae….thallaadu thallaadu
Munnaalum pinnaalum

Male : Adi koththamalli vaasam konjam
Kodukka koodaathaa edukka koodaathaa

Female : Laalaa lallaa laalaa lallaa laa

Male : Adi koththamalli vaasam konjam
Kodukka koodaathaa edukka koodaathaa

Male : Kodai mazhaiyae vaadai paniyae
Koyil katti unnai vachchi kumbida poraen
Koththum kannai vittu ennai
Mella mella konju kannae

Male : Thanga kudamae…yae….thallaadu thallaadu
Munnaalum pinnaalum

Female : ………………

Male : Adi aalai kattum selai kattu
Female : Laalaa lallaa laalaa lallaa laa

Male : Adi aalai kattum selai kattu
Alunga kandaendi kulunga kandendi
Annakkodiyae vannakkiliyae
Angam engum arakku manjal poguthadiyo

Male : Chinna kondai velli thandai
Thulla thulla vaadi kannae

Female : ………………

Male : Adi vaazhaithandu kaiyai vittu
Valaikkakoodaathaa anaikka koodaathaa
Adi vaazhaithandu kaiyai vittu
Valaikkakoodaathaa anaikka koodaathaa

Male : Poovae poovaayi adi ponnae ponnaayi
Kaaval illae kanakku vachchen
Kannae kannaayi

Male : Manjal undu pottum undu
Thaali undu vaadi kannae

Male : Thanga kudamae…
Female : Yae….yae….yae….yae….
Male : Thallaadu thallaadu
Munnaalum pinnaalum
Female : Yae….yae….yae….yae….

Male : Thaamarai mottu en kannula pattu
Kattuthu kattu vettuthu vettu
Female : Yae….yae….yae….yae….yae….yae….yae….yae….

Male : Thanga kudamae…
Female : Yae….yae….yae….yae….
Male : Thallaadu thallaadu
Munnaalum pinnaalum
Female : Yae….yae….yae….yae….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ………………….

ஆண் : தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்
தாமரை மொட்டு என் கண்ணுல பட்டு
கட்டுது கட்டு வெட்டுது வெட்டு

ஆண் : தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்

ஆண் : அடி கொத்தமல்லி வாசம் கொஞ்சம்
கொடுக்கக் கூடாதா எடுக்கக் கூடாதா

பெண் : லாலா லல்லா லாலா லல்லா லா

ஆண் : அடி கொத்தமல்லி வாசம் கொஞ்சம்
கொடுக்கக் கூடாதா எடுக்கக் கூடாதா

ஆண் : கோடை மழையே வாடை பனியே
கோயில் கட்டி உன்னை வச்சி கும்பிடப் போறேன்
கொத்தும் கண்ணை விட்டு என்னை
மெல்ல மெல்ல கொஞ்சு கண்ணே

ஆண் : தங்க குடமே…..ஏ….. தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்

பெண் : ………………………

ஆண் : அடி ஆளை கட்டும் சேலை கட்டு
பெண் : லாலா லல்லா லாலா லல்லா லா

ஆண் : அடி ஆளை கட்டும் சேலை கட்டு
அலுங்க கண்டேன்டி குலுங்க கண்டேன்டி
அன்னக் கொடியே வண்ணக்கிளியே
அங்கம் எங்கும் அரக்கு மஞ்சள் பொங்குதடியோ

ஆண் : சின்ன கொண்டை வெள்ளி தண்டை
துள்ள துள்ள வாடி கண்ணே…

பெண் : ………………………

ஆண் : அடி வாழைத்தண்டு கையை விட்டு
வளைக்கக்கூடாதா அணைக்கக் கூடாதா
அடி வாழைத்தண்டு கையை விட்டு
வளைக்கக்கூடாதா அணைக்கக் கூடாதா

ஆண் : பூவே பூவாயி அடி பொன்னே பொன்னாயி
காவல் இல்லே கணக்கு வச்சேன்
கண்ணே கண்ணாயி

ஆண் : மஞ்சள் உண்டு பொட்டும் உண்டு
தாலி உண்டு வாடி கண்ணே……

ஆண் : தங்க குடமே…..
பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ…..
ஆண் : தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்
பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ…..

ஆண் : தாமரை மொட்டு என் கண்ணுல பட்டு
கட்டுது கட்டு வெட்டுது வெட்டு
பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ….. ஏ…..

ஆண் : தங்க குடமே…..
பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ…..
ஆண் : தள்ளாடு தள்ளாடு
முன்னாலும் பின்னாலும்
பெண் : ஏ….. ஏ….. ஏ….. ஏ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here