Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Enakkenna vetkkamaa ennadi ponnae
Irukkaathaa aasaigal solladi kannae

Male : Enakkenna vatkkamaa ennadi ponnae
Irukkaatha aasaigal solladi kannae
Unakkeththa maappillai ennai polundo
Oru kodi muththangal inthaadi inthaa
Unakkeththa maappillai ennai polundo
Oru kodi muththangal inthaadi inthaa

Male : Enakkenna vetkkamaa ennadi ponnae
Irukkaathaa aasaigal solladi kannae

Chorus : ……………

Male : Oru aanum pennum santhippathu edhukkadi ponnae
Ippa naanum neeyum santhichchathum adhukkadi kannae
Oru aanum pennum santhippathu edhukkadi ponnae
Ippa naanum neeyum santhichchathum adhukkadi kannae

Male : Moonum rendum anjungira kanakkithumillai
Neeyum munnae pinnae paadam solli koduththathumillai
Antha kalaigalai naanum indru padiththida venum

Male : Enakkenna vetkkamaa ennadi ponnae
Irukkaathaa aasaigal solladi kannae

Chorus : …………….

Male : Adi ora kannil ennai kandu sirippathu enna
Neeyum ullukkullae aasai vaiththu nadippathu enna
Adi ora kannil ennai kandu sirippathu enna
Neeyum ullukkullae aasai vaiththu nadippathu enna

Male : Kaattrukkenna sontham unnai anaikkuthu mella
Naalai katti kolla pogum ennai thaduppathu enna
Inba thodarkathai ondru nalla mugavurai indru

Male : Enakkenna vetkkamaa ennadi ponnae
Irukkaathaa aasaigal solladi kannae

Chorus : …………….

Male : Suttu suttu paakkumpothu palichchidum thangam dhinam
Thottu thottu paakkumpothu padichchidum angam
Suttu suttu paakkumpothu palichchidum thangam dhinam
Thottu thottu paakkumpothu padichchidum angam

Male : Achchappatta nenjaththukku sudhanthiram illai medhuvaa
Angae ingae thottaalandri sugangalum illa
Intha pudavaiyai polae enna uduththikka melae
Intha pudavaiyai polae enna uduththikka melae

Male : Enakkenna vetkkamaa ennadi ponnae
Irukkaathaa aasaigal solladi kannae

Chorus : …………….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே
இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே

ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே
இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே
உனக்கேத்த மாப்பிள்ளை என்னை போலுண்டோ
ஒரு கோடி முத்தங்கள் இந்தாடி இந்தா….
உனக்கேத்த மாப்பிள்ளை என்னை போலுண்டோ
ஒரு கோடி முத்தங்கள் இந்தாடி இந்தா….

ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே
இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே

குழு : ……………………..

ஆண் : ஒரு ஆணும் பெண்ணும் சந்திப்பது எதுக்கடி பொண்ணே
இப்ப நானும் நீயும் சந்திச்சதும் அதுக்கடி கண்ணே
ஒரு ஆணும் பெண்ணும் சந்திப்பது எதுக்கடி பொண்ணே
இப்ப நானும் நீயும் சந்திச்சதும் அதுக்கடி கண்ணே

ஆண் : மூணும் ரெண்டும் அஞ்சுங்கிற கணக்கிதுமில்லை
நீயும் முன்னே பின்னே பாடம் சொல்லி கொடுத்ததுமில்லை
அந்த கலைகளை நானும் இன்று படித்திட வேணும்

ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே
இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே

குழு : ……………………..

ஆண் : அடி ஓரக் கண்ணில் என்னைக் கண்டு சிரிப்பது என்ன
நீயும் உள்ளுக்குள்ளே ஆசை வைத்து நடிப்பது என்ன
அடி ஓரக் கண்ணில் என்னைக் கண்டு சிரிப்பது என்ன
நீயும் உள்ளுக்குள்ளே ஆசை வைத்து நடிப்பது என்ன

ஆண் : காற்றுக்கென்ன சொந்தம் உன்னை அணைக்குது மெல்ல
நாளை கட்டிக் கொள்ளபோகும் என்னை தடுப்பது என்ன
இன்ப தொடர்கதை ஒன்று நல்ல முகவுரை இன்று

ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே
இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே

குழு : ……………………..

ஆண் : சுட்டு சுட்டு பாக்கும்போது பளிச்சிடும் தங்கம் தினம்
தொட்டு தொட்டு பாக்கும்போது படிச்சிடும் அங்கம்
சுட்டு சுட்டு பாக்கும்போது பளிச்சிடும் தங்கம் தினம்
தொட்டு தொட்டு பாக்கும்போது படிச்சிடும் அங்கம்

ஆண் : அச்சப்பட்ட நெஞ்சத்துக்கு சுதந்திரம் இல்லை மெதுவா
அங்கே இங்கே தொட்டாலன்றி சுகங்களும் இல்ல
இந்த புடவையைப் போலே என்ன உடுத்திக்க மேலே
இந்த புடவையைப் போலே என்ன உடுத்திக்க மேலே

ஆண் : எனக்கென்ன வெட்கமா என்னடி பொண்ணே
இருக்காதா ஆசைகள் சொல்லடி கண்ணே

குழு : ……………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here