Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Muthulingam

Female : Gourava sabaikku draupadi vanthaal
Angu kaarirul soozhnthida kandaal
Gouravar sabaikku draupadi vanthaal
Angu kaarirul soozhnthida kandaal
Aval kadhiravan oli ena nindraal

Female : Pudhu malar kangalil pudhiya bharatham
Aval padaiththida vanthaal
Mana thudippudan nindraal
Pudhu malar kangalil pudhiya bharatham
Aval padaiththida vanthaal
Mana thudippudan nindraal

Female : Cholaigalil pooveduththu
Maalai kattum dharmadurai
Cholaigalil pooveduththu
Maalai kattum dharmadurai

Female : Veroruththan kaigalilae
Naar aruththu koduththuvittaan
Veroruththan kaigalilae
Naar aruththu koduththuvittaan

Female : Gouravar sabaikku draupadi vanthaal
Angu kaarirul soozhnthida kandaal
Aval kadhiravan oli ena nindraal

Female : Malaiyoram maanthoppu
Mamanukku kuththagaiyaam
Malaiyoram maanthoppu
Mamanukku kuththagaiyaam

Female : Kuththagaiyai maatrivittaar
Kolamagal vaadugindraal
Kuththagaiyai maatrivittaar
Kolamagal vaadugindraal

Female : Punnai maram poongum endrum
Poovil vandu serum endrum
Kanni magal kaaththirunthaal
Kanneeril neenthugindraal

Female : Gouravar sabaikku draupadi vanthaal
Angu kaarirul soozhnthida kandaal
Aval kadhiravan oli ena nindraal

Female : Pudhu malar kangalil pudhiya bharatham
Aval padaiththida vanthaal
Mana thudippudan nindraal

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்
அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்
கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்
அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்
அவள் கதிரவன் ஒளி என நின்றால்

பெண் : புது மலர் கண்களில் புதிய பாரதம்
அவள் படைத்திட வந்தால்
மன துடிப்புடன் நின்றால்
புது மலர் கண்களில் புதிய பாரதம்
அவள் படைத்திட வந்தால்
மன துடிப்புடன் நின்றால்

பெண் : சோலைகளில் பூவெடுத்து
மாலை கட்டும் தர்மதுரை
சோலைகளில் பூவெடுத்து
மாலை கட்டும் தர்மதுரை

பெண் : வேறொருத்தன் கைகளிலே
நார் அறுத்து கொடுத்துவிட்டான்
வேறொருத்தன் கைகளிலே
நார் அறுத்து கொடுத்துவிட்டான்

பெண் : வெற்றிலையில் பன்னீரும்
வேர்களிலே வெந்நீரும்
ஊற்றி வரும் ஆண்களிடம்
தோற்று வரும் ஆசை மனம்

பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்
அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்
அவள் கதிரவன் ஒளி என நின்றால்

பெண் : மலையோரம் மாந்தோப்பு
மாமனுக்கு குத்தகையாம்
மலையோரம் மாந்தோப்பு
மாமனுக்கு குத்தகையாம்

பெண் : குத்தகையை மாற்றி விட்டார்
கோலமகள் வாடுகின்றாள்
குத்தகையை மாற்றி விட்டார்
கோலமகள் வாடுகின்றாள்

பெண் : புன்னை மரம் பூக்கும் என்றும்
பூவில் வண்டு சேரும் என்றும்
கன்னி மகள் காத்திருந்தால்
கண்ணீரில் நீந்துகின்றால்

பெண் : கௌரவ சபைக்கு திரௌபதி வந்தால்
அங்கு காரிருள் சூழ்ந்திட கண்டால்
அவள் கதிரவன் ஒளி என நின்றால்

பெண் : புது மலர் கண்களில் புதிய பாரதம்
அவள் படைத்திட வந்தால்
மன துடிப்புடன் நின்றால்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here