Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Lyrics by : Ponnadiyan

Female : Aaa…aaa….aaa…aaa….aaa….
Pallaviyae saranam…..pallaviyae saranam
Un geedham thanthathadi salanam…aa..aa…aa…
Male : Pallaviyae saranam
Un geedham thanthathadi salanam…aa..aa…aa…
Female : Pallaviyae saranam un geedham
Male : Thanthathadi salanam..

Female : Mamara nizhalil
Aaa…aaa….aaa….aaa….
Mamara nizhalil maargazhiyil
Maan vizhi kalanthida thudiththaenae
Male : Mamara nizhalil maargazhiyil
Maan vizhi kalanthida thudiththaenae

Female : Thaniyae kidanthu thaviththaen
Male : Thanisa thaanipa thaanisa
Female : Thalirudal thazhuvida silirththaen
Male : Thaa ni sa tha ni sa ma ga ri tha ni sa

Female : Thaniyae kidanthu thaviththaen
Thalirudal thazhuvida silirththaen
Iru uyir inainthapothu inbam vanthu
Manamathu magizhnthida kanavugal malarnthathu
Male : Iru uyir inainthapothu inbam vanthu
Both : Paranthu paranthu paranthu magizhnthathu

Male : Pallaviyae saranam thanthathadi salanam
Pallaviyae saranam…..
Un geedham thanthathadi salanam…
Aaa….aaa….aaaa….. pallaviyae saranam

Male : Thaamarai poigai oraththilae
Poomazhai saaralin eeraththilae
Thaamarai poigai oraththilae
Poomazhai saaralin eeraththilae

Male : Thedi unai naan kaanamal
Vaadidum orruyir aanaenae
Thaedi unai naan kaanaamal
Vaadidum orruyir aanaenae

Male : Kaniyae kaniyin amuthae
Female : Thagajam thagatha rigajam
Male : Kaninthidum kaniyathan suvaiyae
Female : Thagida thagathimi kidathajam

Male : Kaniyae kaniyin amuthae
Kaninthidum kaniyathan suvaiyae
Isai unai pirinthapothu magizhvathaethu
Idhayamum thudikkithu iru vizhi kalanguthu

Female : Thagaritha thanukkajamtha rinathajamthaa
Thagarithaa nagarithaa kudharithaa jagarithaa
Male : Kavi porul vilagidaathu kalanthu poga
Isaiyil nanainthu inainthu magizhavaa

Male : Pallaviyae saranam…..
Un geedham thanthathadi salanam…
Aaa….aaa….aaaa….. pallaviyae saranam

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பொன்னடியான்

பெண் : ஆஆ….ஆஆ…ஆஆ…ஆஆ…ஆஆஆ…
பல்லவியே சரணம்….பல்லவியே சரணம்
உன் கீதம் தந்ததடி சலனம்…ஆஆ…ஆ….ஆ….
ஆண் : பல்லவியே சரணம்
உன் கீதம் தந்ததடி சலனம்….ஆஆ…ஆஆ….
பெண் : பல்லவியே சரணம் உன் கீதம்
ஆண் : தந்ததடி சலனம்…

பெண் : மாமர நிழலில்
ஆஆ….ஆஆ…ஆஆ…ஆஆ…
மாமர நிழலில் மார்கழியில்
மான் விழி கலந்திட துடித்தேனே
ஆண் : மாமர நிழலில் மார்கழியில்
மான் விழி கலந்திட துடித்தேனே

பெண் : தனியே கிடந்து தவித்தேன்
ஆண் : தநிஸ தாநிப தாநிஸ
பெண் : தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்
ஆண் : தாநிஸத நிஸமகரி தநிஸ

பெண் : தனியே கிடந்து தவித்தேன்
தளிருடல் தழுவிட சிலிர்த்தேன்
இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து
மனமது மகிழ்ந்திட கனவுகள் மலர்ந்தது
ஆண் : இரு உயிர் இணைந்தபோது இன்பம் வந்து
இருவர் : பறந்து பறந்து பறந்து மகிழ்ந்தது

ஆண் : பல்லவியே சரணம் தந்ததடி சலனம்
பல்லவியே சரணம் உன் கீதம் தந்ததடி சலனம்
ஆஆ….ஆஆ….ஆஆ….பல்லவியே சரணம்

ஆண் : தாமரை பொய்கை ஓரத்திலே
பூமழைச் சாரலின் ஈரத்திலே
தாமரை பொய்கை ஓரத்திலே
பூமழைச் சாரலின் ஈரத்திலே

ஆண் : தேடி உனை நான் காணாமல்
வாடிடும் ஓருயிர் ஆனேனே
தேடி உனை நான் காணாமல்
வாடிடும் ஓருயிர் ஆனேனே

ஆண் : கனியே கனியின் அமுதே
பெண் : தகஜம் தகத ரிகஜம்
ஆண் : கனிந்திடும் கனியதன் சுவையே
பெண் : தகிட தகதிமி கிடதஜம்

ஆண் : கனியே கனியின் அமுதே
கனிந்திடும் கனியதன் சுவையே
இசை உனை பிரிந்தபோது மகிழ்வதேது
இதயமும் துடிக்கிது இரு விழி கலங்குது

பெண் : தகரித தனுக்கஜம்த ரினதஜம்தா
தகரிதா நகரிதா குதரிதா ஜகரிதா
ஆண் : கவி பொருள் விலகிடாது கலந்து போக
இசையில் நனைந்து இணைந்து மகிழவா

ஆண் : பல்லவியே சரணம்
உன் கீதம் தந்ததடி சலனம்
ஆஆ….ஆஆ….ஆஆ….பல்லவியே சரணம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here