Singer : Mano

Music by : Ilayaraja

Lyrics by : Ponnadiyan

Male : Singaara penn oruththi singaara pen oruththi
Nalla seeraana semparuththi nalla seeraana semparuththi
Poovai pol aanukku poovai thevaiyappaa
Aval kaval thevaiyappaa

Male : Singaara penn oruththi
Nalla seeraana semparuththi

Male : Andraadam uzhaiththu ennaalum aluththu
Poraadum en thozhaa hoi
Dhinam poraadum en thozha

Male : Unakkaga uzhaiththu anbodu kakka
Pen ondru thevaiyappaa
Nalla pen ondru thevaiyappaa

Male : Unnai thaalaattinaal aval thaai thaanappaa
Anbu seeraattinaal neeyum saei thaanappaa
Poovai thevaiyappaa aval kaaval thevaiyappaa

Male : Singaara penn oruththi
Nalla seeraana semparuththi
Poovai pol aanukku poovai thevaiyappaa
Aval kaaval thevaiyappaa

Male : Nee sellum kadalin karai kandu varalaam
Aazhangal arinthidalaam hoiii
Kadal aazhangal arinthidalaam

Male : Penn ennum kadalin anbennum aazham
Edhuvendru yaar arivaar
Edhuvendru yaar arivaar

Male : Intha mann meedhilae nalla udal thanthathu
Oru pennthaanappaa aval thaai thaanappaa
Poovai thevaiyappaa aval kaaval thevaiyappaa

Male : Singaara penn oruththi
Nalla seeraana semparuththi
Poovai pol aanukku poovai thevaiyappaa
Aval kaaval thevaiyappaa
Poovai thevaiyappaa aval kaaval thevaiyappaa

பாடகர் : மனோ

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : பொன்னடியான்

ஆண் : சிங்கார பெண் ஒருத்தி சிங்கார பெண் ஒருத்தி
நல்ல சீரான செம்பருத்தி நல்ல சீரான செம்பருத்தி
பூவை போல் ஆணுக்கு பூவை தேவையப்பா
அவள் காவல் தேவையப்பா

ஆண் : சிங்கார பெண் ஒருத்தி
நல்ல சீரான செம்பருத்தி

ஆண் : அன்றாடம் உழைத்து எந்நாளும் அலுத்து
போராடும் என் தோழா ஹோய்
தினம் போராடும் என் தோழா

ஆண் : உனக்காக உழைத்து அன்போடு காக்க
பெண் ஒன்று தேவையப்பா
நல்ல பெண் ஒன்று தேவையப்பா

ஆண் : உன்னை தாலாட்டினால் அவள் தாய் தானப்பா
அன்பு சீராட்டினால் நீயும் சேய் தானப்பா
பூவை தேவையப்பா அவள் காவல் தேவையப்பா

ஆண் : சிங்கார பெண் ஒருத்தி நல்ல சீரான செம்பருத்தி
பூவை போல் ஆணுக்கு பூவை தேவையப்பா
அவள் காவல் தேவையப்பா

ஆண் : நீ செல்லும் கடலின் கரை கண்டு வரலாம்
ஆழங்கள் அறிந்திடலாம் ஹோய்ய்
கடல் ஆழங்கள் அறிந்திடலாம்

ஆண் : பெண் என்னும் கடலின் அன்பென்னும் ஆழம்
எதுவென்று யார் அறிவார் அது
எதுவென்று யார் அரிவார்

ஆண் : இந்த மண் மீதிலே நல்ல உடல் தந்தது
ஒரு பெண் தானப்பா அவள் தாய் தானப்பா
பூவை தேவையப்பா அவள் காவல் தேவையப்பா

ஆண் : சிங்கார பெண் ஒருத்தி நல்ல சீரான செம்பருத்தி
பூவை போல் ஆணுக்கு பூவை தேவையப்பா
அவள் காவல் தேவையப்பா
பூவை தேவையப்பா அவள் காவல் தேவையப்பா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here