Singers : Anirudh Ravichandran and Arivu

Music by : Kumaran Sivamani

Lyrics by : Vivek

Male : Ezhundhu vaa vizhaadhu adigal
Nirandharam illaadha valigal
Kalanginaal varaadhu vazhigal
Kadandhu vaa oooh ohhhhh

Male : Menmai undhan
Piravi gunamae illai
Ho oo ho oooo
Undhan valimai marikka
Undaakkum poigaladi

Male : Udaiyaadhae udaiyaadhae
Innoru vaaippum amaiyaadhae
Urugaadhae urugaadhae
Nee uruvaagum bodhae

Male : Hoo oo oo ho oo oo ho ooo
Maalaigal endrum kaalaigalai
Paarkaadhadi poraadadi
Sila vetrigal podhaadhadi
Poraadadi un vervayil neeraadadi

Male : Nadhiyin peyarellaam
Unnai vaippaan
Oda ninaithaalae katti vaippaan
Veesum un vaalai thaan vaangiyae
Kaiyil bommai vaippaan

Male : Thevai adaya neeyum vegam
Kondaalae
Thevai indriyae dhevadhai enbaan
Tharayil samayaai sandhithida bayandhae
Azhagaai unakkae rekkai vaippaan

Male : Unnai thattum osaigal
Oyum dhooram nee odu
Un perai sollattum
Undhan thadam dhaan

Male : Unnai pola pala per
Vetri kaana poraadu
Ingu silar muyarchiyae
Sarithiram dhaan

Male : Neendhu neendhu ezhu
Neerai thandi peralai varum
Poridu thunbam thaangiyae
Vaagai soodidu

Male : Thaandu thaandu thadai
Nooru thaandu
Vizhundhaalum meendu ezhuvaai
Ennodu vilaiyaadu aadu
Vidhiyodu modhu madhiyaal

Male : Ethirneechal adi paaichal
Ini pechikkae idam illai
Un peechil vidhi maarum
Varum maata thodum vinna

Male : Adi pombala ponnukku
Puththagam edhukku
Buththiya modhalla adichi noruku

Male : Varuvathu varatum
Virugathu viratum
Uruthi udaiya manathae
Kanavai thurathum

Male : Menmai undhan
Piravi gunamae illai
Hoo oo ho oo
Undhan valimai marikka
Undaakkum poigaladi

Male : Udaiyaadhe udaiyaadhae
Innoru vaaippum amaiyaadhae
Urugaadhae urugaadhae
Nee uruvaagum bodhae

Male : Ezhundhu vaa nirandharam
Kalanginal kalanginal…..hooo

பாடகர்கள் : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் அறிவு

இசை அமைப்பாளர் : குமரன் சிவமணி

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : எழுந்து வா விழாது அடிகள்
நிரந்தரம் இல்லாத வலிகள்
கலங்கினால் வராது வழிகள்
கடந்து வா ஓ ஓ

ஆண் : மென்மை உந்தன்
பிறவி குணமே இல்லை
உந்தன் வலிமை மறைக்க
உண்டாக்கும் பொய்களடி

ஆண் : உடையாதே உடையாதே
இன்னொரு வாய்ப்பும் அமையாதே
உருகாதே உருகாதே
நீ உருவாகும் போதே

ஆண் : ஓ ஓ…..
மாலைகள் என்றும் காலைகளாய்
பார்க்காதடி போராடடி
சில வெற்றிகள் போதாதடி
போராடடி உன் வேர்வையில் நீராடடி

ஆண் : நதியின் பெயர் எல்லாம்
உன்னை வைப்பான்
ஓட நினைத்தாலே கட்டி வைப்பான்
வீசும் உன் வாளை தான் வாங்கியே
கையில் பொம்மை வைப்பான்

ஆண் : தேவை அடைய நீயும் வேகம்
கொண்டாலே
தேவை இன்றியே தேவதை என்பான்
தரையில் சமமாய் சந்தித்திட பயந்தே
அழகாய் உனக்கே ரெக்கை வைப்பான்

ஆண் : உன்னை தட்டும் ஓசைகள்
ஓயும் தூரம் நீ ஓடு
உன் பேர சொல்லட்டும்
உந்தன் தடம் தான்

ஆண் : உன்னை போல பல பேர்
வெற்றி காண போராடு
இங்கு சிலர் முயற்சியே
சரித்திரம் தான்

ஆண் : நீந்து நீந்து எழு
நீரை தாண்டி எழு
பேரலை வரும் மோது போரிடு
துன்பம் தாங்கியே வாகை சூடிடு

ஆண் : தாண்டு தாண்டு தடை
நூறு தாண்டு
விழுந்தாலும் மீண்டு எழுவாய்
என்னோடு விளையாடு ஆடு
விதியோடு மோது மதியால்

ஆண் : எதிர்நீச்சல் அடி பாய்ச்சல்
இனி பேச்சுக்கே இடம் இல்லை
உன் பேச்சில் விதி மாறும்
வரும் மாற்றங்கள் தொடும் விண்ண

ஆண் : அடி பொம்பள பொண்ணுக்கு
புத்தகம் எதுக்கு
புத்திய மொதல்ல அடிச்சி நொறுக்கு

ஆண் : வருவது வரட்டும்
விருகம் அது விரட்டும்
உறுதி உடைய மனதே
கனவை துரத்தும்

ஆண் : மென்மை உந்தன்
பிறவி குணமே இல்லை
ஓ ஓ
உந்தன் வலிமை மறைக்க
உண்டாக்கும் பொய்களடி

ஆண் : உடையாதே உடையாதே
இன்னொரு வாய்ப்பும் அமையாதே
உருகாதே உருகாதே நீ
நீ உருவாகும் போதே

ஆண் : எழுந்து வா நிரந்தரம்
கலங்கினால் கடந்து வா..ஹோ ..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here