Singer : Manikka Vinayagam

Music by : Vaigundavasaan

Lyrics by : Not Known

Male : Haa…aa..hoo oo oo hoo

Male : Ezhumalayane
Panakkaara bagavane
En kanavukulla oru kanni varaa
Ava yaaru bagavane
Chorus : Bagavane

Male : Ezhumalayane
Panakkaara bagavane
En kanavukulla oru kanni varaa
Ava yaaru bagavane

Male : Dhaavaniyil oru naal varaa
Selayil oru naal varaa
Dhaavaniyil oru naal varaa
Selayil oru naal varaa
Pattuduthi oru naal varaa
Sundi sundi enna izhukkuraa oh

Male : Pathinettu vayasu vannapura
Palapalavena irukkuraa
Galagala vena sirikkiraa
Suthama thookkatha kedukkuraa.. oh

Male : Ezhumalayane
Panakkaara bagavane
En kanavukulla oru kanni varaa
Ava yaaru bagavane
Chorus : Bagavane

Male : Ezhumalayane
Panakkaara bagavane
En kanavukulla oru kanni varaa
Ava yaaru bagavane

Female : Ezhumalayane
Panakkaara bagavane
En kanavukulla oru kannan varaan
Athu yaaru bagavane bagavane

Female : Ezhumalayane
Panakkaara bagavane
En kanavukulla oru kannan varaan
Athu yaaru bagavane

Female : Veettinile oru naal varaan
Ada theruvinile oru naal varaan
Veettinile oru naal varaan
Ada theruvinile oru naal varaan
Arugile oru naal varaan
Konja solli thonthravu pannuraan oh

Female : Katti katti mutham kodukkuraan
Kattilukke enna izhukkuraan
Kanda kanda katha solluraan
Karumbunnu enna kadikkiraan.. oh

Female : Ezhumalayane
Panakkaara bagavane
En kanavukulla oru kannan varaan
Athu yaaru bagavane bagavane

Female : Ezhumalayane
Panakkaara bagavane
En kanavukulla oru kannan varaan
Athu yaaru bagavane

Male : Kaala bagavane
Kalikaala bagavane
Intha oorukulla thenam enna nadakkuthu
Sollu bagavane

Male : Aambalainga katha arogara
Chorus : Arogaraa
Male : Pombala rajjiyam nadathuraa

Male : Aambalainga katha arogara
Pombala rajjiyam nadathuraa
Selaya thookki soruguraa
Sevala thookku thookki aakkuraa.. oh

Male : Pakkathu veettu thottathu poo
Manakkuthunnu nenaikkuraa
Atha parikka alayuraa
Purushan pecha enga kekkuraa.. oh

Male : Kaala bagavane
Kalikaala bagavane
Intha oorukulla thenam enna nadakkuthu
Sollu bagavane

Female : Ezhumalayane
Panakkaara bagavane
En kanavukulla oru kannan varaan
Athu yaaru bagavane bagavane

Female : Ezhumalayane
Panakkaara bagavane
En kanavukulla oru kannan varaan
Athu yaaru bagavane

பாடகர் : மாணிக்க விநாயகம்

இசை அமைப்பாளர்  : வைகுந்தவாசன்

பாடல் ஆசிரியர்  : …………

ஆண் : ஆ…. ஓ… ஓ ஓ…

ஆண் : ஏழுமலையானே
பணக்கார பகவானே
என் கனவுக்குள்ள ஒரு கன்னி வரா
அவ யாரு பகவானே
குழு : பகவானே

ஆண் : ஏழுமலையானே
பணக்கார பகவானே
என் கனவுக்குள்ள ஒரு கன்னி வரா
அவ யாரு பகவானே

ஆண் : தாவணியில் ஒரு நாள் வரா
சேலையில் ஒரு நாள் வரா
தாவணியில் ஒரு நாள் வரா
சேலையில் ஒரு நாள் வரா
பட்டுடுத்தி ஒரு நாள் வரா
சுண்டி சுண்டி என்ன இழுக்குறா ஓ

ஆண் : பதினெட்டு வயசு வண்ணபுறா
பல வென இருக்குறா
கல கலவென சிரிக்கிறா
சுத்தமா தூக்கத்த கெடுக்குறா.. ஓ

ஆண் : ஏழுமலையானே
பணக்கார பகவானே
என் கனவுக்குள்ள ஒரு கன்னி வரா
அவ யாரு பகவானே
குழு : பகவானே

ஆண் : ஏழுமலையானே
பணக்கார பகவானே
என் கனவுக்குள்ள ஒரு கன்னி வரா
அவ யாரு பகவானே

பெண் : ஏழுமலையானே
பணக்கார பகவானே
என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான்
அவன் யாரு பகவானே பகவானே

பெண் : ஏழுமலையானே
பணக்கார பகவானே
என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான்
அவன் யாரு பகவானே

பெண் : வீட்டினிலே ஒரு நாள் வரான்
அட தெருவினிலே ஒரு நாள் வரான்
வீட்டினிலே ஒரு நாள் வரான்
தெருவினிலே ஒரு நாள் வரான்
அருகிலே ஒரு நாள் வரான்
கொஞ்ச சொல்லி தொந்தரவு பண்ணுறான் ஓ

பெண் : கட்டி கட்டி முத்தம் கொடுக்குறான்
கட்டிலுக்கே என்ன இழுக்குறான்
கண்ட கண்ட கத சொல்லுறான்
கரும்புன்னு என்ன கடிக்கிறான் ஓ

பெண் : ஏழுமலையானே
பணக்கார பகவானே
என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான்
அவன் யாரு பகவானே பகவானே

பெண் : ஏழுமலையானே
பணக்கார பகவானே
என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான்
அவன் யாரு பகவானே

ஆண் : கால பகவானே
கலிகால பகவானே
இந்த ஊருக்குள்ள தெனம் என்ன நடக்குது
சொல்லு பகவானே

ஆண் : கால பகவானே
கலிகால பகவானே
இந்த ஊருக்குள்ள தெனம் என்ன நடக்குது
சொல்லு பகவானே

ஆண் : ஆம்பளைங்க கத அரோகரா
குழு : அரோகரா
பொம்பள ராஜ்ஜியம் நடத்துறா

ஆண் : ஆம்பளைங்க கத அரோகரா
பொம்பள ராஜ்ஜியம் நடத்துறா
சேலைய தூக்கி சொருகுரா
சேவல தூக்கு தூக்கி ஆக்குறா ஓ

ஆண் : பக்கத்து வீட்டு தோட்டத்து பூ
மணக்குதுன்னு நெனைக்குரா
அத பறிக்க அலையுறா
புருஷன் பேச்சை எங்க கேக்குறா ஓ

ஆண் : கால பகவானே
கலிகால பகவானே
இந்த ஊருக்குள்ள தெனம் என்ன நடக்குது
சொல்லு பகவானே
குழு : பகவானே

பெண் : ஏழுமலையானே
பணக்கார பகவானே
என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான்
அவன் யாரு பகவானே பகவானே

பெண் : ஏழுமலையானே
பணக்கார பகவானே
என் கனவுக்குள்ள ஒரு கண்ணன் வரான்
அவன் யாரு பகவானே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here